புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_m10 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு 202001181405323429_banana-flower-Kuzhambu_SECVPF

 அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு 202001181405323429_1_banana-flower-Kuzhambu1._L_styvpf

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - ஒரு கப்,
புளிக்கரைசல் - ஒரு கப்,
சின்ன வெங்காயம் - 5,
வெல்லம், கடுகு, சீரகம் - தலா அரை டீ ஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

மசாலா தயாரிக்க:

தேங்காய்த் துருவல் - அரை கப்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தக்காளி - ஒன்று

வாழைப்பூ புளிக்குழம்பு

செய்முறை:

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக
நறுக்கி கொள்ளவும்.

வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக
நறுக்கி கொள்ளவும்.

வெறும் வாணலியில் தனியா, தேங்காய் துருவலை
தனித்தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும்
காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து
வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியம் ஆறவைத்து அதனுடன்
தனியா, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் விட்டு
விழுதாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,
சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்த
பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல்,
வெல்லம், வாழைப்பூ சேர்த்து பச்சை வாசனை போகும்
வரை கொதிக்கவிடவும்.

இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு
கொதிவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் பரிமாறவும்.
-
---------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக