புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_lcapபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_voting_barபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_rcap 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_lcapபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_voting_barபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_lcapபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_voting_barபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_rcap 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_lcapபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_voting_barபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 04, 2020 8:42 pm

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் 202002031254468185_Thaipoosam-festival-at-Palani-Murugan-Temple-Flag-Hoist_SECVPF
-
பிப்ரவரி 03,

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன்
கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்
தொடங்கியது. இதையொட்டி பழனி முருகன் கோவிலின்
உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை
7 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம்,
மயூரையாகம் நடைபெற்றது.

பின்னர் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வருதல்
நிகழ்ச்சியும், கோவில் மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி,
வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு
அலங்காரமும் நடந்தது.

அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன்
சப்பரத்தில் கொடிப்படத்துடன் கொடிகட்டு மண்டபத்திற்கு
எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து அங்கு விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய
பூஜை நடந்தது. பின்னர் கொடிப்படத்துக்கு தீபாராதனை
காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா’,
‘கந்தனுக்கு அரோகரா’ என சரண கோஷம் எழுப்பினர்.
பின்னர் கொடிமரத்துக்கு விசேஷ பூஜை நடந்தது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில்
முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்த
பல்லக்கில் புறப்பாடும், இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி
சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு,
வெள்ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை
உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவின் 10-ந் திருநாளான 11-ந்தேதி தெப்பத்தேர்
நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
-
---------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக