ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?

Go down

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? Empty ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?

Post by ayyasamy ram Sat Jan 25, 2020 5:10 am

Verb களில் Strong verb, Weak verb என இரண்டு பிரிவுகள்
உண்டு.

ஒரு நிகழ்கால Verb ஐ கடந்த கால Verbஆக மாற்றும்போது
ed, d, t சேர்க்க வேண்டும்.

உதாரணம்:-

இந்த ed, d, t போன்றவற்றை Weak Verbs கூடத்தான் சேர்க்க
வேண்டும். Strong Verb களுடன் இவை சேராது. இது ரொம்ப
முக்கியம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

புரியலியா? சரி இன்னொரு உதாரணம் சொல்றேன்.

இப்படி, ed, d, t சேர்த்து Past tense ஆக மாறும் வார்த்தைகள்
எல்லாம் Weak verbs. இவற்றை சேர்க்க முடியாமல் வேறு மாதிரியாக
மாறுபவை எல்லாமே Strong verbs ஓ.கே., வா.

இதுவரை Present tense, Past tense, Future tense பற்றி
படித்தோம் அல்லவா. இப்போது புதிதாக ஒரு Tense அறிமுகமாகுது.
அதுதான் Past Participle.

Past participle என்னன்னு தெரிஞ்சிக்கோங்க.

முற்றுப்பெறாத வினை (வினையெச்சம்) இச்சொல் தனித்து இயங்காது.
இத்துடன் சில வார்த்தைகள் சேர்ந்தால்தான் முழுமையான அர்த்தம்
கிடைக்கும். இந்த Past participles க்கு முன்,
have, had, has, will have போன்ற சொற்கள் இடம்
பெற்றால்தான் முழுமையான வினைச்சொல்லாக மாறும்.
இதுபற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன்.

கடைசியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Weak மற்றும்
Strong Verbகளை Main Verb என்றும் Action verbs என்றும்
கூறுவோம்.

ஓ.கே…. நீங்க ரொம்ப Tired ஆகிட்டீங்க…. அடுத்த வாரம்

சந்திப்போம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? Empty Re: ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?

Post by ayyasamy ram Sat Jan 25, 2020 5:11 am


Present Tense – Past Tense
Refuse – Refused
Believe – Believed
Spend – Spent

Present Tense – Past tense
Return – Returned – Weak verbs
Pull – Pulled – Weak verbs
Arise – Arised அல்ல Arose – Strong verbs
Bring – Bringed அல்ல Brought – Strong verbs

எழுதிப் பழகுங்கள் Simple present வாக்கியங்கள்.

I go – நான் போகிறேன்.
She sings – அவள் பாடுகிறாள்.
We walk – நாங்கள் நடக்கிறோம்.
He talks – அவன் பேசுகிறான்.
They try – அவர்கள் முயற்சிக்கின்றனர்.
They see – அவர்கள் பார்க்கின்றனர்.
The baby laughs – குழந்தை சிரிக்கிறது.
It rains – மழை பொழிகிறது.
நீங்களும் இப்படி குட்டி குட்டி வாக்கியங்கள் அமைத்துப்
பார்த்து பழகுங்கள்.
-------------------------------------------------------
varshitha miss.- சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum