ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திணித்தால் வராது திறமை.

2 posters

Go down

திணித்தால் வராது திறமை. Empty திணித்தால் வராது திறமை.

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:52 pm

திணித்தால் வராது திறமை. 2613e-2

குருவிடம் வந்தான் ஒருவன்.
“குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன் அவனை எல்லா
கலைகளிலும் கெட்டிக்காரனாக்க விரும்புகிறேன்.
ஆனால்…”
“என்ன ஆனால்?…என்னாச்சு?”

“அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்றுக் கொள்கிறான்,
பாட்டு கிளாஸ் போகிறான், கராத்தே சேர்த்துவிட்டிருக்கிறேன்,
சனி ஞாயிறுகளில் நடனம் படிக்கிறான். அவனுக்கு எல்லாம்
தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர இயலவில்லை.
அதற்கு என்ன செய்வது குருவே?”

அவனுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் குரு.

ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய் சென்று நல்ல கருத்துக்களை
பிரசங்கிப்பதுதான் அவர் வேலை. ஒரு முறை ஒரு மலை
கிராமத்துக்குச் சென்றார். அங்கு ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான்
அதிகம். அவர்களை மாலையில் ஒரு இடத்தில் கூடச் சொன்னார்,
அங்கு அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.

அவர்களிடம் பேசுவதற்காக நிறைய விஷயங்களை யோசித்து
வைத்திருந்தார். ஒரே பிரசங்கத்தில் அவர்களையெல்லாம்
அறிவாளிகளாக மாற்றிவிட வேண்டும் என்பது அவர் திட்டம்.

ஆனால் மாலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றபோது ஒரே ஒரு ஆடு
மேய்க்கிறவன் தான் வந்திருந்தான்.

பிரசங்கிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆடு
மேய்ப்பவனிடம், “உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய
முடியாது. அதனால் நீ போகலாம்” என்றார்.

அதற்கு அவன், “ ஐயா, நான் ஆடுகளுக்கு தீனி போடலாம்னு
வருவேன். அப்போ சில நாள் எல்லா ஆடும் அங்கே இருக்காது.
ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். அதுக்காக எல்லோரும் இல்லைனு
தீனி போடாமா போகமாட்டேன்” என்றான்.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதைப் புரிந்துக்
கொண்ட பிரசங்கி உற்சாகமடைந்து, அவனுக்கு போதனைகளை
சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவனை போதனைகளால்
நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது. நல்ல போதனைகளை தந்து
விட்டோம், ஒரு ஆடு மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம்
என்ற பெருமிதத்தோடு அவனைப் பார்த்து, “எப்படியிருந்தது?”
என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆடு மேய்ப்பவன் சொன்னான்,

“ ஐயா, ஒரு விஷயம். ஒரு ஆடு இருந்தாலும் தீனி
போட்டுட்டுதான் போவேன்னு சொன்னேன். ஆனா கொண்டு
வந்த தீனியையெல்லாம் அது ஒண்ணுக்கே போட்டு வாய்ல
குத்தி திணிக்க மாட்டேன்”

குரு இந்தக் கதையை சொன்னதும் பிரச்சனையுடன்
வந்தவனுக்கு தன் தவறு புரிந்தது.

அப்போது குரு அவனிடம் சொன்ன WIN மொழி:
திணித்தால் வராது திறமை.
--------------------------------
-ரஞ்சன்
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திணித்தால் வராது திறமை. Empty Re: திணித்தால் வராது திறமை.

Post by Guest Sun Feb 02, 2020 2:16 pm

அப்போது குரு அவனிடம் சொன்ன WIN மொழி:
திணித்தால் வராது திறமை.

கனிமொழி தெரியும்.அது என்ன WIN மொழி?
avatar
Guest
Guest


Back to top Go down

திணித்தால் வராது திறமை. Empty Re: திணித்தால் வராது திறமை.

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 03, 2020 10:48 am

Code:

அதற்கு அவன், “ ஐயா, நான் ஆடுகளுக்கு தீனி போடலாம்னு
வருவேன். அப்போ சில நாள் எல்லா ஆடும் அங்கே இருக்காது.
ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். அதுக்காக எல்லோரும் இல்லைனு
தீனி போடாமா போகமாட்டேன்” என்றான்.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதைப் புரிந்துக்
கொண்ட பிரசங்கி உற்சாகமடைந்து, அவனுக்கு போதனைகளை
சொல்ல ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவனை போதனைகளால்
நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது. நல்ல போதனைகளை தந்து
விட்டோம், ஒரு ஆடு மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம்
என்ற பெருமிதத்தோடு அவனைப் பார்த்து, “எப்படியிருந்தது?”
என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆடு மேய்ப்பவன் சொன்னான்,

“ ஐயா, ஒரு விஷயம். ஒரு ஆடு இருந்தாலும் தீனி
போட்டுட்டுதான் போவேன்னு சொன்னேன். ஆனா கொண்டு
வந்த தீனியையெல்லாம் அது ஒண்ணுக்கே போட்டு வாய்ல
குத்தி திணிக்க மாட்டேன்”



ஒரு ஆடு மேய்ப்பவன் எதற்த்தவாதி
அவன் அனுபவ அறிவு அவரை அசத்தியிருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திணித்தால் வராது திறமை. Empty Re: திணித்தால் வராது திறமை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum