ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல

+5
சிவா
bnjee
VIJAY
செரின்
தண்டாயுதபாணி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Empty ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல

Post by தண்டாயுதபாணி Tue Jan 05, 2010 6:54 am

First topic message reminder :









ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Rasi+Mandal
ன்பான கணினி மக்களே..!
இதோ உங்களுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக PC பலன்...


ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2மேஷம்

மேன்மையான பாசக்கார மேஷ ராசி நேயர்களே!
உங்களது
ஸ்கிரீன் சேவரின் நீட்டிப்புத் தன்மை குறைந்து அடிக்கடி தொந்தரவு
கொடுக்கும். அதனால், ஸ்கிரீன் சேவராக வெள்ளைச் சுண்ணாம்பை பூசுங்கள்.
கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும். இடைப்பட்ட நேரத்தில் மற்றவரை
கலாய்த்து மகிழலாம்.
ராசியான பிரவுசர் : நெருப்புநரி 3.5.2

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2ரிஷபம்
ராஜயோக ரிஷப ராசி நேயர்களே!
உங்களது
கணிணி 20 சதவீதம் செயல்திறன் அதிகமாகி படுவேகமாக இருக்கும். அதனால்
தங்களும் வேகத்தை அனுசரித்து ஹெல்மெட் அணிவது சிறப்பு. ரீசைக்கில்பின்
காணமால் போகலாம். விண்டோஸுக்கு ரெக்கொஸ்ட் அனுப்பலாம். மால்வேர்கள் 9வது
லக்கனத்திலிருந்து மாறுவதால் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டால் வேதனைகள்
தீரும்.
ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.5

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1366x768
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2மிதுனம்

மிகுதியான உற்சாகமுடைய மிதுன ராசி நேயர்களே!
மானிட்டர்
திரை கண்களை எரிப்பதால் கண்களை மூடியவாரே கணினியை பாருங்கள். டிவிட்டரில்
துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் ஓடோடிப் போகப்
பழகிக்கொள்ளுங்கள். ஜங்க் மெயிலை சுத்தம் செய்ய சரியான நேரம் காலை 11:36.
ராசியான பிரவுசர் : ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு இல்லை
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2கடகம்
கடினவுழைப்பாளியான கடக ராசி நேயர்களே!
தங்கள்
கடவுச்சொலை மற்றவர்கள் தவறாக அடித்து, தங்கள் வங்கி கணக்குகள் முடக்கலாம்.
அதனால் தாங்களாகவே கணக்குகளை முடக்குவது சாலச் சிறந்தது. சர்வரும் சர்வர்
உபகரணங்களாலும் கண்டம் ஏற்படலாம். தெண்டம் ஆகாமல் பார்த்துக்கொள்ள
பரிகாரமாக இந்த புத்தகத்தைப் பரிந்துரைத்தவரின் லிங்க்கை மூன்று முறை
க்ளிக்கி கமெண்டிட்டு, அவருடைய வங்கி கணக்கில் தட்சணையாக சில டாலர்களை
போட்டால் தண்டங்களில்லாமல் கொண்டாடலாம்
ராசியான பிரவுசர்: கூகில் குரோம்

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x1024
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2சிம்மம்
சிரித்த முகமுடைய சிம்ம ராசி நேயர்களே!
நீங்கள்
விளையாடும் சிறிய கேம்ஸ்களில் தோற்றுவிடுவீர்கள். அதனால் பெரிய பெரிய
கேம்ஸ்களை சிறிதாக விளையாடுங்கள். நீங்கள் உள்ளே அனுப்பும் குறுந்தகடு
சி.பி.யு.வில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் உள்நுழையும் இயங்கு தளங்கள்
'ஹங்'காகி உஷ்னப்படுத்தும். பரிகாரங்களுக்கு முந்திய ராசிக்காரரைப்
பின்பற்றவும்.
ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1024x768
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2கன்னி
கலையான கன்னி ராசி நேயர்களே!
உங்கள்
கடவுச்சொல் உங்கள் நண்பர்களால் திருடப்படலாம். எனவே முன்ஜாக்கிரதையாக
அவரிடம் அந்த கடவுச்சொல்லை கூறிவிடுங்கள். புதியவருடன் ஜி-டாக் செய்து
சற்றுநேரம் குழப்பத்தில் விழலாம். ஓப்பென் செய்யும் அப்பிகேஷனில்
ஒன்றுமிருக்காது. அதனால் ஒன்று செய்யாமலிப்பது உசித்தம்.
ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1680x1050
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2துலாம்
துணிவான துலாம் ராசி நேயர்களே!
கீபோர்டில்
சில சமயம் பொத்தான்கள் தூங்கக்கூடும். அதனால் நீங்கள் கீபோர்டில் தலை
வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். கூகுளில் உங்கள் துளாவுதல்
தெளிவு பெற்றாலும் உங்களுக்கு புரியாது.சில வைரஸ்கள் தூங்கும் போது
தலையில் குட்டக்கூடிய வாய்ப்புயிருப்பதால், ஆன்டி வைரஸ் அப்டேட் செய்ய
சரியான நேரம் காலை 9:15.
ராசியான பிரவுசர் : நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1280x800
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2விருச்சிகம்
அதிகமாக விமர்சிக்கும் விருச்சிக ராசி நேயர்களே!
உள்ளே
சென்ற குறுந்தகடு தனது தலைவனுடன் உள்ளே வெளியே விளையாடும். அதனால்
குறுந்தகடுகளை கவனமாக கையாளவும். வேர்ட் பையில்கள் கரப்ட் ஆகலாம். இதை
பயன்படுத்திக்கொண்டு டாக்குமெண்டேஷன் செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்டி வைரஸுக்கு பதிலாக அங்கிள் வைரஸ் பயன்படுத்துதல் நல்லது.
ராசியான பிரவுசர்: கூகில்க்குரோம், ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1680x1050
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2தனுசு
தைரியசாளியான தனுசு ராசி நேயர்களே!
இன்பாக்ஸில்
அதிக மெயில் வந்து தொல்லை செய்யும். அதனால் ஒரு அவுடப் ஆபீஸ் மெயிலை
தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் திறக்கும் வலைதளங்கள்
மகிழ்ச்சியூட்டுவதாகவே இருக்காது. அதனால் இந்தப் பக்கத்தை மட்டும் திரும்ப
திரும்ப படித்து மகிழவும். கலர் கலராக கம்ப்யூட்டர் கனவுகளாக வரும்.
முடிந்தால் தூக்கத்திலே கோடிங் எழுதுவீர்கள்.
ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.6

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2மகரம்
மரியதைக்குரிய மகர ராசி நேயர்களே!
மெளஸ்
வயர்கள் சிக்கிக்கொண்டு தங்களுக்கு உற்சாகமாக கோபமூட்டும். அதனால் அதிக
வாலுடைய மெளசை பயன்படுத்துங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல்
பெறலாம். அதனால் மற்றவரை துரத்திப் பழகுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில்
மக்கர் செய்யும்; கொஞ்சம் கிரீஸைவிட்டு ஸ்டார்ட் செய்யுங்கள்.
ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு 1280x1024
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2கும்பம்
நல்ல குணமுள்ள கும்ப ராசி நேயர்களே!
உங்களுக்கு
இன்று கூகிள் இணைப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் யாகூவுக்கு போங்கள்.
ஓப்பென் செய்யும் அப்பிலிகேஷனில் ஒன்றுமிருக்காது. இன்று நீங்கள்
ப்ளாக்போட சரியான நேரமில்லாததால் கமெண்ட் போடலாம். மொழி தொரியாத
நபர்களிடமிருந்து புரியாத மொழிகளில் புதிய மெயில் வரலாம். அதனால் தெரிந்த
மொழியில் புரிந்த மாதிரி பதிலெழுதப் பழகுங்கள்.
ராசியான பிரவுசர்: ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x800
ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Bullet2மீனம்
மகிழ்ச்சியான மீனராசி நேயர்களே!
நீங்கள்
அனுப்பும் மெயில் சரியாக போய் சேராது. அதனால் ஒன்றுக்கு மூன்று முறை அதே
மெயிலை ஃபார்வர்ட் செய்யவும். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல்
பெறலாம். இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் விவேகமாக செயல்படுங்கள்.
மூன்று முறை மானிட்டரை சுற்றுவது உடலுக்கும் மனதிற்கும் நலம் பயக்கும்.
ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1024x768


ஊருக்கு ஒரு உபதேசம்பா:


சுவாமி விவேகானந்தர் "மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி"

மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடி "சோதிடந்தனை இகழ்"



ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down


ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Empty Re: ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல

Post by சிவா Thu Feb 04, 2010 1:05 am

kingraman wrote:http://neechalkaran.blogspot.com/2009/12/blog-post_31.html

address oda kudutha eluthunavarukkum makilchi

தங்களின் கருத்தை வரவேற்கிறேன் நண்பா!!! ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 678642


ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன் 2010 காயப்படுத்த அல்ல - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum