புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_lcapநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_voting_barநம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 9:09 am

நம்மிடமே இருக்கு மருந்து! – சீதாப்பழம் E_1580472708

மித வெப்பமான பகுதிகளில் விளையும், ஓர் அற்புதமான
பழம், சீதாப் பழம். இதில், இரும்பு சத்து, கால்சியம்,
மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், வைட்டமின், ‘ஏ, சி’
மற்றும் புரதம், தாது உப்புகள், நார்ச்சத்துகள் அதிகமாக
இருப்பதுடன், இனிப்பு சுவையுடன் இருக்கும்.

ரத்த விருத்திக்கும், ரத்த சோகைக்கும் நல்ல மருந்து.
இதய நோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தை
கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு
துணை புரியும்.

இதிலுள்ள வைட்டமின், ‘ஏ’ சத்து, கண் பார்வைக்கும்,
முடி வளர்ச்சியை துாண்டுவதிலும் முக்கிய பங்கு
வகிக்கிறது.

சளித் தொல்லையை போக்கும். பற்களை வலுப்படுத்தும்.
சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதா பழத்தை
தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதில் உள்ள தாமிர சத்து, குடலுக்கு மிகவும் நல்லது.
காலையில், வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு
சீதாப் பழம் சாப்பிட்டு வர, அமிலத் தன்மையை சரி
செய்யும். வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும்.

மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை
வெளியேற்றுவதால், வாத நோய், மூட்டு வலி, கீல் வாத
நோய்களை போக்கும். சீதாப் பழத்தை, கர்ப்பிணிகள்
சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாவதுடன், பிறக்கும்
குழந்தையின் வளர்ச்சியும், நல்ல நிலையில் இருக்கும்.

சருமத்தை அழகாக்கும்; தோலுக்கும், முகத்துக்கும்
பளபளப்பை கொடுக்கும்.

உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் உள்ள மெக்னீசியம்,
உடலில் நீர்ச் சத்தை தக்க வைக்கும். பக்கவாதம்,
மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு செயல்களில்,
சீதாப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப் பழத்தை சாப்பிட்ட பின், தோல் மற்றும்
விதைகளை அரைத்து, பாசிப் பருப்பு மாவில் கலந்து
தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும்;
முடி மிருதுவாகும்.

பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலிகளுக்கு இப்பழத்தின் தோல் நிவாரணி.
மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். இந்த மரத்தின்
பட்டைகள், நீரிழிவு கோளாறுக்கும், இலைகள், நோய்
தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
--------------------------
பா. கவிதா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக