புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
57 Posts - 72%
heezulia
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
224 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_m10குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84739
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Feb 2020 - 7:37

குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Tamil_News_large_2470262

ஷாஜகான்பூர்:
உ.பி.,யில் குரங்குகளை விரட்ட கரடி வேடமிட்டு வந்த
வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குரங்குகளின் தொல்லை இருந்து வந்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக வன அதிகாரி கூறுகையில்;

ஷாஜகான் மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை பிடிக்க எங்களிடம் போதுமான நிதி இல்லை. ஒரு குரங்கை பிடிக்க ரூ.600 வரை செலவாகிறது. ஊர் மக்கள் அனைவரும் குரங்குகளை விரட்ட அனுமதித்துள்ளோம், என்றார்.

குரங்குகளை விரட்ட புது யுக்தி: கரடி வேடமணிந்த மனிதர்கள் Gallerye_180331599_2470262
-

வனத்துறையின் அனுமதியை அடுத்து, ஊர் மக்களே சேர்ந்து குரங்குகளை விரட்ட முடிவு செய்தனர். அதன்படி, இருவர் கரடி வேடமணிந்து குரங்குகள் இருக்கும் இடத்திற்கு சென்று விரட்டினர். குரங்குகளோ உண்மையான கரடிகள் வந்ததாக நினைத்து ஓட்டம் பிடிக்கின்றன. மக்களின் இந்த முயற்சிக்கு தற்போது வெற்றியும் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தால் இப்போதெல்லாம் குரங்கு தொல்லை குறைந்துள்ளதாகவும், இதே போல் மற்ற கிராமத்திலும் பின்பற்றப்போவதாகவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து கிராமத்தலைவர் ராம் லலித் வர்மா கூறுகையில், 5200 பேர் வாழும் எங்கள் கிராமத்தில் 150 குழந்தைகளுக்கு மேல் குரங்குகள் தாக்கியுள்ளன. இதனை விரட்ட ரூ.1,700 மதிப்புள்ள மூன்று கரடி உடையை வாங்கி அதை அணிந்து விரட்டி வருகிறோம், என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக