Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா: சீனாவில் பலி 213 ஆக உயர்வு
2 posters
Page 1 of 1
கொரோனா: சீனாவில் பலி 213 ஆக உயர்வு
![கொரோனா: சீனாவில் பலி 213 ஆக உயர்வு Tamil_News_large_2470027](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2470027.jpg)
பீஜிங் :
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில்,
சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 9,692 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா
வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி
அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும்
பரவி வருகிறது.
கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட
விலங்குகளிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.
அவசர நிலை பிரகடனம்:
சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,
சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.
பலி அதிகரிப்பு:
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின்
எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கையும் 9,692 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில்
43 பேர் பலியாகி உள்ளனர். 1,982 பேர் புதிதாக வைரஸ் பாதிப்பு
ஆளாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வைரஸ் வேகமாக பரவி வருவதால், பலி எண்ணிக்கை மேலும்
உயரும் என அஞ்சப்படுகிறது.
எல்லைகள் மூடல்:
சீனாவில் 31 மாகாணங்களில் இந்த பாதிப்பு இருப்பதாக
கூறப்பட்டுள்ளது. அதில், வூபய் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளது. சீனாவில் இருந்து, மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ்
பாதிப்பு பரவி வருகிறது. அதையடுத்து, சீனாவுக்கான விமான
சேவையை நிறுத்துவதாக, பல விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதேபோல், சீனாவில் படிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்லும்
முயற்சியிலும், பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சீனாவுடன் எல்லையை
பகிர்ந்து கொள்ளும் பல நாடுகளும், எல்லையை மூடியுள்ளன;
கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்த வரிசையில்,
ரஷ்யாவும் இணைந்துள்ளது.
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீனாவில் நிலச்சரிவு: சாவு 702 ஆக உயர்வு
» சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
» சீனாவில் வெள்ளம்: சாவு 400 ஆக உயர்வு
» சீனாவில் மதக்கலவரம்: 9 போலீசார் வெட்டிக்கொலை - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
» சீனாவில் புல்லட் ரெயில் விபத்தில் சாவு 33ஆக உயர்வு
» சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
» சீனாவில் வெள்ளம்: சாவு 400 ஆக உயர்வு
» சீனாவில் மதக்கலவரம்: 9 போலீசார் வெட்டிக்கொலை - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
» சீனாவில் புல்லட் ரெயில் விபத்தில் சாவு 33ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|