புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 3%
prajai
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
440 Posts - 47%
heezulia
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
30 Posts - 3%
prajai
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சூரியன் Poll_c10சூரியன் Poll_m10சூரியன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 04, 2010 3:22 pm

சூரியன், அவன் குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரமாகும். அதன் முக்கியக் கூட்டமைப்பில் இருந்து மிகஅதிகத் தொலைவில் உள்ளது அதன் பரந்த பொருண்மை(332,900 பூமி பொருண்மைகள்) அதற்குஉள்ளார்ந்த அடர்த்தியையும்,அணுக்கரு உருகி இளகும் நிலையைப்போதுமான அளவுக்குத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது ஏராளமான அளவில்எரிசக்தி வெளியேற்றும் சக்தி படைத்திருக்கும் சூரியன்[[வெளி விண்வெளி|பரந்த விண்வெளியில்]]கதிர்வீச்சை செலுத்துகின்றது. அக்கதிர்வீச்சு மின்சாரக் காந்த சுற்றெறிவாக400 \முதல் 700 வரைக்கும் என் எம பாண்ட் எனும்அளவு அதனையும் தாண்டிப் போவதால் நாம்அதை கட்புலனாகும் ஒளி எனக்கூறுகின்றோம்.
சூரியன் ஆனவன் வகைப்பாட்டின்படி, மிதமான பெரியமஞ்சள் நிறத்து குள்ள விண்மீன்எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இப்பெயர் தவறாக நெறிப்படுத்தலாம் ஆனாலும் பால்மண்டலத்தில் உள்ள பெரும் பான்மையான உடுக்களில் சூரியனே பெரியதும் மற்றும் வெளிச்சம் அதிகம் கெர்ண்டதுமாகும்.(உடுக்கள் யாவும் வகைப்பாடு செய்யப் பட்டுள்ளன. 'ஹெர்ட்ஸ்ப்ரங்- ரஸ்ஸல் வரைபடம்' மூலம் விளக்கப் பட்டுள்ளது. அது ஒரு குறிவரைகட்டப் படமாகும். அதில் உடுக்களின் வெளிச்சம் அதன் புறப்பரப்பின் உஷ்ணநிலைக்கு ஏற்ப எப்படிநிலவும் என்ற செய்தியை தனக்கு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக மிகுவெப்ப உடுக்கள் மிக வெளிச்சமாக இருக்கும். இப்படிப்பட்ட உடுக்களின் பாங்கு அதன்'முக்கிய நிரனிறை'என அழைக்கப் படுகின்றது. சூர்யனும் அதன் நடுமையத்தில் சற்று வலமிருக்கின்றது. எனினும் சூரியனைக் காட்டிலும் வெளிச்சம் மற்றும் வெப்பம் இரண்டிலும் மிகுதியாக உள்ள உடுக்கள் அபூர்வமாகவே உள்ளன. அதேசமயம் கணிசமான அளவில் மங்கலாகவும், மற்றும் குளிர்ந்திருக்கும் உடுக்கள்'சிகப்புக் குள்ள மீன்கள்'என்றழைக்கப்படுகின்றன.இத்தகையவையே பால்மண்டலத்தில் அல்லது வீதியில் பொதுப்படையாக 85 சதவீதம் காணப்படுகின்றன.
முக்கிய நிரனிறையில் அமைந்துள்ள சூரியனின் மைய ஸ்தானம் ஒர் உடுவின் பிரதம வாழ்க்கைக்குரியதாக வைத்து இருக்கின்றது. அதன் அணுக்கரு உருகி இளகும்நிலை ஹைடிரஜன் இருப்பு அதிக பட்ச முள்ளதால் தீர்ந்து போகாவண்ணம் கொண்டுள்ளது. சூரியன் வெளிச்சத்தில் வளர்கின்ற முகமாகவே இருப்பதும் குறிப்பிடத் தக்க தாகும்.அதன் ஆரம்பகால வரலாற்றின்படி 70சதவீதம் வெளிச்சம் கொண்டிருந்த சூரியன் தற்போது அதைவிட அதிகம் கொண்டிருப்பது அதற்குப் பெருமை சேர்க்கும் இன்றியமையாத விஷயமாகும்.
சூரியன் ஒரு 'வெகுஜன முதல் நட்சத்திரம் ' ஆகும். (முதலாம் தலைமுறை) பிரபஞ்சத்தின் படிப்படி வளர்ச்சியில் காலங்களில் பிற்பகுதியில் அது தோன்றி யுள்ளதாகக் கருதப்படுகின்றது. ஹைடிரஜன், மற்றும் ஹீலியம் (உலோகங்கள்) என அவை வானியல் பரிபாஷையில் அழைக்கப் படுகின்றன).காட்டிலும் பிற 'வெகுஜன உடுக்கள் இரண்டாவது' (இரண்டாம்தலைமுறை) அதிகம் கொண்டுள்ளது. ஹைடிரஜன், ஹீலியம் போன்றவற்றைக் காட்டிலும் கனத்த தனிமங்கள் உள் நடுவில் கொண்ட உடுக்கள் முதலாம் தலைமுறையிலேயே தோன்றி பழங்காலத்திலேயே வெடித்துச் சிதறிப் போயிருக்கக் கூடும் எனவே முதல்தலைமுறை உடுக்கள் மடிந்த பின்னரே பிரபஞ்சம் மற்ற அணுக்கூறுகளால் உருவாக்கம் செழுமையாகக் கண்டது. பழைய உடுக்கள் ஒருசில உலோகங்கள் கொண்டுள்ளன.பிறகு வந்த உடுக்கள் அதிகம் அவைகளை விடக்கொண்டிருந்தன.அப்படி உலோக மயமாக்கப்பட்ட தன்மையே சூரியனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத முக்கியத்துவம் கிரக முறைப்படி இரண்டாம் தலைமுறை உடுக்களுக்கு அளித்துள்ளது. ஏன்என்றால் கிரகங்கள் தாம் உலோகங்கள் திரளாக அடாந்துபெறும் வளர்ச்சிக்குப்பின் உருவாயின.

கிரங்களுக்கு இடையில் உள்ள ஊடகம்
சூரியன்ஒளியுடன்சுற்றெறிவாக வீசுவது ஒருதொடர் முடுக்கப் பெற்ற நுண்துகள்களின் ஊற்றாகும்.அதை ஒரு 'நுண்இழைமம்' என்பர். அதற்குள்ள வேறுபெயர்தான் 'கதிரவன் காற்று' ஆகும். அந்த நுண்துகள்களின் ஊற்றொழுக்கு ஒருமணிக்கு ஒன்றரை மில்லியன் கிலோ மீட்டர்கள் வேகத்தில் வெளிவருகின்றன. அதனால் ஒரு மெல்லிய வளிமண்டலம் உருவாகியுள்ளது. அதை 'ஹீலியோமண்டலம்' என்றும் அழைப்பர்.அது கதிரவன் மண்டலத்தை குறைந்த பட்சம் 100 ஏயூ என்ற கணக்கில் ஊடுருவி யுள்ளது.(ஹீலியோ பாஸ் காண்க) .'கிரக இடைப்படு ஊடகம்'என்கின்ற பெயரினில் அது அழைக்கப்படுவதுண்டு. சூரியனின் புறப்பரப்பில் தோன்றிவரும் மண்காந்தப் புயல்கள் ஆவன: கதிரவன் கிளர் ஒளி, மணிமுடியாக பொருண்மை வெளியேற்றம், இரண்டுகதிர் ம்ண்டலத்தின் மின்விசை மேற்போர்வையாகும்ம் கதிர்மண்டலத்திற்கு இடையூறு செய்தது மட்டுமின்றி விண்வெளி சீதோஷ்ண நிலையையும் ஏற்படுத்தின. கதிர்மண்டலத்தின் மிகப்பெரும் கட்டடமைப்பு .அது ஏற்பட்டது எவ்விதம் என்றால் கிரக இடைப்படு ஊடகத்தில் சூர்யனின் சுழலும் மின்காந்தப் புலன்கள் உருவாக்கிய சுழல்வட்ட வடிவே காரணமாகும்
பூமியின் ஈர்ப்புவிசைப் பரப்பானதுவளிமண்டிலம் வரைக்கும் நிலவுகின்றது. அதன்பின் கதிரவன் காற்றால் அவை பறிக்கப்படுகின்றது. வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை ஏதும் கிடையாது. அதன்விளைவாக கதிரவன் காற்று அவற்றின் வளி மண்டலங்களைப் படிப்படியாக கசிந்துருகச் செய்கின்றன. கதிரவன் காற்றானது பூமியின் ஈர்ப்பு விசையுடன் கலந்து உட்செயல் புரிவதால் விசையூட்டப் பெற்ற நுண்துகள்கள் செங்கோணங்களில் குழல்வாயில் திரவம் பெய்வது போல, செலுத்தப் படுவதால் பூமியின் மேற்புற வளிமண்டலம் வழியாக [[செக்கர் வானம் -வான சாஸ்திரம் |துருவ மின்ஒளிப்படலத்தை]] உருவாக்குகின்றது. அதன்நிறங்கள் அடர்ந்த மஞ்சள் அதனுடன் சிவப்பாக அமைந்திருக்கும். அதை துருவகாந்த முனைகளில் பார்ப்பதற்கு ஏதுவாகும்!
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்திலிருந்து 'காஸ்மிக்' கதிர்கள்' அண்டவெளியல் உண்டாகி வருக்pன்றன. 1928ல் டாக்டா ஆர.ஏ. மில்லிகன் என்ற மேதை உடுக்கள் இடையிருந்து மின்காந்தச் சிற்றலைகள் அல்லது நுண்அலைகள் வருவதாகக் கண்டறிந்து தெரியப்படுத்தினார். சூரிய குடும்பத்தை பாகுபாடோடு கதிர்மண்டலம் காத்து வருகின்றது. அதே போல் கிரகங்களின் காந்தப்புலன்கள் (எந்தெந்த கிரகங்கள் கொண்டுள்ளதோ அவற்றுக்குமட்டும்) பாதுகாப்பைச் செய்கின்றன.
'உடுக்களிடையுள்ள ஊடகம்' வாயிலாக மாறுதல் காண்கின்றது.சூரியனின் மின்காந்தப் புலன்கள் நீண்ட காலத்து அட்டவணைப்படி மாறுதல்கள் காண்கின்றன. எனவே மின்காந்த சிற்றலைகள் சுற்றெறிவு சூரிய குடும்பத்தில் அடிக்கடி பற்பல மாறுதல்களுக்குள்ளாகின்றன. அதுஎவ்வளவு என்பது இன்னமும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கின்றன.
[[காஸ்மிக் தூசு - மின்காந்த நுண் அலைகள் |கிரகங்களுக்கிடையிலுள்ள ஊடகம் குறைந்த பட்சம் இருவகையான வட்டுவடிவ ]]பிரதேசங்களுக்குத் தாயகப்பிறப்பிடமாக உள்ளது. அப்பிரதேசங்கள் காஸ்மிக் தூசிப் படலமாகவே உள்ளது.முதலாவது செக்கர் வான தூசிப்படலம் மேகம், இது சூரிய குடும்பத்தில் உள்புறம் இருக்கின்றது. உதயம் முதல் அஸ்தமனக் காலம்வரைமுக்கோண வடிவில் செந்நிறத்து ஒளியினை ஏற்படுத்துகின்றது. அது பார்ப்பதற்கு மோதல்களால் உருவானதுபோல் இருக்கும். இந்த மோதல்கள் உடுக்களிடையில் திணைமண்டலத்தில் கிரகரீதியில் உட்செயல்களால் கொணரப்பட்டதாகும். இரண்டாவதாக உள்ள காலகட்டம் 10 ஏயூ விலிருந்து 40 ஏயூவரை எனக் கருதப்படுகின்றது. அதேபோன்ற ஒத்தமோதல்கள் குயிர்பெர் திணைமண்டலத்தில் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
சூரியன் 180px-sun_in_x-ray
மின்காந்த நிறமாலையின் எக்ஸ் கதிர் பகுதியில் சூரியன் காணப்பட்ட விதம்

உட்புற சூரிய குடும்பம்
உட்புறம் சூரிய குடும்பம் என்பது மரபார்ந்த பெயர்ஆகும் அதனுள் அடங்கும் பிரதேசத்தில் நிலம்சார்ந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திர வடிவுக்கோள்கள் உள்ளன. மணல்சத்து உப்புக்கள் மற்றும் உலோகங்களால் இயன்ற உட்புற சூரிய குடும்பத்தில் இருக்கும் பொருள்கள் சூரியனுக்கு மிக அருகில் குவியல் கூளமாக அமைந்துஉள்ளன. மொத்த பிரதேசமும் ஜூபிடர், சனி இடைப்படு தூரத்தைக் காட்டினும் அதன்ஆரம் குறுகியதாகவே உள்ளது.

சூரியன் 180px-terrestrial_planet_size_comparisons
சூரியன் 180px-aurora-spaceshuttle-eo
சூரியன் Heliospheric-current-sheet
சிவப்பு மஞ்சள் செக்கர் வானம் வட்டப்பாதையில் இருந்து காணல்
கதிர் மண்டலம் மின்சார மேல்போர்வை
கிரகங்கள் உட்புறம் இடம் இருந்து வலம்: மெர்குரி , வீனஸ் , பூமி செவ்வாய் அளவு படி வடிவங்கள்

உள்ளார்ந்த கிரகங்கள்

நான்கு உள்ளார்ந்த கிரகங்கள் அல்லது நிலம்சார்ந்த கிரகங்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. ஒருசிலவற்றில் மட்டும் சந்திரன்கள் மற்றும் வளையமண்டலங்கள் கிடையாது. அவைகள் பெரும்பாலும் அதிகம் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்பு கொண்டுள்ளன. அந்த உலோகங்கள் மேல்ஓடுகள் மற்றும் தண்டயப்பலகை(அடுப்பங்கரை)களாகவே காணக் கிடக்கின்றன. உலோகங்கள் என்றால் அவைகள் இரும்பும் நிக்கலுமேமையப்பகுதியில்உள்ளன.நான்கு கிரகங்களில் மூன்றான வீனஸ், பூமி, செவ்வாய் இவைகளில் கட்டுறுதி வன்மை படைத்திருக்கும் வளி மண்டலங்கள் சூழ்ந்திருக்கினறன. எல்லாவற்றிலும் அழுத்தமான எரிமலை முகடுகள்,கட்டுமானக் கலையுடன்நேர்த்தியாக மேல்பரப்பு அமைந்து கிடக்கின்றன. அதில்பிளவுண்டபள்ளத் தாக்குகள், அக்கினி மலைகள் உள்ளன. உட்புறகிரகம் என்ற பெயரால்தாழ்ந்த கிரகமோ என்ற குழப்பம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அப்பெயர் வழங்கப்பட்டதன் காரணம் யாதெனில் அவைகள் சூரியனுக்கு பூமியைக் காட்டிலும் அருகில் உள்ள மெர்க்குரி மற்றும் வீனஸ் இரண்டிற்கும் உரியதாகும்.

1.மெர்குரி(புதன்)
மெர்க்குரி(0.4ஏயூ) சூரியனுக்கு மிகஅருகில் உள்ள கிரக மாகும்.அது சிறிய கிரகமும் கூட!(0.055 புவிபொருண்மைகள்)அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அதன் புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை சரித்திர முதல்தோற்றக் காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும். மெர்க்குரி வளிமண்டலம் புறக்கணிப்பிற் குரியதாகும். அதில் அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்குண்டு வெடிக்கும். அது மிகஅதிகம் நடுவிடத்தில் இரும்பு உலோகம் ஏராளமாக கொண்டிருக்கும். அதன் 'அடுப்பங்கரை தண்டயப்பலகை' '(மேண்டில்) பற்றிய விளக்கம் பெறப்படவில்லை. தாற்காலிக் கோட்பாடுகள்படி,அதன் வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன்விளைவால் முற்றிலும் களையப் பட்டுள்ளது.மேலும் இளம்சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாக்குவதைத் தடுத்து வந்துள்ளது.

2.வீனஸ் கிரகம்(வெள்ளி)
வீனஸ் கிரகம் தோற்றத்தில் பூமியை ஒத்திருக்கும். வானியல் அலகு 0.7 என்றஅளவில் இருக்கும். அது பூமியைப்போல் ஒருபருமனான மணல்சத்து (சிலிகேட்) இரும்பு மையத்தில் கொண்டுஉள்ளது. கணிசமான வளிமண்டலம் மற்றும் உள்ளிருக்கும் மண்ணியல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாக இருக்கும்.அது பூமியைக்காட்டிலும் வறண்டிருக்கும். அதன் வளிமண்டலம் ஒன்பது மடங்குகள் அடர்ந்திருக்கும். அதற்கு இயற்கை விண்கலங்கள் கிடையாது. அது மிகமிக வெப்பம் கொண்ட கிரகமாகும். அதன்மேற்பரப்பு, 400 °சி சென்டி கிரேட் கொண்டுள்ளது. அதன் காரணம் வளிமண்டலத்தில் உள்ள[[கிரீன்ஹவுஸ் வாயு பசுமைக்கூடு |கிரின்ஹவுஸ்-பசுமைக்கூட்டின் வாயுக்கள் ]]ஏராளமாக இருப்பதேயாகும். நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு காந்தப்புலன் கிடையாததால் அதன் வளிமண்டலம் வெறுமையாக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது. எரிமலை வெளியேற்றங்கள் இருப்பினும் அத்தகு நடவடிக்கை நடக்காமல் காக்கப்படுகின்றது.

3.புவி, பூமி
பூமியானது(1 ஏயூ) உட்புற கிரகங்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆன கிரகமாகும். அதுஒன்றில் மட்டும் நடப்பு மண்ணியல் நடவடிக்கைள் விட்டுவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றன. பிரபஞ்சத்தில் பூமி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. நிலம் சார்ந்த கிரகங்களில் அது ஒன்றுதான் திரவ நீர்மண்டலம் பெற்றுள்ளது. அத்தனிச்சிறப்பு அதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் பூமி கிரகத்தில் ஒன்று மட்டும் தான் 'கவசத்தகடு கட்டுமானம்' காணப்படுகின்றது.புவி,பூமிஅதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. பூமியின் வளிமண்டலம் மற்ற கிரகங்களின் மண்டலங்களைக் காட்டிலும் வேறு பாடாக உள்ளது. உயிரினங்கள் வாழ்வதால் 21சதவீதம் பிராணவாயு கொண்டிருப்பதாலும் அத்தகு வேறுபாடுகள் தோன்றி யுள்ளன. அதற்கு ஒரேஒரு இயற்கை விண்கலம் உண்டு அதுதான் சந்திரன் ஆகும். அச்சந்திரனே கதிரவன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒருபெரும் நிலம்சார் விண்கலம் எனப் பெயர் பெற்றுள்ளது.

4.மார்ஸ்(செவ்வாய் கிரகம்)
செவ்வாய் கிரகம் (1.5ஏயூ) பூமி மற்றும வீனஸ் (0.107ஏ யூ பொருண்மைகள்) இரண்டினைக் காட்டிலும் சிறியகிரகமாக உள்ளது. அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் அதிகம்கரியமில வாயுவே உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் எரிமலைகள் 'ஒலம்பஸ் மான்ஸ்' என்றழைக்கப்படுகின்றன. அங்குள்ள பிளந்த பள்ளத்தாக்குகள் 'வாலிஸ் மேரினாரிஸ்' என்று அழைக்கப் படுகின்றன. அவைகள் அதன் மண்ணியல் நடவடிக்கைகளை எடுததுக்காட்டுகின்றன. அதுவும் சமீப காலமாகத்தான் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்(துரு) ஏற்பட்ட தாகும். செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறுகுறு இயற்கை விண்கலங்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன. அவைகளே கைப்பற்றப்பட்ட நட்சத்திர வடிவுக் கோள்கள் எனவும் கருதப்படுகின்றன.




நட்சத்திரக் கோள் திணை மண்டலம்
நட்சத்திர வடிவுக்கோள்கள்சிறிய சூரிய குடும்பத்துப் பருப்பொருள்கள் ஆகும். அதில் முக்கியமாக பாறைகளும், உலோகத் தன்மை படைத்த விரைந்து ஆவியாகாதிருக்கும் கனிமங்கள் உள்ளடங்கும்.
முக்கிய உடுக்கோள் திணைமண்டலம் செவ்வாய், வியாழன் கிரகங்களுக் கிடையே உள்ள வட்டப்பாதையை 2.3 மற்றும் 3.3 ஏயூ அளவில் சூரியனிடமிருந்து தொலைவில் இருப்பிடம் கொண்டுள்ளது. அது சூரிய குடும்பம் உண்டான காலத்தில் தோன்றிய எச்சங்கள் என்றும் கருதப் படுகின்றன. அவைகளை ஒன்று பட்டு இணைக்கத் தவறிவிட்டன ஏனெனில் வியாழன் கிரகத்தின் ஈர்ப்புவிசையின் தலையீட்டால் அவ்வாறானது என்று கருதப் படுகின்றது.
வடுக்கோள்கள் அளவு வரிசையில் தூரதரிசனக் கண்ணாடியையும் தாண்டி பலநூறு கிலோ மீட்டர்கள் காணக்கிடக்கின்றன. சிரிஸ் நீங்கலாக மற்ற வடுக்கோள்கள் சிறிய சார்ந்துள்சூரிய குடும்பத்தவை என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன. 'வெஸ்டா' மற்றும் 'ஹைஜீயா' வடுக்கோள்கள் குள்ளக் கிரகங்கள் என அழைக்கப் பெறுகின்றன. அவைகள் 'நீர்ம நிலையியலின் சமநிலையை' அடைந்துள்ளதாக தெரியப்படுத்தப் பட்டுள்ளன.
வடுக்கோளில் உள்ள ஆயிரக்கணக்கான பத்து லட்சக்கணக்கான, பொருள்கள் பரிதி விட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் அளவிலும் உள்ளன.[46] இருப்பினும் அதன் மொத்த முக்கிய திணைமண்டலத்து பொருண்மை பூமியை விட ஆயிரம் மடங்கு அதிக முள்ளது.[47] முக்கிய திணைமண்டலம் அரிதாகவே உயிரினம் கொண்டுள்ளது. எனவே விண்கலம் கடந்து செல்லும் போது நிகழ்வு ஏதும் நடைபெறா வண்ணம் கடந்து செல்ல முடிகின்றது. பரிதி விட்டம் 10 மற்றும் 10−4மீட்டர் கொண்டுள்ள உடுக்கோள்கள் 'விண்வீழ் கற்கள்' எனவும் அழைக்கப்பெறுகின்றன.

சிரிஸ்
சிரிஸ்(2.77 ஏ யூ)உடுக்கோள் தினைமண்டலத்தில் உள்ள மிகபெரிய பொருள் ஆகும்.அது விட்டம் 1000கி மீ க்கும் கொஞ்சம் குறைவாக உள்ளது. அதன் உருண்டை வடிவை இழுக்கக் கூடிய அளவுக்கு ஈர்ப்புவிசை கொண்டு உள்ளது.19வது நூற்றாண்டில் சிரிஸ் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் அதை ஒருகிரகம் எனக் கருதினார்கள்.ஆனால் 1850 மேலும் உற்று நோக்கலில் காணப்பட்ட உண்மை உடுக் கோள் என உணரப்பட்டது. 2006 ஆண்டில் மறுவகையில் ஒரு குள்ள கிரகம் என அறிவிக்கப்பட்டது.

உடு கோள் குழுக்கள்
நட்சத்திர மீன்கள் அல்லது உடு கோள்கள்
திணைமண்டலத்தில் குழுக்கள் எனவும் குடும்பங்கள்எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. வட்டப் பாதையில் சுற்றிவரும் தன்மைகளில் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. உடு கோள் சந்திரன்கள் அதன் இன பெரிய கோள்களை வட்டப் பாதையில் சுற்றி வலம்வருகின்றன. கிரக சந்திரன்கள் என தெளிவாக குறிப்பிடப் படவில்லை ஆயினும் சில நேரங்களில் அவைகள் கூட்டாளிகள் போல பெரியதாக இருக்கின்றன.உடு கோள் மண்டலத்தில் [[முக்கிய தினைமண்டல வால்மீன் |முக்கிய திணைமண்டல்]] வால்மீன்கள் இருக்கின்றன.அவைகள் பூமியின் தண்ணீர் மூல ஆதாரம் ஆக அமைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
ட்ரோஜன் நட்சத்திர மீன்கள் ஜுபிடேரின் [[பின்வரிசை முனை |வார்ப்புரு:L4அல்லது வார்ப்புரு:L5 புள்ளிகளில்]]இருப்பிடம் அமையப் பெற்றுள்ளன. ஈர்ப்பு விசையில் நிலையான பகுதியில் வட்டப்பாதையில் ஒருகிரகம் முன்னேறும் அல்லது பின்னடையும் ட்ரோஜன் சொல் சிறுபொருள்கள் பிறகிரகங்கள் மற்றும் விண்கலங்கள் பின்னடையும் புள்ளி பொறுத்து அழைக்கப்படும். ஹில்டா நட்சத்திர மீன்கள் 2:3ஒலியலை எதிர்வுகள் ஜுபிடரருடன் உள்ளது பொறுத்திருக்கும். ஒவ்வொரு ஜுபிடரின் இரண்டு வட்டப்பாதையின் வலங்கள் பொறுத்து சூரியனை மும்முறை சுற்றிவரும்.
உட்புற சூரிய குடும்பம் தூசிபடிந்து முரட்டு நட்சத்திர மீன்கள், பலவுடன் உள்ளார்ந்த கிரகங்களின் வட்டபாதையில் வலம்வரும்.


வெளிப்புற சூரிய குடும்பம்

சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பிரதேசம் வாயுராட்சதர்கள் மற்றும் கிரக வடிவ விண்கலங்களுக்கு தாயகமாக அமைந்துள்ளது. பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் [[(குறுங்கோள் ) விண்மீன்கள் குழுக்கள் |'சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள்]] உள்பட சுற்றி வருகின்றன. சூரியனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புற சூரிய குடும்பத்தில் இருப்பதால் 'வொலாட்டைல்ஸ்' என்ற விரைந்து ஆவியாகும் தண்ணீர் அம்மோனியா, மீதேன், கிரக நூல்படி பனிக்கட்டிகள் ஆகியவற்றால் இயன்றுள்ளன. ஆனால் உட்புற சூரிய குடும்பத்தில் உள்ள பாறைகள் குடியுரிமை கொண்டவர்கள் போல குளிர்ந்தநிலையில் திடமாகவே இருக்கச் செய்கின்றன.

வெளிப்புற கிரகங்கள்
நான்கு வெளிப்புற கிரகங்கள் அல்லது வாயு ராட்சதர்கள்(சில சமயங்களில் ஜோவியன் கிரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் சூரியனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஜூபிடர் மற்றம் சனி கிரகங்களில் அதிக பட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டி உள்ளன.
சில வானநூலார்கள் அவைகள் சொந்த வகைப்பாட்டிற்கே உரியன என்றும் 'பனி ராட்சதர்கள்' எனவும் கருதுகின்றனர். நான்கு வாயு ராட்சதர்களுக்கும் வளையங்கள் உண்டு அதில் சனியின் வளையம் புவியிலிருந்து சுலபமாகக் காண இயலும்.
வெளிப்புற கிரகங்கள் என்னும் சொல் உயர்ந்த கிரகங்கள் என தவறாகக் கருதக்கூடாது. அவைகள் புவியின் வட்டப் பாதையைக் கடந்து உள்ளன.

ஜூபிடர்
ஜூபிடர்(5.2 ஏயு)318 புவியின் பொருண்மைகள் கொண்டுள்ளது. அது 2.5 மடங்குகள் பிறகிரகங்களின் மொத்த பொருண்மைகளைக் காட்டிலும் அதிகமான தாகும். அது ஹைடிரஜன் மற்றும் ஹீலியம் இரண்டாலும் இயன்றுள்ளது. அதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தி யுள்ளன. ஜுபிடர் அறுபத்து மூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன. பிற மிகப்பெரிய கிரகங்களாவன: கேனிமிடே, காலிஸ்டோ, அயோ, மற்றும் யுரோப்பா நிலம்சார் கிரகங்களை ஒத்துள்ளன. எரிமலை உஷ்ணத் தன்மை, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம். 'கேனிமிடே' சூரிய குடும்பத்தில் மெர்க்குரியை விடமிகவும் பெரியதாகும்!

சனி
சனி(9.5ஏயூ) தனது வளையத்தால் தனிச்சிறப்பு பெற்ற தான கிரகமாகும் ஜூபிடர் போல் ஒத்த அம்சங்கள் உள்ளன. வளி மண்டலத்தில் காந்தப்புலத்தில் அத்தகு அம்சங்கள் உள்ளன. ஜூபிடரின் கொள்ளளவில் 60 சதவீதம் சனி கொண்டுள்ளது. ஆனால் பொருண்மையைப் பொறுத்த மட்டில் 95 என்றுள்ள எண்ணில் மூன்றாவ தாக உள்ளது. புவியின் பொருண்மைகள் அதனை குறைந்த அளவினில் அடர்த்தி கொண்டதாக சூரியன் குடும்பத்தில் ஆக்கியுள்ளது. 60 தெரிந்த விண்கலன்கள் இதில் உள்ளன. (3 இன்னும் உறுதி படுத்தப்படவில்லை) இரண்டு 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' மண்ணியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! டைட்டான மெர்க்குரியை விடப்பெரியது.அது ஒன்றுதான் சூரியகுடும்பத்தில் கணிசமான வளிமண்டலம் படைத்துள்ளது.

யுரேனஸ்
யுரேனஸ்(19.6 ஏயூ)14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக இலேசானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கிரகங்களைக் காட்டிலும் சூரியனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும்.ஞாயிறு செல்லும் மார்க்கத்தில்தொண்ணூறு டிகிரி ஊடுஅச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு ராட்சதர்களைக் காட்டிலும் அது மிகக்குளிர்ந்த மையப்பகுதி கொண்டுள்ளது. அண்ட வெளியில் சுற்றெறியும் கதிர்வீச்சு வெப்பம் மிகக்குறைந்த பட்சமாகவே உள்ளது. யுரேனஸ் தெரிந்த விவரத்தின்படி 27 விண்கலங்கள் படைத்துள்ளது. அதில் பெரிதென விளங்குவது டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் ,மற்றும் மிராண்டா ஆகியனவாகும்.

நெப்டியூன்
யுரேனஸ் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30எயு)புவியை விட பதினேழு மடங்கு பொருண்மை கொண்டதால் அடர்த்திஅதிகம் உள்ளது. அதன் சுற்று எரியும் உள்வெப்ப வீச்சு ஜுபிடர் அல்லது சனியைப் போல் இல்லை. நெப்டியூன் பதிமூன்று தெரிந்த விண்கலங்கள் கொண்டு உள்ளன.அதில் பெரிய 'ட்ரைடன்' மண்ணியல்பாக நடைமுறையில் உள்ளது.மேலும் வெந்நீர் ஊற்றுகள், திரவ நைட்ரஜன் கொண்டுள்ளன. ட்ரைடன் தன ஒரேஒரு பெரிய விண்கலன் ஆகும் அதன் வட்டப்பாதை பின்னோக்கிச்செல்லும் வண்ணம் இருக்கிறது.நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகிரகங்களை கொண்டுள்ளன. அவைகள் [[ட்ரோஜன் நெப்டியுன் |நெப்டியூன் ட்ரோஜன்கள் ]]ஒன்றுக்கு ஒன்று விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன.

வால் மீன்கள்
வால் மீன் ஹாலி பாபப்
வால்மீன்கள் சிறிய சூரிய குடும்பத்துப் பருப்பொருள்களாகும். அவைகள் ஒருசில கிலோ மீட்டர்கள் தொலைவே கொண்டுள்ளன. ஆனால் விரைந்து ஆவியாகும் பனிக்கட்டிகள் அதிகமாக அமைந்துள்ளன. அவைகள் மையம் வேறாகக் உள்ள 'உறழ்வட்டப் பாதைகள்' கொண்டுள்ளன. பொதுவாக அப்பாதை உட்புற கிரகங்களின் வட்டப் பாதைகள் அதற்கு பரிதி அண்மையிலும், புளுட்டோவிற்கு பரிதி சேய்மையில் அமைந்துள்ளது. ஒரு வால்மீன் உட்புற சூரிய குடும்பத்தில் நுழையும் போது அதைச் சூரியனிடமிருந்த அண்மை நெருக்கம் கொள்ள வைக்கின்றது. அதனாற்றான், பனிப்படலம் [[பதங்கம் வேதிஇயல் |பதங்கம் ]]படுகின்றது.மேலும் அணுச் சிதைவுற்ற நுண் அதிர்வுகளும் கொள்கின்றன. அதன் விளைவாக [[வால்மீன் தலையில் உள்ள உறைமேகம் (வால்மீனியல்)|வால்மீனின் தலைமாட்டில், உறைமேகங்கள்]] சூழ்ந்து கிடக்கின்றன. அந்த மேகத் திரள்களில் வாயு, மற்றும் தூசுமயமான நீள்தும்பு உருவாகின்றதால்,அது வெற்றுக்கண்ணுக்கு நன்கு புலப்படுகின்றது.
குறுகிய கால வால்மீன்கள், இருநூறு வருடங்கள் நீடிக்கும் வட்டப் பாதைகள் கொண்டுள்ளன. ஆனால் நீண்ட கால வால்மீன்களின் வட்டப் பாதைகள் ஆயிரக் கணக்கான வருடங்கள் நீடிக்கும் வல்லமை படைத்ததாகும். குறுகிய கால வால்மீன்கள் குயிபெர் திணைமண்டலத்திலிருந்து உருவாகின்றன. நீண்ட கால வால்மீன்கள் 'ஹாலே பாப்ப்' இருந்து 'ஊர்ட் மேகம்' வாயிலாக உருவாகின்றன. பல வால்மீன்களின் குழுக்கள் 'கிரேயூட்ஸ் சன் கிரேஸர்ஸ்' அதன் ஒற்றைப் பெற்றோரிடமிருந்து உருவாகின்றன. சில வால்மீன்களின் வட்டப் பாதைகள் 'குவிபிறையைச் சார்ந்து' உள்ளன. அவைகள் சூரிய குடும்பத்தின் வெளிப்புறம் தோன்றி வருகின்றன. எனவே அவைகளின் துல்லியமான வட்டப் பாதைகளைக் காண்பது என்பது அரிதாகவே உள்ளன. பழைய வால்மீன்கள் கதிரவனின் கதகதப்பால் விரைந்து ஆவி யாகும் நிலை ஏற்படவே அவைகள் உடுக்கோள்கள் என்ற அட்டவணைப் படுத்தப்படுகின்றன.

விண்மீன் குழுக்கள்
'சென்டார்கள்' என்றழைக்கப்பெறும் விண்மீன்கள் குழுக்கள் பனிமயமான வால்மீன்கள் போன்றிருக்கும். அவைகளின் பாதி முக்கிய ஊடச்சு ஜூபிடர் (5.5 ஏயூ)காட்டிலும் அதிகமானதாகும். ஆனால் நெப்டியுன் (30 ஏயூ) விட குறைவானதாக இருக்கும் அத்தகைய பெரிய விண்மீன் குழுவானது, '10199 சேரிக்ளோ' என்றழைக்கப் பெறுகின்றது. அதன் விட்டம் 250 கிலோ மீட்டர் அளவில் இருக்கும்.[60]. முதல்முதல் கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் குழு '2060 சிரான்' என்று அழைக்கப்பட்டது. அதன் வகைப்பாடு வால்மீன் (95 பி) என்பதாகும். மற்ற வால்மீன்கள் போல தலைமாட்டில் உறைமேகம் சூரியனை நெருங்கும் வேளை சூழப் பெற்றிருக்கும்.

சூரியன் 180px-gas_giants_in_the_solar_system
உச்சி முதல் அடிவரை: நெப்டியுன்> யுரேனஸ்,மற்றும் ஜுபிடர் (ஒரே சீர் ஆனது அன்று)
சூரியன் 180px-comet_c1995o1
வால் மீன் ஹாலி பாபப்




க.கிருசாந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக