புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
25 Posts - 69%
heezulia
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
361 Posts - 78%
heezulia
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
8 Posts - 2%
prajai
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முதல் பார்வை: டகால்டி  Poll_c10முதல் பார்வை: டகால்டி  Poll_m10முதல் பார்வை: டகால்டி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: டகால்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 7:07 am

முதல் பார்வை: டகால்டி  537482

10 கோடி ரூபாய் பணத்துக்காக திருச்செந்தூர் பெண்ணை நைச்சியமாகப்
பேசி மும்பைக்கு அழைத்து வந்து வில்லனிடம் விற்கும் நாயகனின் கதையே
'டகால்டி'.

மும்பையில் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார் சந்தானம். ராதாரவியின் பொருளைக் கடத்தி வரும்போது போலீஸில் சிக்காமல் இருக்க பொருளை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார். இதனால் ராதாரவியின் கோபத்துக்கு ஆளாகும் சந்தானம் அவர் தரும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு பொய் சொல்கிறார்.

நாயகி ரித்திகாவைத் தனக்குத் தெரியும் என்றும், அவரைக் கையோடு அழைத்து வருகிறேன் என்றும் ராதாரவியிடம் சொல்லி அட்வான்ஸ் பணம் பெற்றுக்கொண்டு திருச்செந்தூர் விரைகிறார். அங்கு இயக்குநர் கனவுடன் சில பல அலப்பறைகளுடன் ரித்திகா சென் வலம் வருகிறார்.

இயக்குநர் கனவுக்கு அணை போடும் அப்பா, ரித்திகா சென்னுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். ரித்திகா இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அந்த சமயத்தில் ரித்திகாவைத் தேடி சந்தானம் திருச்செந்தூர் வருகிறார். ரித்திகாவின் மாமா நமோ நாராயணனோ சந்தானம்தான் ரித்திகாவைக் கடத்தியதாக நினைத்து அடியாட்களுடன் அதிரடியாய் மிரட்டுகிறார்.

இவர்களை எல்லாம் சமாளிக்கும் சந்தானம், வழியில் வரும் ரவுடிகளை அடித்து, ரித்திகாவை எப்படி மும்பைக்கு அழைத்து வருகிறார், ஏன் 10 கோடி ரூபாய் பேரத்துக்கு அடிபணிகிறார், பின் பணம் கிடைத்ததும் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு ரொம்பவே பழைய பாணியில் அலுப்பூட்டும் விதத்தில் சொல்கிறது திரைக்கதை.
-
முதல் பார்வை: டகால்டி  1580470821751
-
ஒரு நகைச்சுவைப் படத்துக்கான எல்லா அம்சங்களையும் சரியாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த். ஆள் மாறாட்டம், கடத்தல் என சுவாரசியத்துக்கான சங்கதிகள் இருந்தும் திரைக்கதையில் தடுமாறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 7:17 am

முதல் பார்வை: டகால்டி  1580470838751
ஓஹோ ஆஹோ என்று எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளிவிடுகிறார் சந்தானம். சென்னை, ஆந்திராவில் திறமை காட்டிய சந்தானம் மும்பை லொக்கேஷனில் இடம் மாறினாலும் அப்படியே இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் சிரிப்பு மூட்டும் விதமாகவும் இல்லாமல், மாஸாகவும் இல்லாமல் லேசுபாசாக இருப்பதும் பலவீனம்.

ஒன்லைனர்களை மட்டும் நம்பியவர் கதையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு படம் என்பதைத் தாண்டி அவருக்கு இப்படத்தால் எந்தப் பெருமையும் கிட்டாது என்பதுதான் சோகம். இனிமே புதுப்பாதை மேலே மேலே போவேன் என்று படத்தின் இறுதியில் ஒரு பாடல் வருகிறது. அது இந்தப் பாதையாக இருந்தால் சந்தானம் தன் பாதையை மாற்றிக்கொள்வது நல்லது.

பழைய முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தவர் ரித்திகா சென்னுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். ரித்திகா சென்னின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்பாவியாக நடிக்கவும் முடியாமல் லூஸுப் பெண் இமேஜை சுமக்கவும் முடியாமல் அவர் தடுமாறுவதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.

ராதாரவி, சந்தானபாரதி, ரேகா, மனோபாலா, நமோ நாராயணா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. இவ்வளவு பலவீனமான படத்தில் தருண் அரோரா கம்பீரமாக அறிமுகம் ஆகி கடைசியில் ஹீரோவிடம் அடிவாங்கி அடங்கிப் போகிறார். அதில் செயற்கைத்தனமே மிஞ்சி நிற்கிறது.

விஜய் நரேன் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். தீபக் குமார் மும்பை, திருச்செந்தூர், சென்னையை நன்கு காட்சிப்படுத்தியுள்ளார். டி.எஸ்.சுரேஷ் இயக்குநரின் ஒத்துழைப்புடன் பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 7:18 am

முதல் பார்வை: டகால்டி  1580470859751

சந்தானம் - யோகி பாபு சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும் சிரிக்க வைக்கின்றன. இன்னும் எத்தனை படங்களில்தான் யோகி பாபுவை உருவ கேலி செய்வார்கள் என்று தெரியவில்லை. சக நடிகரான யோகி பாபுவை சந்தானம் குரங்குடன் ஒப்பிட்டுப் பேசுவதெல்லாம் கண்டிக்கத்தக்கது.

சந்தானம் என்ன பொருளை போலீஸுக்கு பயந்து விட்டுவிட்டுச் செல்கிறார், ராதாரவியின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையை எப்படி சீர்குலைக்கப் பார்க்கிறார், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தானத்தால் எப்படி பொய் சொல்ல முடிகிறது, பார்க்கிற நபர்களை எல்லாம் அடித்துத் தூக்கிப் போட்டு நாயகியைக் காப்பாற்ற முடியும் அளவுக்கு சந்தானம் பலம் படைத்தவரா, எந்தக் கேள்வியும் கேட்காமல் ஹீரோயின் எப்படி நாய்க்குட்டி மாதிரி சந்தானத்தின் பின்னாடியே வருகிறார் என்று ஏகப்பட்ட கேள்விகளும், லாஜிக் இடறல்களும் உள்ளன.

சந்தானம், யோகி பாபு, பிரம்மானந்தம் என 3 பேர் இருந்தும் சிரிப்புக்குப் பஞ்சம் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் தாண்டி கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்படுத்துவது ஆள் மாறாட்டக் காட்சிகள்தான்.

மொத்தத்தில் 'டகால்டி' டல்லடிக்கிறது.

இந்து தமிழ் திசை

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 01, 2020 12:39 pm

டகால்டி?.............டகால்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 01, 2020 1:16 pm

முதல் பார்வை: டகால்டி  Rittika-Sen-photo-22

ரித்திகா சென் இந்திய திரைப்பட நடிகை ஆவார்,
இவர் பெங்காலி திரைப்படங்களில் நடிக்கும்
முன்னணி நடிகை ஆவார்.

இவர் 2012-ம் ஆண்டு 100%லவ் என்ற பெங்கால்
திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக