புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
39 Posts - 72%
heezulia
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
375 Posts - 78%
heezulia
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_m10பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:10 am

பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு;
’மன்னன்’, ‘சின்னக்கவுண்டர்’, 'சுந்தரகாண்டம்’... 7 -ல்
5 படங்களுக்கு இளையராஜா இசை!
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு 534973
வெள்ளிக்கிழமைகளில் பல படங்கள் ரிலீசானதெல்லாம்
ஒருகாலம். தீபாவளி, பொங்கல் என பண்டிகைக் காலங்களில்,
வெயிட்டான படங்கள் ரிலீசாகும்.
நீயா நானா போட்டி இருவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே
இருக்கும்.

அப்போதெல்லாம் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ்,
கார்த்திக், பிரபு ஆகியோர் முதல் ஐந்தாறு இடங்களில்
இருந்தார்கள். இவர்களில் மோகன், முரளி, ராமராஜன்
ஆகியோரின் படங்களும் வெளியாகும்.

90களில், பொங்கலுக்கு வந்த படங்களே ஓர் உதாரணம்.
-
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு 15790019082948
-
92ம் ஆண்டு, பொங்கலுக்கு நிறைய படங்கள் வந்தன.
ரஜினியின் ‘மன்னன்’, ‘விஜயகாந்தின் ‘சின்னக்கவுண்டர்’,
கார்த்திக்கின் ‘அமரன்’, பிரபுவின் ‘பாண்டித்துரை’,
‘சத்யராஜின் ‘ரிக்‌ஷாமாமா’, பாக்யராஜின் ‘சுந்தரகாண்டம்’,
பாலுமகேந்திராவின் ‘வண்ணவண்ண பூக்கள்’ என
படங்கள் வெளியாகின.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:12 am

பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு 15790019422948
-
பொங்கல் 92-ல் ரிலீஸ் படங்களெல்லாம் ஹிட்டு 15790019642948

’மன்னன்’ படம் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ். பி.வாசு
இயக்கினார். ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி,
விசு, மனோரமா முதலானோர் நடித்தனர். மிகப்பெரிய
வெற்றியைப் பெற்றது.

எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. படத்தின் பின்னணி
இசையாலும் ஈர்த்திருந்தார் இளையராஜா. கதையும்
சொல்லப்பட்ட திரைக்கதையும் வசனங்களும் காட்சி
அமைப்புகளும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
பி.வாசுவின் இயக்கத்தால், படம் மிகப்பெரிய
வெற்றியைப் பெற்றது.

கார்த்திக் நடித்த ‘அமரன்’ ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது.
கார்த்திக் நடிப்பு பிரமாதம். ஸ்ரீவித்யா பாடிய பாட்டு அற்புதம்.
படத்தின் மேக்கிங் ரசிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த
அளவுக்கு படம் பேசப்படவில்லை.
ரிலீசுக்கு முன்பு பேசப்பட்ட படம், ரிலீசான பிறகு ‘டாக்’
இல்லாமல் போனது.

இதேநாளில், சத்யராஜ் நடித்த ‘ரிக்‌ஷா மாமா’ படத்தை
பி.வாசு இயக்கினார். கெளதமி, குஷ்பு நடித்திருந்தனர்.
கவுண்டமணியின் காமெடி மிகப்பிரபலம். இந்தப் படத்துக்கும்
இளையராஜாதான் இசை. பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றன.

பிரபு, குஷ்பு நடித்த ‘பாண்டித்துரை’ படமும் இதே
பொங்கலுக்கு வெளியானது. மனோஜ்குமார் இயக்கினார்.
இளையராஜா இசை, படத்துக்கு பலம் சேர்த்தது.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:14 am

பாக்யராஜின் ‘சுந்தரகாண்டம்’ வெளியானது. பானுப்ரியா
நடித்திருந்தார். ‘அமரன்’ படத்திலும் பானுப்ரியா நடித்தார்.
‘மன்னன்’, ‘பாண்டித்துரை’, ‘ரிக்‌ஷாமாமா’ என மூன்று
படங்களில் குஷ்பு நடித்தார்.

படத்தை வெகுவாக ரசித்தார்கள் ரசிகர்கள். படமும்
ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

பாலுமகேந்திரா, பிரசாந்த், வினோதினியை வைத்து இயக்கிய
‘வண்ணவண்ண பூக்கள்’ படம் வெளியானது. பாலுமகேந்திரா
படமென்றாலே, வழக்கம் போல் இளையராஜாதானே இசை.
இந்தப் படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். எல்லாப்
பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தன.

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த
‘சின்னக்கவுண்டர்’ படம் பொங்கலுக்கு வெளியானது.
விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில்,
சலீம்கெளஸ், சத்யப்ரியா என பலரும் நடித்தனர். இதற்கும்
இளையராஜாதான் இசை.

படத்தின் அத்தனைப் பாடல்களும் அள்ளிக்கொண்டு போனது.
எல்லாமே சூப்பர்டூப்பர் ஹிட்டு.

‘மன்னன்’, ’பாண்டித்துரை’, ‘அமரன்’, ‘ரிக்‌ஷாமாமா’,
‘சுந்தரகாண்டம்’, ‘வண்ணவண்ணபூக்கள்’, ‘சின்னகவுண்டர்’
என ஏழு படங்கள் வந்தன. இதில், ‘அமரன்’, ‘சுந்தரகாண்டம்’
படங்களைத் தவிர, மற்ற எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான்
இசை. எல்லாப் பாடல்களும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா.

‘மன்னன்’ ஏ மற்றும் பி சென்டர்களில் ஓடியது.
‘சின்னக்கவுண்டர்’ ஏ, பி மற்றும் சி செண்டர் என எல்லா
ஏரியாக்களிலும் வசூலை அள்ளியது. ‘பாண்டித்துரை’
சுமாரான வெற்றியைத் தந்தது. ஆனாலும் முதலுக்கு எந்த
சேதாரமும் இல்லை. ‘வண்ணவண்ண பூக்கள்’ படம் ஓரளவு
வெற்றியைப் பெற்றது. ’ரிக்‌ஷா மாமா’ வும் நல்லதொரு
வெற்றியைப் பெற்றது.

92ம் ஆண்டு, பொங்கல் ரிலீசில், ரஜினியின் ‘மன்னன்’,
‘விஜயகாந்தின் ‘சின்னக்கவுண்டர்’ என இரண்டு படங்கள்
முதலிடத்தைப் பிடித்தன.

இங்கே, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலும்
அங்கே ‘முத்துமணி மாலை’ பாடலும்
‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’யும்
இன்றைக்கும் நம் செல்போன் கலெக்‌ஷன் பாடல்களாக
மனதிலும் இருக்கின்றன.
--------------------------------------------------
வி.ராம்ஜி
ஹிந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக