Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
2 posters
Page 1 of 1
ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
![ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி 202001291029488562_MLAs-in-Kerala-Legislative-Assembly-to-seek-governors_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Jan/202001291029488562_MLAs-in-Kerala-Legislative-Assembly-to-seek-governors_SECVPF.gif)
-
திருவனந்தபுரம்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மேலும், இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தவறு என்று கூறியிருந்தார். இதற்கு மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கேரள சட்டசபையில் இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தனது உரையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்களை வாசிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இதற்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னனி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கேரள ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சட்டமன்ற காவலர்கள் உதவியோடு கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தினத்தந்தி
Re: ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
இந்தியாவை அகதிகள் முகாமாக ஆக்கினால் இவர்களுக்கு சந்தோஷம்
இங்கு தற்போது இருக்கும் ஜனத்தொகை கம்மியாக இருக்கிற மாதிரி நினைத்து கொண்டு
முஸ்லிம் அகதிகளுக்கு வாழ்விடம் அளிக்க வழியுருத்துகிறார்கள். அப்படி அளித்தால் வங்காளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து நிறைய பேர் இந்தியா நோக்கி வர வாய்ப்பு அதிகம் , இது பற்றி சிந்தித்தார்களா?
அடுத்து இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்த பிரச்சனை இல்லாத போது ஏன் இந்த கூப்பாடு ?
இங்கு தற்போது இருக்கும் ஜனத்தொகை கம்மியாக இருக்கிற மாதிரி நினைத்து கொண்டு
முஸ்லிம் அகதிகளுக்கு வாழ்விடம் அளிக்க வழியுருத்துகிறார்கள். அப்படி அளித்தால் வங்காளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து நிறைய பேர் இந்தியா நோக்கி வர வாய்ப்பு அதிகம் , இது பற்றி சிந்தித்தார்களா?
அடுத்து இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எந்த பிரச்சனை இல்லாத போது ஏன் இந்த கூப்பாடு ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
» ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரித்தார் சபாநாயகர்- சட்டசபையில் தி.மு.க. அமளி
» மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர்
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி
» ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரித்தார் சபாநாயகர்- சட்டசபையில் தி.மு.க. அமளி
» மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர்
» அப்சல் குரு தண்டனையை குறைக்க கோரும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளி
» அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கும் தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|