ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Go down

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Empty மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Post by ayyasamy ram Sun Jan 26, 2020 1:55 pm

புதுடில்லி:
குடியரசு தின அணிவகுப்பில் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை
கருப்பொருளாக கொண்டு 22 வகையான அலங்கார ஊர்திகள்
அணிவகுத்து சென்றன.

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Tamil_News_large_2466345

டில்லியில் இன்று (ஜன.,26) நடைபெற்ற குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அலங்கார ஊர்திகள் வடிவமைப்பு, மையக்கருத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டு 22 அணிவகுப்பு ஊர்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 6 மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளின் ஊர்திகளும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச ஊர்திகளும் இடம்பெற்றுள்ளன.

அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளும் அதின் கருப்பொருளும்:


கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சார்பிலான ஊர்தியில் ஸ்டார்ட்அப் இந்தியாவை மையப்படுத்தப்பட்டது.

கப்பல் அமைச்சகம் சார்பில், 150 ஆண்டுகளை நிறைவு செய்த கோல்கட்டா துறைமுக அறக்கட்டளையை குறிக்கும் வகையிலான ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. (தற்போது ஜனசங் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயராக மாற்றப்பட்டது).

நிதிச் சேவைத் துறையின் ஊர்தியில் நிதி சேர்க்கும் திட்டத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டியது.

இவைத்தவிர குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பிலும் ஊர்திகள் அணிவகுத்து சென்றன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Empty Re: மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Post by ayyasamy ram Sun Jan 26, 2020 1:56 pm

மாநிலங்கள் சார்பில் அணிவகுத்த ஊர்திகள்:

தமிழ்நாடு: தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் விதமாக
அய்யனார் சிலையும், பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது.

சட்டீஸ்கர்: நகைகள் / ஆபரணங்கள் மற்றும் கலைகளை சித்தரிக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் 'கக்ஸார்' நடனமாடி
சென்றனர்.

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_12081392_2466345


கோவா:
கடற்கரை மற்றும் கடலோர மக்களின் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்களை
குறிக்கும் வகையிலான ஊர்தியில் ஷானயா டெசாய் ( 5 வயது), மற்றும்
தனிஷ் நாயக் (3 வயது) என இரண்டு இளம் கலைஞர்கள் இடம்பெற்றனர்.

குஜராத்:
குஜராத் மாநிலத்தின் கருப்பொருள் 11ம் நூற்றாண்டில் முதலாம் பீம்தேவ்
மன்னரின் நினைவாக படானில் ராணி உதயமதி கட்டிய 'ராணி கி வாவ்'
மற்றும் பாரம்பரிய படோலா சேலை அணிந்த கிராமிய பெண்ணின்
சிலையும் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், அந்த ஊர்தியில் நாட்டுப்புற கலாச்சாரத்தை உணர்த்துவது போன்ற
கலைஞர்களின் நடனம் இடம்பெற்றது.
மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_12083935_2466345
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Empty Re: மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Post by ayyasamy ram Sun Jan 26, 2020 1:58 pm


காஷ்மீர்:
யூனியன் பிரதேசமாக முதன்முறையாக கலந்துகொண்டது.
இந்த ஊர்தியின் முன்னால் ஒரு நெசவாளர், நடுவில் தாவரங்கள்
மற்றும் விலங்கினங்கள், பின்னால் டோக்ரா மற்றும் காஷ்மீரி
நாட்டுப்புற கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

மேகாலயா:
மேகாலயாவின் முக்கிய சுற்றுலாத்தளமான
டவுள் டக்கர் லிவ்விங் பிரிட்ஜ் வடிவமைக்கப்பட்டது.
மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_120856902_2466345

ஒடிசா:
சிவன், விஷ்ணு இருவரையும் வணங்கும் லிங்கராஜாவின் புகழ்பெற்ற
ருகுண ராத் யாத்திரையை சித்தரிக்கப்பட்டிருந்தது.

பஞ்சாப்:
குருநானக் தேவ்-ன் 550வது பிறந்தாளை கருப்பொருளாக கொண்ட ஊர்தியில்
சீக்கிய குருவின் மனித கொள்கைகளை எடுத்துக்காட்டியது.
மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Gallerye_120904342_2466345
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Empty Re: மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Post by ayyasamy ram Sun Jan 26, 2020 1:58 pm



ராஜஸ்தான்:
2019ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குறிச்சொல்லை
பெற்ற வால்ட் சிட்டி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்தியில்
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் கட்டடக்கலை,
கலாசாரத்தை பிரதிப்பலித்தன.

இவைத்தவிர, அசாம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா,
ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில
ஊர்திகளும் பங்கேற்றன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு Empty Re: மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு
» டொல்பின் மேல் வந்து காதலை வெளிப்படுத்திய சீன இளைஞர்
» காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.
» நாமாலின் பரீட்சை முறைகேடுகளை வெளிப்படுத்திய மாணவர் வெள்ளைவானில் கடத்தல்!
»  காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum