ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

Go down

ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் Empty ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

Post by ayyasamy ram Tue Feb 04, 2020 8:14 pm

ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் 202002041938198256_GV-Prakash-acting-in-Hollywood_SECVPF

தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம்
வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது
ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி
போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று
ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன்
முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும்
சிறந்த இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷுடன் இணைந்து
ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி
உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை
கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா
(Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங்
(Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த
நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் Empty Re: ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

Post by ayyasamy ram Tue Feb 04, 2020 8:15 pm


இப்படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன்
சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்
(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ்
(Big Momma House) போன்ற பிரபலமான ஆங்கில
படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும்
(Brandon T Jackson) நடித்துள்ளார்கள்.

ரிக்கி பற்செல் (Ricky Burchell) இப்படத்தை எழுதி
இயக்கியுள்ளார்.
ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ் 202002041938198256_1_TrapCity-3._L_styvpf
படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ்

ஏழ்மையில் வாடும் ஒரு ராப் (Rap) பாடகனின் கதைதான்
ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு
போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு
சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின், அவன் எழுதிய ஒரு பாடல்
உலகெங்கும் பிரபலமாகிறது.

ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது
அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம்
அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல
ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன
செய்கிறான் என்பதுதான் கதை.

இந்த சுவாரசியமான கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில்
(Nashville) என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள்
மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள்
அறிவித்துள்ளார்கள்.

ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum