ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார்

Go down

திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார் Empty திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார்

Post by ayyasamy ram Fri Jan 31, 2020 4:20 pm

திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார் Vikatan%2F2019-05%2Fb445a37e-7870-47f6-bba5-447c1147af76%2F114343_thumb.jpg?rect=0%2C146%2C600%2C338&format=webp&w=700&dpr=1

திருமலையின் 4 மாட வீதிகளிலும் பந்தல் போடப்பட்டு
பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்
பட்டிருக்கின்றன.

திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழா புரட்டாசி
மாதத்தில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெறும்.
விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம்,
கருட வாகனம், சூரிய, சந்திர வாகனங்களில் வேங்கடேசப்
பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.
-
திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார் Vikatan%2F2020-01%2F4f969adc-db90-48d5-b8a7-42c49668af2b%2FIMG_8188.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அதில் எல்லோராலும் கலந்துகொள்ள முடியாது.
அப்படியே கலந்துகொண்டாலும் ஏழு நாள்கள்
திருமலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது
கடினம்.

ஆனால், அந்தக் குறையைப் போக்கும்விதமாக
ரதசப்தமியன்று வேங்கடேசப்பெருமாள் 7 வாகனங்களில்
திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார்.
-
திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார் Vikatan%2F2020-01%2Fedf39de9-332f-4799-81f9-073df1b06caf%2FGOLDEN_CHARIOT6.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வருகிற பிப்ரவரி
1-ம் தேதி சனிக்கிழமை பக்தர்களுக்குக் கிடைக்க இருக்கிறது.
7 நாள் வைபவத்தை ஒரே நாளில் தரிசித்து மகிழலாம்.

இதற்காகத் திருமலையில் விரிவான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. திருமலையின் 4 மாட வீதிகளிலும்
பந்தல் போடப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.
-
திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார் Vikatan%2F2020-01%2F6b6afd09-816c-421f-8761-ab37c5335bc9%2FSRI_PAT.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

ரதசப்தமி நாளில் வேங்கடேசப் பெருமாளின் வீதி உலா
மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் கலந்துகொள்ள
லட்சக்கணக்கான மக்கள் வருகை தர இருக்கின்றனர்.
இதற்குரிய ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம்
செய்து வருகிறது.
-
-----------------------------
எஸ்.கதிரேசன்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum