ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_m10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10 
heezulia
விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_m10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_m10விண்ணைத்தொடும் கட்டடங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணைத்தொடும் கட்டடங்கள்

Go down

விண்ணைத்தொடும் கட்டடங்கள் Empty விண்ணைத்தொடும் கட்டடங்கள்

Post by ayyasamy ram Sat Jan 18, 2020 9:03 pm

சூப்பர் உயர கட்டடங்கள் என்ற அந்தஸ்தை பெற
வேண்டுமானால் அவை 980 அடி அல்லது அதற்கு
மேல் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

இப்படி 2018-ல் 18 கட்டடங்கள் கட்டப்பட்டன.
2019-ல் இது 26 ஆக உயர்ந்துவிட்டது. இதுவரை இவ்வளவு
உயர கட்டடங்கள் ஒரே வருடத்தில் கட்டப்பட்டதில்லை.
இவற்றில் மிக உயரமான ஐந்து  கட்டடங்களைப்
பார்ப்போம்:
-
விண்ணைத்தொடும் கட்டடங்கள் 4
-
தி லக்தா சென்டர் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷ்யாஐரோப்பாவின் மிக உயர மான கட்டடம் என
அழைக்கப்படும் இதன் உயரம் 1515 அடி.
வருங்காலத்தில் பிரபல ஆற்றல் நிறுவனமான
`Gazprom’-ன் தலைமையகமாக இது செயல்படுமாம்.
90 டிகிரியில் சுழலும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.
--

தி லியோனார்டோ - தென்னாப்பிரிக்கா

கட்டடம் முடிவதற்கு முன்பே 2015-ல் இதன் உச்சியில்
உள்ள ஒரு வீடு உலகில் மிக அதிகபட்சமாக
12.4 மில்லியன் டாலருக்கு விலை போனது. இதன் உயரம்
752 அடி.இதனுள் 128 அறை கொண்ட ஹோட்டல் உள்ளது.
தவிர,  11 மாடிகள் வியாபார அலுவலகங்களுக்கும்
பிரித்து தரப்பட்டுள்ளது.

விண்ணைத்தொடும் கட்டடங்கள் 4a


Last edited by ayyasamy ram on Sat Jan 18, 2020 9:33 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விண்ணைத்தொடும் கட்டடங்கள் Empty Re: விண்ணைத்தொடும் கட்டடங்கள்

Post by ayyasamy ram Sat Jan 18, 2020 9:04 pm


-
தி ஆல்டயர் கட்டடம் - கொழும்பு

இரு கோபுரங்கள் கொண்ட இதில் செங்குத்தான
கோபுரத்தின் (787 அடி) மீது, சாய்வு கோபுரம் (686 அடி)
ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமி அதிர்ச்சியின்
அதிகபட்ச 7 மேக்னிடியூட் அளவுக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணைத்தொடும் கட்டடங்கள் 4b

தி கிரேட் மசூதி - அல்ஜீயர்ஸ் நகர், அல்ஜீரியா

ஆப்பிரிக்காவின் மிக உயரமான கட்டடம் இது.
உயரம் 869 அடி. இந்த உயரத்தை அடைய முக்கிய
காரணம், இதன் உச்சியில் உள்ள ஸ்தூபி! இது உலக
மசூதிகளின் உச்சியில் அமைந்துள்ள ஸ்தூபிகளில்
மிகவும் பெரியது.
9 மேக்னிடியூட் பூமி அதிர்வை சமாளித்து, நிலையாக
நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்பினிட்டி கோஸ்ட் டவர் - பிரேசில்

இந்தக் கட்டடத்தின் உயரம் 234.6 மீட்டர். பொதுவாக
பிரேசிலில் 200 மீட்டர் உயரம் கொண்ட கட்டடங்களே
இதுவரை உயரம் மிக அதிகம் கொண்டவையாக
இருந்தன.
இதனை இன்பினிட்டி கோஸ்ட் டவர் முறியடித்துள்ளது.
இத் தனைக்கும் இந்த நாட்டில் விண்ணைத்தொடும்
கட்டடங் களுக்கு பஞ்சமே இல்லை.
--------------------
ராஜிராதா
முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum