புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
21 Posts - 84%
heezulia
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
1 Post - 4%
viyasan
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
213 Posts - 42%
heezulia
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_m10கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2020 7:01 am

கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு Gallerye_044036243_2467647
கோல்கட்டா :
மேற்கு வங்க கவர்னர் மேற்கொண்ட சமாதான முயற்சிகளை, முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கவில்லை.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில கவர்னராக, ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றதிலிருந்தே, பல விவகாரங்களில், கவர்னர் - முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரையொருவர், பகிரங்கமாக விமரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின், 71வது குடியரசு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோல்கட்டாவில் நடந்த விழாவில், தன் மனைவிக்கு, முதல்வர் மம்தாவின் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கும்படி, கவர்னர் தன்கர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், 'பாதுகாப்பு மற்றும் மரபுப்படி அது சாத்தியமில்லை' என கூறி, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். குடியரசு தின விழா முடிந்த பின், முதல்வர் மம்தாவுடன், கவர்னரும், அவரது மனைவியும் சிறிது நேரம் பேசினர்.

மம்தாவுடன், தானும், மனைவியும் இருக்கும் புகைப்படங்களை, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் கவர்னர் தன்கர் வெளியிட்டிருந்தார். பின், நேற்று முன்தினம் மாலை, கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்திலும், மம்தா பங்கேற்றார். அப்போது, அவர்களுக்கு இடையே நிலவி வரும் அதிருப்தி வெளியானது. நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன். தன்கரும், மம்தாவும், அடுத்ததடுத்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஆனால், சில நிமிடங்களிலேயே, மம்தா, அரசு உயர் அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று அமர்ந்தார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன், கவர்னிடம் சென்று, மம்தா விடைபெற்றார். அப்போது, கவர்னர், 'ராஜ்பவனுக்கு ஒருநாள் வந்து, காபி அல்லது தேநீர் குடித்து கொண்டே பேச வேண்டும்' என, மம்தாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு மம்தா பதில் ஏதும் சொல்லாமல், புன்னகை பூத்துவிட்டு சென்றார்.
---
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக