ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

3 posters

Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by ayyasamy ram Mon Jan 20, 2020 4:27 am

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Gallerye_020730282_2461769
லண்டன் :
'பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான
மேகன் இனி இளவரசர் - இளவரசி பட்டங்களை பயன்படுத்த
மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற
மாட்டார்கள்' என ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம்
அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச்
சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர்
சார்லஸ் - மறைந்த டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஹாரி
என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது மகனான ஹாரி 35 அமெரிக்காவைச் சேர்ந்தவரும்
முன்னாள் நடிகையுமான மேகன் 38 என்பவரை திருமணம் செய்தார்.
இந்நிலையில் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக
ஹாரியும் அவரது மனைவி மேகனும் அறிவித்தனர்.

சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும் சுயமாக உழைத்து
சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட
முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹாரியும் அவரது
மனைவியும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற
ராணி எலிசபெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

இது சர்வதேச நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம்
அரண்மனையிலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty Re: இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by ayyasamy ram Mon Jan 20, 2020 4:27 am

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Gallerye_020718516_2461769



கடந்த இரு ஆண்டுகளாகவே ஹாரியும் மேகனும் எதிர்கொண்ட
சவால்களை உணர்கிறேன். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற
அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு
உள்ளது.

கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள்
விவாதங்கள் நடந்தன. ஆனாலும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து
வெளியேறுவதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

அவர்களது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.மேகன் திருமணமான
சில மாதங்களிலேயே அரச குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராக
விரைவாக மாறியதை பெருமையாக நினைக்கிறேன்.

ஹாரியும் அவரது மனைவி மேகனும் இனி பெருமைக்குரிய இளவரசர்
இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்.

அதேபோல் பொதுமக்கள் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள்.
விண்ட்ஸ்டர் எஸ்டேட்டில் தங்கள் வீட்டை சீரமைப்பதற்காக வரிப்
பணத்திலிருந்து 22 கோடி ரூபாயை இருவரும் பெற்றிருந்தனர்;
அதையும் அவர்கள் திரும்ப தந்து விடுவர். அரச குடும்பத்துக்கான
பணிகள் எதிலும் இருவரும் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாரியின் தாயான மறைந்த டயானா இளவரசர் சார்லசிடமிருந்து
1996ல் விவகாரத்து பெற்றார். இதையடுத்து அவரிடமிருந்து இளவரசி
பட்டம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty Re: இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 20, 2020 11:06 am

விந்தையான உலகம் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty Re: இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by Guest Mon Jan 20, 2020 3:34 pm

எட்வர்ட் - ஹரி  இருவரும் அரச குடும்பத்தை  விட்டு வெளியேறியவர்கள்.
எட்வர்ட் மனைவி -வலிஸ் சிம்ப்சன்
ஹரி மனைவி -மேகன் மர்க்லெ -TV நடிகை
இரண்டு பெண்களும் அமெரிக்கர்கள்.
இரண்டு பெண்களும் ஏற்கனவே மணமாகி விவாகரத்தானவர்கள்.
எட்வார்ட் அரச பதவியை துறந்தவர்.
ஹரி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியவர்.

ஒற்றுமை இருவரும் பெண்களால் வெளியேறியவர்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty Re: இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by T.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:40 pm

சூரியன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

பெண்கள் வீக் செக்ஸ் இல்லை.
பெண்கள் பவர்ஃபுல் செக்ஸ்.

94 வயது பவர்ஃபுல் அரசி எலிசபெத் II ராணி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி Empty Re: இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum