ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

+5
உதயசுதா
ரிபாஸ்
bnjee
Manik
தண்டாயுதபாணி
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by தண்டாயுதபாணி Tue Jan 05, 2010 6:46 am

இந்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 பல்வேறு
இன்டர்நெட் நிறுவனங்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தாராளமாக செக்ஸ் குறித்த தகவல்களைத் தேடி வந்த இந்தியர்களுக்கு இனிமேல் சர்ச் என்ஜின்களில் அது போல சுதந்திரமாக தேட முடியாது.

இந்திய
இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் தங்களது சர்ச் என்ஜின்கள் மூலம் அதீத செக்ஸ்
தகவல்களைத் தேடுவதை பல்வேறு இன்டர்நெட் நிறுவனங்கள் பில்டர்களைப் போட்டு
தடுக்க ஆரம்பித்துள்ளன.

யாஹூ சர்ச் என்ஜின், யாஹூவுக்குச் சொந்தமான
பிளிக்கர் புகைப்பட இணையதளம் ஆகியவற்றில் தற்போது safe-search facility
வசதி ஆன் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவன சர்ச் என்ஜினும்
இந்திய பயன்பாட்டாளர்கள், அதீத செக்ஸ் குறித்த தகவல்களைத் தேட முடியாத
நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே இந்தியர்கள்தான் செக்ஸ் என்ற
வார்த்தையை அதிக அளவில் இன்டர்நெட்டில் தேடுவதில் முன்னணியில் உள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.


இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by Manik Tue Jan 05, 2010 10:02 am

அடப்பாவிங்களா இதுலயும் இந்தியர்கள் தான் முதலிடமா இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை 440806 இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by bnjee Tue Jan 05, 2010 1:52 pm

ஐயோ ஐயோ ....இந்தியர்களின் உரிமை போச்சே?
bnjee
bnjee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 13/12/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by ரிபாஸ் Tue Jan 05, 2010 1:55 pm

அப்ப எப்பதான் திருந்த போறீங்க இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை 56667 இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை 56667
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by உதயசுதா Tue Jan 05, 2010 1:57 pm

நாங்க திருந்துவோம் ஆனா திருந்தமாட்டோம்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by சிவா Tue Jan 05, 2010 2:55 pm

இது தனி மனித சுதந்திரம்! இதைத் தடுக்க அரசுக்கு உரிமையில்லை!!!


இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by Tamilzhan Tue Jan 05, 2010 3:12 pm

நல்லவேல யார் யார்னு போடல..! இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by சிவா Tue Jan 05, 2010 3:14 pm

Tamilzhan wrote:நல்லவேல யார் யார்னு போடல..! இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Icon_lol

ரொம்ப அதிகமா தேடிட்டீங்களோ!!! என்ன கொடுமை சார் இது


இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by Tamilzhan Tue Jan 05, 2010 3:17 pm

இல்லேனா தல பெயரும் வந்து இருக்கும்னு சொல்ல வந்தேன்..! இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by சிவா Tue Jan 05, 2010 3:21 pm

Tamilzhan wrote:இல்லேனா தல பெயரும் வந்து இருக்கும்னு சொல்ல வந்தேன்..! இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Icon_lol

ஆமாமா.... நம்ம தல ராஜா கொஞ்சம் மோசம்தான்!!! பைத்தியம்


இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை Empty Re: இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum