புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
நயன்தாராவுக்கு அண்ணன் I_vote_lcapநயன்தாராவுக்கு அண்ணன் I_voting_barநயன்தாராவுக்கு அண்ணன் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கு அண்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

நயன்தாராவுக்கு அண்ணன் 3
-
நாசர், பிரகாஷ்ராஜ் போன்று குணச்சித்திர நடிகராகவும்
வில்லனாகவும் நடிப்பில் அசத்துபவர் ஸ்ரீமன்.

சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் நயன்தாராவின்
அண்ணனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
அந்தப் பட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘நான் சினிமாவுக்கு வந்து 27 வருடங்களாகிவிட்டது.
ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய
25 வருடக் கனவு. அந்த கனவு இப்போதுதான்
நிறைவேறியுள்ளது.

ரஜினி சாருடன் நடித்த அனுபவம் இனிமையானது.
அவருடனான முதல் காட்சியே கதவைத் திறந்து வாங்க
வாங்க என்று அழைப்பார். என்னுடைய நடிப்பைப்
பாராட்டியது அதைவிட சந்தோஷம்.
அந்தக் குரல் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை
சிறப்பாக துவக்கி வைத்தமாதிரி இருந்தது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக பல தரப்புகளிடமிருந்து
பாராட்டு கிடைத்துள்ளது. அந்தப் பாராட்டு முழுவதும்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாரை மட்டுமே சேரும்.
சாருடன் எனக்கு சிறிது பழக்கம் இருக்கிறது.

அவருடைய முதல் படமான ‘தீனா’விலும் நான் இருந்தேன்.
இப்போது இமாலய அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் அவர்
பண்ணிய ‘தர்பார்’ படத்திலும் நான் இருப்பது மகிழ்ச்சியாக
உள்ளது.

முருகதாஸ் சார் முழுமையான சிறந்த மனிதர் என்று
சொல்லலாம். அப்போது பார்த்த அதே மனிதநேயம், அதே
ஆர்வம், உத்வேகம், பழகும் விதம் எதுவுமே எள்ளின்
முனையளவும் மாறவில்லை.

தற்போது விஜய் சாருடன் ‘மாஸ்டர்’ படம் பண்ணுகிறேன்.
அந்தப் படத்திலும் எனக்கு பிரமாதமான ரோல். இயக்குநர்
லோகேஷ் கனகராஜ் மேக்கிங் வேற லெவல். வேலை வாங்கும்
விதமும் பிரமாதம். அந்தப் படத்தில் மீண்டும் என்னுடைய
நண்பர் விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

படம் வெளியாகும் சமயத்தில் அந்தப் படத்தைப் பற்றியும்
விஜய்யுடன் எனக்கிருக்கும் நட்பைப் பற்றியும் பேசுகிறேன்.
தமிழ், தவிர பிற மொழிகளிலும் பிஸியாக இருக்கிறேன்.
தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறேன்.

இந்த வேடம்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பது கிடையாது.
குயவன் கையில் இருக்கும் களிமண் போன்றுதான் என்னை
இயக்குநர்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் என்னை எப்படி
வேண்டுமானாலும் சித்தரிக்கலாம்.
அதற்கு நான் ரெடி’’ என்று உற்சாகமாகச் சொல்லுகிறார் ஸ்ரீமன்.
----------------------------------

- எஸ்
வண்ணத்திரை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக