ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் 2020 -

Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 11:03 am

பல தரப்பில் இருந்து பரிந்துரைகளை பெற்றுள்ளோம்.
அனைவருக்குமான பட்ஜெட்டாக இது இருக்க அரசு எல்லா
நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது

- நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்
--------------------------
10:52 am (IST)
பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
--------------------
11:01 am (IST)
பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
-----------------------
கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின்
எண்ணிக்கையில் புதிதாக 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்

இந்த பட்ஜெட் சாதாரண மக்களின் வருமானத்தை
உயர்த்தவும், அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தவும்
உதவும்
-
ஜி.எஸ்.டி.யால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4% செலவு
குறைந்துள்ளது
-
ஏழைகள் நேரடியாக பலனடையும் வகையில் பல புதிய
வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
-
எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறை ஏப்ரல் 2020 முதல்
அமலுக்கு வரும்
-
தற்போது உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக
உருவெடுத்துள்ளோம்
-
இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று
நோக்குகின்றன -
-------------
- நிர்மலா சீதாராமன்


Last edited by ayyasamy ram on Sat Feb 01, 2020 3:17 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:17 pm

பட்ஜெட் உரையை பாதியில் நிறுத்திய நிர்மலா
-
2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுமார் 2.5 மணி நேரத்திற்கும் மேலாக அவர் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். இருந்த போதிலும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரால் பட்ஜெட் உரையை முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. சபாநாயகர், பிரதமர், மூத்த மத்திய அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் பட்ஜெட் உரையை முழுவதுமாக வாசிக்கவில்லை.

இதனையடுத்து பட்ஜெட் உரையை நிறைவு செய்வதாக அறிவித்தார் நிர்மலா. அதன் பிறகு பட்ஜெட் உரை மீது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:22 pm

புதுடில்லி :
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி தொடர்பான அறிவிப்புக்கள்
விபரம் :


* டிவிடண்ட் விநியோக வரி நீக்கம் செய்யப்படுகிறது

* கார்ப்பரே நிறுவனங்களின் தணிக்கைக்கான வருமான
வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிப்பு

* ரியல் எஸ்டேட் பண பரிவர்த்தனைக்கு சலுகை

* வருமான வரி மாற்றங்களால் அரசுக்கு
ரூ.40,000 கோடி இழப்பு ஏற்படும்.

*வரி தொடர்பான வழக்குகளுக்கு புதிய டிஜிட்டல் திட்டம்.
தற்போது 4.83 லட்சம் வரி தொடர்பான வழக்குகள்
நிலுவையில் உள்ளன.

* ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு பெற
புதிய திட்டம்

* புதிதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு
15 சதவீதம் கார்ப்பரேட் வரி

* ஸ்டார்ட்அப் வரம்பு ரூ.100 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக
குறைப்பு

* ஆதார் அடிப்படையில் வரி சரிபார்ப்பு முறை அறிமுகம்

* காலணி, நாற்காலிகளுக்கு சுங்க வரி அதிகரிப்பு

* மருத்துவ உபகரணங்களுக்கு வரி

* சுங்க வரிக்கான விலக்கு குறித்து வரும் செப்டம்பர் மாதம்
ஆய்வு செய்யப்படும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:24 pm

புதுடில்லி :
பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
---
மத்திய பட்ஜெட் 2020 -  Tamil_News_large_2470932
* 100 மாவட்டங்களில் குடிநீர் வசதியில் கவனம்
* 20 லட்சம் விவசாயிகளுக்க சோலார் பம்புகள் அமைத்து தரும் திட்டம்
* விவசாயிகளுக்கு வசதிக்காக வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல
கிஷான் ரயில் சேவையை இந்திய ரயில்வே துவங்க உள்ளது.
* வேளாண் விளை பொருட்களுக்கு கிரிஷி உதான் திட்டம்
* 2020 ல் ரூ.15 லட்சம் கோடி விவசாய கடன் இலக்கு

* மீன் உற்பத்தியை 200 லட்சம் டன்னாக உயர்த்த திட்டம்
* விவசாயம் மற்றும் நீர்பாசனத்திற்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
* ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2020-21 ல் ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
* தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு
* சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டு திட்டம்
* தரமான உயர்கல்வி வழங்க நடவடிக்கைகள்
* 150 பல்கலை.,களில் புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்படும்.
* நாட்டின் டாப் 100 கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம்
படித்து பட்டம் பெறும் வசதி.
* இந்தியாவில் கல்வி கற்க INDSAT திட்டம்

* மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி திட்டம்
* உ.பி.,யில் தேசிய போலீஸ் பல்கலை., அமைக்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.99300 கோடி ஒதுக்கீடு
* திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3000 கோடி

* 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களில் மலிவு விலையில் மருந்து விற்க அரசு
மருந்தகம் அமைக்கப்படும்.


Last edited by ayyasamy ram on Sat Feb 01, 2020 3:27 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:25 pm

பட்ஜெட் 2020ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் - தொடர்ச்சி
-----------------
மத்திய பட்ஜெட் 2020 -  Gallerye_11351478_2470932
* ஜன் யோஜனா திட்டத்திற்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு
* எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்.
மொபைல் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க புதிய திட்டம்.
* தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
* தொழில் மற்றும் வர்த்தக துறையை ஊக்குவிக்க ரூ.27,300 கோடி

* நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
* தேசிய கட்டமைப்பிற்கு ரூ.103 லட்சம் கோடி
* பெரிய மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவ கல்வி வழங்க அனுமதி
* ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிமாற்றத்திற்கு தடை
* 2000 கி.மீ., தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை

* 11000 கி.மீ., ரயில் வழித்தடங்களை மின்மயமாக்க இலக்கு
* தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிதாக கொண்டு வரப்படும்.
* 2024 க்குள் 100 புதிய விமான நிலையங்கள்.
* குறைந்த ப்ரீமியத்தில் காப்பீட்டு திட்டம்
* தனியார்-அரசு பங்களிப்புடன் 150 ரயில்கள் இயக்க திட்டம்

* போக்குவரத்து கட்டமைப்பிற்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
* மின் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்ற துறைக்கு ரூ.22,000 கோடி
* ப்ரீபெய்டு முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள்.
* தேசிய சரக்கு மேம்பாட்டு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
* டேட்டா சென்டர் பார்க்குகள் அமைப்பதற்கான கொள்கை
விரைவில் கொண்டு வரப்படும்.

* பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள்
இணைக்கப்படும். இதற்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு
* 2 தேசிய அளவிலாக அறிவியல் திட்டம்
* ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை பள்ளிகளில்
சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது.
* மேலும் 100 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவமனைகள்
* மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு ரூ.9000 கோடி

* தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டிற்கு ரூ.85,000 கோடி
* மேலும் 4 அருங்காட்சியகங்கள் புதுபிக்கப்படும்.
* தொல்லியல் அகழ்வாராய்டு அருங்காட்சியங்கள். தமிழகத்தின்
ஆதிச்சநல்லூர் , அஸ்தினாபுரம் உள்ளிட்ட 5 இடங்கள் தேர்வு.
* ராஞ்சியில் பழங்குடியின அருங்காட்சியகம்.

* உணவு ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி
* கலாச்சார துறைக்கு ரூ.3150 கோடி
* தூய்மை காற்று திட்டத்திற்கு ரூ.4400 கோடி
* தேசிய பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம்.
* ஜம்மு- காஜ்மீருக்கு ரூ.30,757 கோடி

* லடாக்கிற்கு ரூ.5988 கோடி
* 2022 ல் நடக்க உள்ள ஜி 20 மாநாடு ஏற்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கிடு

--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 3:29 pm

புதுடில்லி :
நிர்மலா தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை
சுட்டிக்காட்டி பேசினார்.காஷ்மீரி கவிதையை வாசித்து பேசிய
நிர்மலா, வேளாண் குறித்து பேசுகையில் "பூமி திருத்தி உண்"
என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
-
மத்திய பட்ஜெட் 2020 -  Nirmala13-31-1580549485
3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் கவிஞரான
அவ்வையாளர், வேளாண்மை பற்றி மூன்றே வார்த்தையில்
போதனைகள் வழங்கியதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.

பூமி திருத்தி உண் என் ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை
உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய
நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா
கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய பட்ஜெட் 2020 -  Empty Re: மத்திய பட்ஜெட் 2020 -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum