ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

2 posters

Go down

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Empty உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

Post by Guest Thu Jan 30, 2020 8:21 pm

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Kala%20devi

நம் கெட்ட நேரத்தை மாற்றக்கூடிய சக்தி நிறைந்த, 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் தெரியும் 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் 'காலதேவி அம்மன்' கோயில் எப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்தது, இந்த கோயிலில் எப்படி வணங்குவது, நல்ல நேரமெப்படி பெறுவது என்ற விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்...

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்பது முன்னோர்களின் மொழி. நேரத்திற்கு மதிப்பு கொடுப்பதும், அதன் மதிப்பையும் , பெருமையையும் உணர்ந்து, வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரத்தையும் அதில் நல்லது, கெட்டது என காலக்கணக்கை வைத்து, விஞ்ஞானம் முளைக்கும் முன்னரே காலம் குறித்து வழிகாட்டி உள்ளனர்.

விஞ்ஞானம் எவ்வளவு தான் உயர்ந்தாலும், ஒருவரின் நேரத்தை அதனால் கணிக்க முடியாது. இப்படி இருக்க ஒருவரின் நேரத்தை கணிக்கக் கூடிய ஒரு கோயில் இருக்கிறது. அதுவும் நம்ம ஊரிலேயே...

கோயில் தகவல்:

கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில்

தெய்வம் : காலதேவி

அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

கோயிலின் சிறப்பு:

கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என எழுதப்பட்டிருக்கும் அதாவது நேரம் தான் உலகம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

புராணங்களில் வரக்கூடிய காலராத்திரியை தான், இந்த கோயிலில் காலதேவியாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கால தேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. பஞ்சபூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், காத்தல், அழித்தல், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய சக்தியாக விளங்குபவர் காலதேவி.

நேரத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய கால தேவிக்கு ஒருவரின் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி உண்டு. இது தான் இந்த கோயிலின் மிகப்பெரிய சக்தியாகவும், தத்துவமாகவும் விளங்குகிறது.

இரவில் திறந்திருக்கும் கோயில்:

மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும்.

விசேஷ தினங்கள்:

இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பெளர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

கெட்ட நேரம் விலக என்ன செய்வது?

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய்விளக்கேற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலச்சக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருகு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும். உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும் என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதைகோடு என வேண்டுவதற்கு பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772831

அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பெளர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்னைகளும் தீரும்.

எப்படி செல்லலாம்:

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்றால் சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, இந்த கோயிலுக்கு ஆட்டோ அல்லது நடந்தே கூட கோயிலை அடைய முடியும்.

போக்குவரத்து வசதிகள் சாதாரண நாட்களில் அதிகம் இல்லாததால், முதலில் செல்பவர்கள் பெளர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்றால் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 73772838

(சமயம்)

avatar
Guest
Guest


Back to top Go down

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Empty Re: உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 31, 2020 11:09 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Empty Re: உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

Post by ayyasamy ram Fri Jan 31, 2020 11:15 am

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 103459460 உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! 3838410834
-
குருஜியான சுவாமி தாசன் சொல்கிறார்...
--
ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளேன்.
இளமையில், கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்தவன்.
எனது கஷ்டங்களுக்காக நான் இந்தியாவில் செல்லாத
கோயில்கள் இல்லை.

ஆன்மிக தேடல்களின் கடைசியாக நான் கண்டுபிடித்த
உண்மை தான் இந்த காலதேவி. கோயில் பல வடிவங்களில்
உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதி வடிமாக
2006ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கஷ்டங்களால் அவதிப்படுவோர் தான் இக்கோயிலுக்கு
வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின்
மனங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம்.
அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என்கிறார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்! Empty Re: உலகிலேயே இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் காலதேவி ஆலயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரவு நடைசாத்திய பிறகு, மறுநாள் ஆலயம் திறக்கும்வரை, சிறப்பு ஆராதனைகள் செய்வது கண்டிப்பாகக் கூடாது.
» ஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை
» இரவு முழுவதும் கழிப்பறையில்தவித்த குழந்தை: காலையில் மீட்பு
» இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
» இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum