புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
24 Posts - 53%
heezulia
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
14 Posts - 31%
Barushree
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
nahoor
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
prajai
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
4 Posts - 4%
prajai
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 1%

Karthikakulanthaivel
 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_lcap இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_voting_bar இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 08, 2020 6:26 am

படித்த் தேன்
பகிர்ந் தேன்

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்.
அதைக் காலில் தான் அணிய முடியும்.

குங்குமத்தின் விலை மிகக் குறைவு.
அதை நெற்றியில் அலங்கரித்துக் கொள்வார்கள்.

இங்கு விலை முக்கியமில்லை.
அதன் பெருமை தான் முக்கியம்.

உப்புப் போன்றக் கடினமான வார்த்தைகளால் நம்மை
திருத்துபவன் உண்மையான நண்பன்......

சர்க்கரைப் போன்ற இனிப்பான வார்த்தைகளால்
நம்மைப் புகழ்பவன் நயவஞ்சகன்......

புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்
உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.

இங்கு......
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை.

பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்.......

ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்......

ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை
எடுப்பவர்களே.

காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்......

கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும்,
கிழிந்தத் துணியும் கொடுப்பார்கள்.

மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை......

ஏனெனில், பிறக்கும் போதும் அழுகை.
சாகும் போதும் அழுகை.

இடையில் எல்லாம் நாடகம்.....

தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு
ஓடோடிப் போவான்......

அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக
வெயிலில் சுற்றுகிறார்.......

பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார்
என்று சண்டையிடுவார்கள்......

தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை
தலை மீது வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

மனிதனின் பிணத்தைத் தொட்டால் அல்லது
பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா ஜீவன்களைப் பிணமாக்கி
வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.

இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......

இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி......?

எது நமதோ அது வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.

நமதில்லாதது......
நமக்கில்லாதது......
எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.

வாழும் வரை வாழ்க்கை
வாழ்ந்து காட்டுவோம்....... பழக்கத்திற்கு இனியவராக,
மற்றவர்களின் இதயத்தில்......

வாழ்க வளமுடன்

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 08, 2020 2:40 pm

 இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! 3838410834  இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! 103459460  இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.......! 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக