புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_m10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_m10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_m10ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 4:14 pm

ராஜ்யசபா எம்.பி.,பதவி யாருக்கு? அ.தி.மு.க.,-தி.மு.க.,வில் போட்டி Tamil_News_large_2471061
-
தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, இம்மாதம்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பதவிகளை பெற, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விலும், அவற்றின் கூட்டணி கட்சிகளிலும், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், யாருக்கு பதவி என்பது, இரு கட்சி வட்டாரத்திலும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், 27 மாவட்டங்களில் மட்டும் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில், எப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும்; 37 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல், 1ல் நிறைவு

அந்த தேர்தல் வருவதற்கு முன், தமிழகத்தில், ராஜ்யசபா எம்.பி., தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் இருந்து, 2014 ஜனவரியில், அ.தி.மு.க., சார்பில், சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர், ராஜ்ய சபா எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தி.மு.க., சார்பில் சிவா, அதன் கூட்டணி கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம், ஏப்ரல், 1ல் நிறைவடைகிறது.எனவே, அந்த ஆறுஎம்.பி., பதவிகளுக்கு, இம்மாதம் இரண்டாவது வாரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக,தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் தொடர்பான கடிதப் போக்குவரத்து, சட்டசபை செயலகத்திற்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நடந்து வருகிறது.தமிழக சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 125எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

தி.மு.க.,வுக்கு, 100; அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரசுக்கு, ஏழு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ஒரு சுயேச்சை,எம்.எல்.ஏ., உள்ளார். தற்போது கட்சிகளுக்கு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., - தி.மு.க., தலா, மூன்று ராஜ்யசபாஎம்.பி.,க்களை பெற வாய்ப்புள்ளது. எனவே, போட்டியின்றி, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

விருப்பம்

அ.தி.மு.க.,வில், ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற, கடும் போட்டி உள்ளது. தற்போது பதவியில் இருப்போருக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்பதால், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும், எம்.பி.,யாக விருப்பம் தெரிவித்துஉள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணி கட்சியான, தே.மு.தி.க., கடந்த முறை, பா.ம.க.,விற்கு, ஒரு ராஜ்யசபா பதவி வழங்கியது போல, தங்களுக்கும் வழங்கும்படி கோரியுள்ளது.

அதேபோல, பா.ஜ.,வும் கேட்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், மூன்று இடங்கள் மட்டுமே உள்ளதால், தங்கள் கட்சி யினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க.,விலும், ராஜ்ய சபா எம்.பி.,யாக, பலரும் முயற்சித்து வருகின்றனர். அதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு இடத்தை, தங்களுக்கு ஒதுக்கும்படி கோரி உள்ளது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளிலும், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், யாருக்கு பதவி என்பதை முடிவு செய்வதில், அக்கட்சிகளில் கடும் குழப்பம்ஏற்படுவது உறுதி.

- நமது நிருபர் -தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 02, 2020 7:05 pm

என்ன கொடுமை சார் இது?இரண்டு பேரை பக்கத்தில் படம் போட்டு வைத்திருக்கிறார்கள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 02, 2020 9:40 pm

இதைத்தான் விருப்ப மனு என்று சொல்வார்கள் சிரி சிரி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 03, 2020 10:35 am

அதிமுக மற்றும் திமுக சம பலம்
பிறகு என்ன?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக