புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_m10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10 
44 Posts - 47%
heezulia

25 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_m10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_m10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10 
161 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_m10'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 6:25 am

'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில் Tamil_News_large_2473165

புதுடில்லி:
'லவ் ஜிகாத்' எனப்படும், இளம்பெண்களை காதலித்து,
கட்டாய மதமாற்றம் செய்யும் நிகழ்வுகள், கேரளாவில்
அதிகம் நடைபெறும் நிலையில், 'நாடெங்கும் லவ் ஜிகாத்
தொடர்பாக எந்த வழக்கும் இல்லை' என, பார்லி.,யில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுமற்ற மதங்களைச் சேர்ந்த இளம்பெண்களை
காதலித்து, முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தும்,
லவ் ஜிகாத் நிகழ்வுகள், கேரளாவில் அதிகம் நடப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் பிரபலமானது,
ஹாதியா என்ற பெண் தொடர்பான வழக்கு.

இந்நிலையில், இது தொடர்பாக, லோக்சபாவில் ஒரு கேள்வி
எழுப்பப்பட்டுள்ளது. 'கேரளாவில் லவ் ஜிகாத் வழக்குகள் இல்லை
என்று கேரளா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து அரசுக்கு
தெரியுமா' என, கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை
அமைச்சகம் கூறியுள்ளதாவது: லவ் ஜிகாத் என்ற வார்த்தை,
சட்டத்தின் கீழ் விவரிக்கப்படவில்லை.

லவ் ஜிகாத் தொடர்பாக மத்திய அமைப்புகள் எதுவும்
தெரிவிக்கவில்லை.அதே நேரத்தில் கேரளாவில், வெவ்வேறு
மதத்தினர் இடையேயான இரண்டு திருமணங்கள் தொடர்பான
புகார்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு
விசாரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தகவல் ஏதும் இல்லை

'துக்டே துக்டே கேங்க்' என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி
மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர்
விமர்சித்து வருகின்றனர்.

இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி,
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

'அது தொடர்பான தகவல் ஏதும் இல்லை' என, மத்திய உள்துறை
அமைச்சகம் பதில் அளித்திருந்தது. இந்த நிலையில், லவ் ஜிகாத்
குறித்தும் எந்த வழக்கும் இல்லை என, கூறியுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக