புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
90 Posts - 76%
heezulia
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
255 Posts - 76%
heezulia
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
8 Posts - 2%
prajai
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_m10ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 20, 2020 4:38 am

ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது Gallerye_19144185_2461373

ஷீரடி:
மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில், முழு அடைப்பு
போராட்டம் இன்று (ஜன.,19) நடந்தது. அதே நேரத்தில்,
சாய்பாபாவின் கோவில் திறந்திருந்தது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே
தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும்
காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில்,
மிகவும் பிரசித்தி பெற்றது. 'சாய்பாபா பிறந்த இடமான,
பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில்
மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர்
உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார்.
இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.

'சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும்
இல்லை' என, அவர்கள் கூறியுள்ளனர். 'உத்தவ் தாக்கரேயின்
பேச்சைக் கண்டித்து, ஷீரடியில் காலவரையற்ற வேலை
நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்' என,
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் போராட்டம் இன்று
துவங்கியது.

ஷீரடி மற்றும் அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள்
இதில் பங்கேற்றன. கடைகள், வணிக வளாகங்கள், உணவு
விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை.

அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட
வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின்
உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில்
இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப்பட்டன;

பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்,
இந்தப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், முதல்வர்
உத்தவ் தாக்கரே தலைமையிலான, மாநில அமைச்சரவை கூட்டம்
நாளை கூடுகிறது.

அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக