ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

+3
Manik
தண்டாயுதபாணி
சிவா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by சிவா Tue Jan 05, 2010 2:21 am

First topic message reminder :

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?! அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.


இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Mind_body_connection1

நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது!

இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!


Last edited by சிவா on Tue Jan 05, 2010 2:31 am; edited 1 time in total


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by தண்டாயுதபாணி Tue Jan 05, 2010 6:38 am

இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க! அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 705463 அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 677196 அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 677196அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 677196
மர்மம் பற்றிய நல்ல தொகுப்பு சிவா அண்ணா நன்றி


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by Manik Tue Jan 05, 2010 9:58 am

ரொம்ப பயங்கரமா இருக்கு இந்த பதிவுகள் அண்ணா இதெல்லாம் எங்க இருந்து சேகரிச்சீங்க அது சரி இணையதளத்தில் நீங்கள் ஒரு புலி உங்களுக்குத் தெரியாம இருக்குமா ஆனா இதெல்லாம் கேக்கும் போது நான் ஏற்கனவே ஈகரைல இருந்த மாதிரி ஒரு உணர்ச்சி வருதுங்கண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by செரின் Tue Jan 05, 2010 1:30 pm

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Icon_eek அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Icon_eek அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Affraid அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Affraid
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by சிவா Tue Jan 05, 2010 1:36 pm

Manik wrote:ரொம்ப பயங்கரமா இருக்கு இந்த பதிவுகள் அண்ணா இதெல்லாம் எங்க இருந்து சேகரிச்சீங்க அது சரி இணையதளத்தில் நீங்கள் ஒரு புலி உங்களுக்குத் தெரியாம இருக்குமா ஆனா இதெல்லாம் கேக்கும் போது நான் ஏற்கனவே ஈகரைல இருந்த மாதிரி ஒரு உணர்ச்சி வருதுங்கண்ணா

இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படக்கூடாது!!! அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 733974


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by VIJAY Tue Jan 05, 2010 1:45 pm

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம்.

எங்களுக்கெல்லாம் தேஜாஸ்ரீ தான் தெரியும் ... கண்ணடி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by சிவா Tue Jan 05, 2010 1:52 pm

VIJAY wrote:“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம்.

எங்களுக்கெல்லாம் தேஜாஸ்ரீ தான் தெரியும் ... கண்ணடி

அதானே!!! இந்த வயசில இத விட்டா வேறு என்ன தெரியும்!!! அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 440806


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by VIJAY Tue Jan 05, 2010 1:59 pm

எனக்கு தெரியருது எல்லாம் உங்களுக்கு தெரியாது ........... ஜாலி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by சிவா Tue Jan 05, 2010 2:05 pm

VIJAY wrote:எனக்கு தெரியருது எல்லாம் உங்களுக்கு தெரியாது ........... ஜாலி

அதெப்படி உங்களுக்கு தெரிவது எல்லாம் எனக்கு தெரியும்!!!

நீங்கள்தான் சகலகலா வல்லவன் ஆச்சே!!! அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 56667


அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by VIJAY Tue Jan 05, 2010 2:10 pm

சிவா wrote:
VIJAY wrote:எனக்கு தெரியருது எல்லாம் உங்களுக்கு தெரியாது ........... ஜாலி

அதெப்படி உங்களுக்கு தெரிவது எல்லாம் எனக்கு தெரியும்!!!

நீங்கள்தான் சகலகலா வல்லவன் ஆச்சே!!! அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 56667

ரிலாக்ஸ் பாடகன்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by musris Tue Jan 05, 2010 3:37 pm

நான் ஏமாந்து விட்டன் பல தடவை காரணம் நான் ஈகரைக்கு புதியவன்
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள் - Page 2 Empty Re: அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum