புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜராஜ சோழன் அறிவித்த 'சாவாமூவா பேராடு' திட்டம்.
Page 1 of 1 •
குன்றில்குமார் எழுதிய, ‘மாமன்னன் ராஜராஜன்’
நுாலிலிருந்து:
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் அறிவித்த
திட்டங்களில், மிகவும் குறிப்பிடத்தக்கது,
‘சாவாமூவா பேராடு’ திட்டம்.
இது என்ன புது திட்டம்… பெயரே ஒரு மாதிரியா,
வித்தியாசமா இருக்கிறதே என்ற எண்ணம் எழுகிறதா..
. பெயரை போலவே, இந்த திட்டமும் சற்றே
வித்தியாசமானது தான்.
அதாவது, இந்த திட்டத்தை பற்றி சுருக்கமாக கூற
வேண்டுமானால், ‘கோவில் விளக்கும் எரிய வேண்டும்;
ஏழைகளின் வயிறும் நிறைய வேண்டும்…’
தன் நாட்டு மக்கள் மீது, மாமன்னனுக்கு தான்
எத்தனை பற்றும், பாசமும் இருந்திருக்கிறது என்பதை
எடுத்துக் காட்ட, இந்த ஒரு திட்டமே போதுமானது.
பொருளாதார வலிமை மிகுந்த குடும்ப பெண்மணி
ஒருவருக்கு, தீராத மனக்கவலை, மனப்பிணி என்றும்
கூறலாம். தன் கவலைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு,
பெருவுடையார் கோவிலில் வந்து வேண்டுதல்
செய்தாள்.
அவளது வேண்டுதல், மிக தீவிரமாக இருந்ததை
கண்டு, அங்குள்ள கோவில் அதிகாரிகள் வியப்புற்றனர்.
வேண்டுதலின் முடிவில், அந்த பெண்மணி,
‘என் கவலைகளை போக்கினால், அதற்கு பிரதிபலனாக,
தினமும், கோவிலில் விளக்கெரிய தேவையான நிதியை
காணிக்கையாக வழங்குகிறேன்…’ என்று, நேர்ந்துக்
கொண்டாள்.
சில தினங்களில், வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது.
அவளது மனக்கவலை நீர்க்குமிழி போல, திடீரென
மறைந்தும் போனது.
உடனே, கடவுளிடம் நேர்ந்து கொண்டது போல, தினமும்,
கோவிலில் விளக்கெரிய தேவையான அளவு நிதியை
எடுத்து வந்து, கோவில் அதிகாரியிடம், கொடுத்து
விட்டுப் போனாள், அந்த பெண்மணி.
இந்த விபரம், மாமன்னருக்கு தெரிவிக்கப்பட்டது.
சற்றே யோசித்தான், ராஜராஜ சோழன். இந்த நிதியை
வைத்து, எத்தனை நாட்களுக்கு, மாதங்களுக்கு அல்லது
ஆண்டுகளுக்கு விளக்கு எரிய வைக்க முடியும் என்று
மனதால் கணக்கிட்டான்.
கோவிலில் நிரந்தரமாக விளக்கு எரிய வேண்டும்.
அதற்கு என்ன வழி என்று சிந்தித்தவனுக்கு, ஒரு
அற்புதமான யோசனை பளிச்சிட்டது. உடனே, கோவில்
அதிகாரியிடம், சில விபரங்களை தெரிவித்து, அதன்படி
நடக்க உத்தரவிட்டான்.
மன்னனின் உத்தரவின்படி, ஒருவேளை சாப்பாட்டிற்கே
கஷ்டப்படும் ஒரு ஏழையை அழைத்து வருமாறு
உத்தரவிட்டார், அதிகாரி.
அப்படி அழைத்து வரப்பட்ட ஏழையிடம், ‘கோவிலில்
தினமும் விளக்கெரிய, ஆழாக்கு நெய் கொடுக்க
வேண்டும் என்றால், உன்னிடம், எத்தனை ஆடுகள்
இருக்க வேண்டும்…’ என்று கேட்டார், அதிகாரி.
கணக்கு போட்டு பார்த்த ஏழை, ’96 ஆடுகளும்,
இனம் பெருக்க, ஒரு கிடாவும் இருந்தால், அதை மேய்த்து,
தினமும் ஆழாக்கு நெய் தர முடியும்.
நானும், மூன்று வேளை தாராளமாக உண்டு, என்
வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும்…’
என்றான்.
மன்னனிடம், இந்த விபரம் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அந்த பெண்மணி நன்கொடையாக அளித்த
பணத்திலிருந்து, பரம ஏழைக்கு, 96 ஆடுகள்
வழங்கப்பட்டன.
அந்த ஆடுகளை மேய்த்து, வருமானத்தை பெருக்கிக்
கொண்ட ஏழை, கோவிலுக்கு விளக்கெரிக்க
தொடர்ந்து நெய் வழங்கி வந்ததோடு, அவன்
வாழ்க்கையையும் வளப்படுத்திக் கொண்டான்.
மேலும், அவனது ஆடுகள் பல்கிப் பெருகின.
நிர்வாகம் எப்போது, ஏழையிடமிருந்து, அந்த
பொறுப்பை வேறொருவருக்கு மாற்ற நினைக்கிறதோ,
அப்போது, அந்த ஏழை, கோவிலுக்கு திருப்பி
தரவேண்டியது, 96 ஆடுகள் மட்டுமே.
ஆனால், அவனிடம் அப்போது இருப்பது, நுாற்றுக்
கணக்கான ஆடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு அற்புதமான திட்டத்திற்கு தான்,
‘சாவாமூவா பேராடு’ திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம், பல ஏழைகள்
பயனடைந்ததுடன், தங்கு தடையின்றி, கோவில்
விளக்கும் எரிந்தது.
இவ்வாறு, நெய் விளக்கு எரிக்கப்பட்டு வந்த நிலை
மாறி, 1935ம் ஆண்டு முதல், மின்சார விளக்குகள்,
இக்கோவிலுக்குள் பிரவேசம் நடத்தியது.
அதை செயல்படுத்தியவர், தமிழகத்தின் அப்போதைய
அமைச்சராக இருந்த, பி.டி.ராஜன்.
-----------------------------
நடுத்தெரு நாராயணன்
நன்றி-திண்ணை-வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1