புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
]அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டு அகக்கூறுகள்
முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன்
தமிழ் விரிவுரையாளர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி
மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஒப்புரவு, ஒழுக்கம் போன்றவற்றின் மேன்மை யையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. பண்பாட்டை உருவாக்கும் காரணிகளாவதை வாழ்வியல் களஞ்சியம் கூறும்போது,”தலைமுறை தலைமுறையாக மக்கள் குழுவாக சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்க வழக்கங்க்ளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு” என்கிறது.
பண்பாட்டின் துவக்க நிலை, தனி மனிதனில் தொடங்குவதை இதைக் கொண்டு உணர முடியும். இப்பண்பாடு அகக்கூறுகளையும், புறக்கூறுகளையும் மேலும் மேலும் தரப்படுத்திப் பொதுச் சமூகப் பண்பாட்டை மேம்படுத்துகின்றன.
மனிதர்களின் வாழ்க்கைச்சூழலைச் சரியான பாதையில் அமைத்துத் தரும் பணியை மதங்களும் மதம் சார்பான நூல்களும், மத விதிகளும் செய்தன. மதச்சார்பு தனிமனித ஒழுக்கலாறுகளைச் சரிப்படுத்தி மேன்மைப் படுத்தியது. மதச் சிந்தனைகளை மீறுவது அல்லது கடைபிடிக்காமல் இருப்பது தனி மனித ஒழுக்கத்தில் குறைபாடுடையது என ஒவ்வொருவராலும் கருதப் பெற்றது. அவ்வகையில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பெற்ற அத்வைதம் தமது இறைச்சிந்தனைகளைச் சமூகத்திற்குத் தந்தது. அவை பண்பாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தன. அவை தனிமனித அகக்கூறுகளை ஒழுங்குபடுத்தின.
“நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அனுபவத்தில் அடைந்து விட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்க மாட்டோம்.ஒரு குறையுமில்லாத நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகி விடுவோம்.” என்பது தான் ஆதி சங்கரர் உபதேசித்த அத்வைத தத்துவம்.
இந்த அனுபவத்தை அடைந்து விட்டால் அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம் எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது.. பிற எதுவும் நமக்குப் புறம்பாகவே இல்லை என நினைத்தால் பிறவற்றிலிருந்து நமக்குக் கஷ்டமே இல்லை என்பதை மனித சமூகம் உணரத் துவங்கி விடும். இதனால் மனம் சார்ந்த பாதிப்புகள் அவரவருக்கும் யாருக்கும் ஏற்பட்டது.
“குருவைச் சென்றடைதலே ஞானத்தின் முதல்படி” என்கிறது அத்வைதம். குரு உலகஅறிவைப் பெற்றவர். வழிகாட்டுதல் நீதிமானாக ஒவ்வொரு வரையும் மாற்றும். நியதிகளைக் கடைபிடிக்கவும், பிசகாத வாழ்க்கைக்கு அறிவுரை கேட்டாலும், அதன்படி நடத்த்லும் சரியான பண்பாட்டை ஒரு சமூகத்தில் உருவாக்கும். வழிதவறிச் செல்லாத குருட்டுத் தனத்தை இவ்வழி தடுக்கிறது. பண்பாடான வாழ்க்கை முறைக்கு அறிஞானம் மிக முக்கியமானதாகும். இதற்கு அத்வைதத்தின் “பஞ்சகோசம்” எனும் தத்துவம் உதவுகிறது. உடல்சார் அறிவியல், அதன் பின்புலம், நடத்தை, மேன்மை இவை சரியாகப் புரிந்து கொள்ளும் நிலையில், உலகில் ஞானம் பிறக்கிறது. இதனால் பிற உயிர்கள் மேல் கோபம், பொறாமை,அச்சம், மரியாதை இவை போன்றவை சமப்படுத்தப் பெற்று தெளிவு வரும்.
அத்வைதத் தத்துவங்கள் இவை போல் ப்ல நிலைகளில் மனிதனின் அகக்கூறுகளைச் செம்மைப்படுத்திப் புறக்கூறுகளைத் தூய்மையாக்குகின்றன. என்வே, இத்தத்துவம் மானிட சமூகப் பண்பாட்ட மேன்மேலும் பக்குவப்படுத்தின. இதனைக் கீழ்க்கண்ட தத்துவக் கூறுகள் அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பெறும். பண்பாடு எவ்வாறு மேன்மை பெறும் என்பதும் கட்டுரையில் விளக்கப்பெறும்.
அத்வைதக் தத்துவங்கள்:-
‘தன்னை எதார்த்தமாக அறிகிறதே ஞானம் நானே ‘பிரமம்” என்றறியும் நிலையம் ஞானமாகும்.”
‘ஈசுவரனை வெளியே தேடுதல் அஞ்ஞானம் தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்தலே ஞானம்.”
‘பிரம்மமாக இருக்கும் நீ என்றும் அதுவாகவே இருக்கிறாய்.”
‘பிரபஞ்சத்தின் வகையானது, மாயை நிலையில் மூன்று வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவை 1.தற்சாதி வேறுபாடு 2.வேற்றுச் சாதி வேறுபாடு 3.அகநிலை வேறுபாடு என்பவையாகும்.
‘மெய்ப்பொருளை நாம் ஒருபோதும் பார்க்கமுடியாது. ஆகையால் எதை நாம் பார்க்கிறாமோ அது உண்மையற்றது. அதற்கு உண்மையான தனி இருப்பு என்பது இல்லை. தனது இருப்புக்கு அது மெய்ப் பொருளையே சார்ந்திருக்கிறது.”
‘மெய்ப்பொருளை அறிந்தான் மாயையில் பொய்த் தோற்றத்தைக் காண்பதில்லை. மெய்ப்பொருளையே காண்கின்றான்.”
‘தன்னையே தான் அறிய வேண்டும் என்ற நிலையில் உலகத்தில் பந்த பாசங்களைவிட வேண்டும்.”
சரீரம் முதலாக மாயை ஈறாக இருக்கக்கூடிய முப்பத்தைந்து தத்துவங்களையும் தானே கண்டு காண்கிறன்ற காட்சிகளை ஒன்றுமே காணாததாகக் காண்கின்ற நிலையே ஞானம் தரும்.”
‘ஒன்றிலே தோன்றி அனைத்து உருவமான உணர்வுக்குப் பகையுறவில்லை என்றும் பெரியான், சிறியவன், பெரிது, சிறிது என்றும் சொல்லது வீணானதாகும்.”
‘சுகதுக்கத்தைக் கருதாமல் சமநிலையில் நிற்க வேண்டும்.”அன்மையக் கோசம், பிராணமயக் கோசம், மனோமயக் கோசம், விஞ்ஞானமயக் கோசம், ஆனந்த மயக் கோசம் என ஐந்து கோசம் மனம் குறித்த அறிதல்களை விளக்குகிறது.
இவை போன்ற அத்வைதக் கருத்துகள் மனிதனின் அகத்தை பண்படுத்துகின்றன என்பதை விரிவான ஆய்வுக் கட்டுரையில் விளக்கப் பெறும். சமூகத்தின் மாற்றத்தின் மதங்கள், தத்துவங்கள், காலங்காலமாய் ஒரு மிகப் பெறும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|