புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர் Poll_c10இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர் Poll_m10இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர் Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 24, 2020 1:04 pm

இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர் 202001241240342233_today-thai-amavasai-devotees-holy-bath-in-rameswaram_SECVPF

தை அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த
கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி
கொடுத்தனர்.

அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு திதி
கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும்
வருடத்தில் தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை
தினத்தில் திதி கொடுத்தால் நன்மை கிடைக்கும்
என்பது இந்துக்களின் நம்பிக்கை.

தை அமாவாசையான இன்று ராமேசுவரத்துக்கு
லட்சக்கணக்கான பக்தர்கள் ரெயில், பஸ், வேன், கார்
மூலமாக வந்த வண்ணம் இருந்தனர்.

அமாவாசையான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடலில்
ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள்
முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதனால் அக்னி
தீர்த்த கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி
அளித்தது.

திதி கொடுத்தபின்னர் ராமநாத சுவாமி கோவிலில் சாமி
தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம்
காத்திருந்த பக்தர்கள் அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில்
நீராடினர்.

முன்னதாக இன்று காலை ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி
அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சுவாமி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளி தீர்த்தவாரி
நிகழ்ச்சியும் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் 500-க்கும்
மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா
மூலம் கண்காணிக்கப்பட்டது.
பக்தர்களின் தேவைகளுக்காக அடிப்படை வசதிகள் அரசு
சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

ராமேசுவரத்தில் இருந்து ஊர் திரும்புவதற்காக 100-க்கும்
மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல்
சேதுக்கரை, திருப்புல்லாணியில் ஏராளமான பக்தர்கள்
திதி கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் மலைமேல் உள்ள
நூபுர கங்கையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்
கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடி தரிசனம்
செய்தனர்.

மதுரை வைகை ஆற்றிலும் பலர் திதி கொடுத்து
வழிப்பட்டனர். இம்மையிலும் நன்மை தருவார்
கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று
முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக