Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்
Page 1 of 1
காடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்
பீஜிங்:
சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள
ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல்,
இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ்
தாக்கி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த 1072 பேரையும் காப்பாற்ற சீன டாக்டர்கள் குழு
போராடி வருகிறது. எந்த தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாமல்
கொரோனா வைரஸ் தீவிரமாக செயல்படுவதால் டாக்டர்கள்
திகைத்துள்ளனர்.
கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை
வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ்
மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின்
7-வது வகை புதிய வைரசாகும். இந்த 7-வது வைரஸ் சற்று
அதிக ஆக்ரோஷத்துடன் உள்ளது. இதனால் இதை எதிர்கொள்ள
முடியாமல் வுகான் நகர மக்கள் தவித்தபடி உள்ளனர்.
இந்த 7-வது வகை வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து எப்படி,
எந்த வகையில் உருவானது என்பதை தெரிந்து கொண்டால்தான்
அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளை நிபுணர்களால் கண்டுபிடிக்க
முடியும். அதற்கான முயற்சிகளில் சீன மருத்துவர்கள் குழு
ஈடுபட்டுள்ளது.
வுகான் நகரில் உள்ள இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே
கொரோனா வைரஸ் பரவியது உறுதிபடுத்தப்பட்டதால் அந்த
சந்தையில் இருந்த இறைச்சிகள், உயிருடன் இருந்த ஆடு, மாடு,
பன்றி, கோழி, பாம்பு, நரி, எலி, பூனை, நாய் போன்றவை
பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
இதற்கு முன்பு பரவிய பன்றி காய்ச்சல், சார்ஸ் காய்ச்சல்,
ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆகியவை வவ்வாலில் இருந்து வந்து
இருப்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே கொரோனா வைரசும் வவ்வால் மூலம்தான் பரவி
இருக்கும் என்று சந்தேகப்பட்டனர். அந்த சந்தேகத்தின்
அடிப்படையில்தான் முதல் கட்ட ஆய்வுகள் அமைந்தது.
---
Re: காடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்
அப்போது கொரோனா வைரசுக்கும் வவ்வாலுக்கும் நேரடி
தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்
தொடர்ந்து வவ்வாலை சாப்பிடும் மற்ற உயிரினங்கள்
பற்றிய ஆய்வு நடந்தது.
அதில் சீனாவில் உள்ள கட்டுவிரியன் பாம்புகள் அதிக
அளவு வவ்வால்களை வேட்டையாடி உணவாக உட்கொள்வது
தெரிய வந்தது.
சீனாவில் கட்டுவிரியன் பாம்புகள் அதிகம் உள்ளன.
இந்த பாம்புகளில் விஷத்தன்மை குறைந்த வகை பாம்புகளும்
உள்ளன. அந்த பாம்புகளை சீனர்கள் உணவாக சாப்பிடுவதை
வழக்கத்தில் வைத்துள்ளனர்.
குறிப்பாக சூப் வைத்து சாப்பிடுவதற்கு இந்த வகை பாம்புகளை
சீனர்கள் அதிகம் விரும்பி வாங்குவது உண்டு. அதிலும் உயிருடன்
உள்ள பாம்புகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.
இந்த பாம்புகளை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தபோது
திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
கொரோனா வகை வைரஸ்கள் அடர்த்தியாக உள்ள வவ்வால்களை
சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமாம்.
அப்படி நோய் பாதிப்புக்குள்ளாகும் பாம்புகளில் இருந்து ஏற்கனவே
உள்ள வவ்வாலின் வீரியம் காரணமாக புதிய வகை கொரோனா
வைரஸ் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
எல்லா கட்டுவிரியன் பாம்புகளிலும் இந்த வைரஸ் உள்ளதா என்ற
ஆய்வு நடந்து வருகிறது.
மேலும் கட்டுவிரியன் மற்றும் நல்ல பாம்பில் இருந்து எப்படி புது
வைரஸ் தோன்றுகிற சூழ்நிலை ஏற்படுகிறது என்ற ஆய்வும் நடக்கிறது.
இதற்கு விடை கிடைத்துவிட்டால் கொரோனா வைரசை ஒழிக்க
மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று நிபுணர்கள் நம்பிக்கையுடன்
உள்ளனர்.
மாலைமலர்
Similar topics
» மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
» பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது
» வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது
» பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்
» கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு
» பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது
» வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியது
» பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்
» கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|