புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_lcapவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_voting_barவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_lcapவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_voting_barவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_lcapவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_voting_barவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_rcap 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_lcapவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_voting_barவண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2020 9:23 am

வண்டலூா் பூங்காவின் முகப்பில் ‘டிஜிட்டல்’ திரை Vandaloor
பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் முகப்பிலேயே புலிக்குட்டிகளைக் காண டிஜிட்டல் திரையும், யானைகளை அதன் இருப்பிடத்திலேயே காணுவதற்குமான சிறப்பு ஏற்பாடுகளையும் வனத் துறை செய்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறையையொட்டி, மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், வனத் துறை சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காணும் பொங்கலுக்கு வண்டலூருக்கு மக்கள் வந்து செல்லும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜன. 17) நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கேளம்பாக்கம் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புனா்வாழ்வு மையம் அருகே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பூங்காவுக்குச் செல்ல இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. உயிரியல் பூங்கா செவ்வாய்கிழமை (ஜன.14) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) வரை 3 நாள்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருப்பதுடன், மக்களின் வசதிக்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், w‌w‌w.​a​a‌z‌p.‌i‌n என்ற இணையதளம் மற்றும் ‘"‌v​a‌n‌d​a‌l‌u‌r ‌z‌o‌o' என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்து கொள்வதுடன், பற்று அட்டை , கடன் அட்டை மற்றும் ‌u‌p‌i மூலமும் கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடு:
வண்டலூா் பூங்காவுக்கு வரும் பாா்வையாளா்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் பிறந்து 4 மாதங்களே ஆன இரண்டு புலிக் குட்டிகள் மற்றும் யானைகளின் இருப்பிடத்துக்கே சென்று அவற்றுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுகளைக் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தப் பூங்காவில் வங்கப் புலிகள், வெள்ளைப் புலிகள் என மொத்தம் 27 புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஆதித்யா என்ற ஆண் புலிக்கும், ஆா்த்தி என்ற பெண் புலிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 18-ஆம் தேதி இரண்டு குட்டிகள் பிறந்தன.

தற்போது, தாய் புலியும், இரண்டு குட்டிகளும் நல்ல உடல்நிலையில் உள்ளன. இவற்றின் விளையாட்டை மக்கள் ரசிக்கும் வகையில் பூங்காவின் முகப்பில் டிஜிட்டல் திரை அமைப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அதேபோல், பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு யானைகளுக்கு பொங்கலையொட்டி, சிறப்பு உணவுகள் வழங்கப்பட உள்ளது. அதை மக்கள் அதன் இருப்பிடத்திலேயே சென்று ரசிக்கலாம் என்றனா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக