ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 அடி உயர தக்காளி, 'மரம்'

2 posters

Go down

6 அடி உயர தக்காளி, 'மரம்' Empty 6 அடி உயர தக்காளி, 'மரம்'

Post by ayyasamy ram Wed 29 Jan 2020 - 7:12

6 அடி உயர தக்காளி, 'மரம்' Tamil_News_large_246841020200129040203


பரமக்குடி :
ராமநாதபுரம் மாவட்டம், நெல்மடூரில் தக்காளிச்செடி
ஒன்று, மரம் போல வளர்ந்து காய்த்து உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுார் ஒன்றியம்,
நெல்மடூரில் ராணி என்பவர் பெட்டிக்கடை நடத்தி
வருகிறார்.

கடைக்கு முன், கடந்த மாதம் தக்காளிச்செடி முளைத்து,
சில நாட்களில், 3 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்தது.
இரண்டு மாதங்களில், 6 அடிக்கு மேல் வளர்ந்து, காய்த்து
வருகிறது.

ராணி கூறுகையில், ''இந்தச் செடியில், இரண்டு, மூன்று
நாட்களுக்கு ஒரு முறை, அரை கிலோ முதல் ஒரு கிலோ
வரை தக்காளி பறித்து வருகிறோம்,'' என்றார்.

பரமக்குடி தோட்டக்கலை துறை அலுவலர் அனுசுயா,
''பொதுவாக, 2 அடி வரை மட்டுமே தக்காளிச் செடிகள்
வளரும். இந்த வகை செடிகள், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில்
இருக்கின்றன. இங்கு வளர்ந்துள்ள செடி, கலப்பினமாக
இருக்கலாம்,'' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84861
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

6 அடி உயர தக்காளி, 'மரம்' Empty Re: 6 அடி உயர தக்காளி, 'மரம்'

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 29 Jan 2020 - 12:46

Code:

பரமக்குடி தோட்டக்கலை துறை அலுவலர் அனுசுயா,
''பொதுவாக, 2 அடி வரை மட்டுமே தக்காளிச் செடிகள்
வளரும். இந்த வகை செடிகள், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில்
இருக்கின்றன. இங்கு வளர்ந்துள்ள செடி, கலப்பினமாக
இருக்கலாம்,'' என்றார்.

இந்த செடியிருந்து விதை எடுத்து இதே போல் அதிசய மரத்திலிருந்து தக்காளி பறிக்கலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

6 அடி உயர தக்காளி, 'மரம்' Empty Re: 6 அடி உயர தக்காளி, 'மரம்'

Post by Guest Wed 29 Jan 2020 - 18:43

6 அடி உயர தக்காளி, 'மரம்' 201903091719059272_Wonderful-tomato-tree_SECVPF

இங்கு வளர்க்கப்படும் ‘ஆக்டோபஸ் தக்காளி’ காய்த்து குலுங்குவதை பார்த்தால், தக்காளி செடியில் காய்க்கிறதா? அல்லது மரத்தில் விளைகிறதா? என்ற சந்தேகம் வந்து விடும். ஏனெனில் கலப்பின முறையில் விளைவிக்கப்பட்டிருக்கும் இந்த தக்காளி மரம், 50 முதல் 60 சதுர மீட்டர் களுக்கு பரந்து விரிந்திருக்கிறது. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஆக்டோபஸ் கைகள் போல படர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்த பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

சீனர்களின் சாதனையால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்டோபஸ் தக்காளி மரம் வளர்வதற்கு ஒன்றரை ஆண்டு ஆகி இருக்கிறது. முதல் 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம். தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இரண்டு தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை 522 கிலோ.

இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
(தினத்தந்தி)
avatar
Guest
Guest


Back to top Go down

6 அடி உயர தக்காளி, 'மரம்' Empty Re: 6 அடி உயர தக்காளி, 'மரம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum