புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
61 Posts - 46%
heezulia
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
4 Posts - 3%
prajai
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
2 Posts - 2%
Barushree
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
21 Posts - 5%
prajai
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_m10  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 08, 2020 6:42 am

  பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,  202002070454128286_Palani-Murugan-Temple-to-be-celebrated-today_SECVPF

பிப்ரவரி 07,
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன்
கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம்
நடைபெறுகிறது.

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
கடந்த 2-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடி
ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவிழாவின்
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று
(வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி
அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

இதேபோல் நாளை (சனிக்கிழமை) தைப்பூச தேரோட்டம்
நடக்கிறது. இதை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்கள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாத
யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் பழனியில்
குவிந்துள்ளனர்.

இவர்கள் பழனி இடும்பன்குளத்தில் புனிதநீராடிய பிறகு
அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு
சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

சாமி தரிசனம்

தைப்பூச திருவிழாவையொட்டி திண்டுக்கல், காரைக் குடி,
மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு
பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பஸ்களில் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்த
வண்ணம் உள்ளனர். இதேபோல் ரெயில் மற்றும் பல்வேறு
வாகனங்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்களின் வருகையால் பழனி அடிவாரம், பஸ்நிலைய
பகுதியில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி
வழிகின்றன. மேலும் பக்தர்களின் நலனை கருத்தில்
கொண்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலையோரத்தில் தண்ணீர்,
உணவு ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனத்தினர்
வழங்கி வருகின்றனர்.

நேற்று மகா பிரதோஷம் என்பதால், காலை முதலே
மலைக்கோவில், திருஆவினன்குடி உள்ளிட்ட கோவில்களில்
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் வெளிப்பிரகாரங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள்
காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
-----------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக