புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
38 Posts - 78%
heezulia
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
10 Posts - 20%
mohamed nizamudeen
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
374 Posts - 79%
heezulia
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_lcapமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_voting_barமுதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:03 am

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் 535035

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் 1579061038855

தந்தையைக் கொன்ற வில்லனைப் பழிவாங்கி,
தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கதைதான்
‘பட்டாஸ்’.

நண்பனுடன் சேர்ந்து திருடுவதை வழக்கமாக வைத்திருக்கும்
தனுஷ், தன் எதிர் வீட்டில் குடியிருக்கும் மெஹ்ரீன் லந்து தாங்க
முடியாமல், அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டைப் பயிற்சி
மையத்தில் உள்ள மெடல், கோப்பைகளைத் திருடுகிறார்.

எனவே, மெஹ்ரீன் சம்பளத்தை ஒரேடியாகக் குறைப்பதோடு,
தொலைந்துபோன பொருட்கள் கிடைக்கும்வரை வேறெங்கும்
வேலைக்குச் செல்லக்கூடாது என உத்தரவு போடுகிறார் பயிற்சி
மையத்தின் நிர்வாகி.

மெஹ்ரீனின் சான்றிதழ்கள் அங்கு இருக்க, தன் தவறுக்கு
பிராயச்சித்தமாகவும், தன் மனதுக்குப் பிடித்த பெண் என்பதாலும்
அந்த சான்றிதழ்களைத் திருடச் செல்கிறார் தனுஷ்.

இன்னொரு பக்கம், வெளிநாட்டுக்காரன் ஒருவனைக் கொன்ற
குற்றத்துக்காக கேரளாவில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை
அனுபவிக்கிறார் சினேகா.

தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும் சினேகா, வில்லன்
நவீன் சந்திராவைக் கொல்வதற்காக, அவனுடைய குத்துச்
சண்டைப் பயிற்சி மையத்துக்குச் செல்கிறார்.
அங்கு, இறந்துவிட்டதாக நினைத்த தன் மகன் தனுஷைப்
பார்க்கிறார் சினேகா.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:04 am

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் 1579061052855

சினேகா - மகன் தனுஷ் பிரிந்தது ஏன்?
அப்பா தனுஷ் என்னவானார்?
நவீன் சந்திரா வில்லன் ஆனது ஏன்? போன்ற கேள்விகளுக்கு
விடைசொல்கிறது மீதிக்கதை.

அப்பா (திரவியப் பெருமாள்) - மகன் (பட்டாஸ் என்கிற சக்தி)
என இரட்டை வேடங்களில், அந்தந்த கதாபாத்திரங்களுக்குத்
தேவையானதை 100 சதவீதம் தந்துள்ளார் தனுஷ். மீசை,
தாடியை மழித்தாலே போதும்... சின்னப்பையன் லுக்,
எந்தவித மெனக்கிடலும் இல்லாமல் தானாக அமைவது
தனுஷுக்கு கிடைத்த வரம்.
திருடனாக மகன் கதாபாத்திரத்தில் அவர் அடிக்கும் லூட்டிகள்,
நிஜமாகவே பட்டாஸ் ரகம். சதீஷுடன் சேர்ந்து அவர் செய்யும்
காமெடிகள், வெடித்துச் சிரிக்க வைக்கின்றன.

அதேசமயம், பொறுப்புள்ள தற்காப்புக்கலை வீரனாக தந்தை
கதாபாத்திரத்திலும் தன்னை நிரூபித்துள்ளார் தனுஷ். ச
ங்க இலக்கியங்களில் கூறப்படும் ஆண்மகனின் காதல், வீரம்
இரண்டையுமே செம்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடிமுறை கலையில் அவர் அடியெடுத்து வைத்ததைப் பார்க்கும்
போது, நம் நரம்புக்குள்ளும் ‘ஜிவ்’வென்று ரத்தம் பாய்கிறது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:06 am

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் 1579061064855
-
கன்னியாகுமரி கதாபாத்திரத்தில் அப்பா தனுஷுக்கு மனைவி,
மகன் தனுஷுக்கு அம்மா என நிறைவாகச் செய்துள்ளார்
சினேகா. சில வருட இடைவெளிக்குப் பின் நடிப்பது, தனுஷுக்கு
அம்மாவா என்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி,
சினேகாவின் சினிமா வாழ்க்கையில் பேசப்படும்

படமாக இது நிச்சயம் அமையும். படத்தின் மையப் பாத்திரமே
சினேகாதான். அவரை வைத்துத்தான் கதையே நகர்கிறது.
சிறிது உடல் எடை கூடிவிட்டது என்பதைத் தவிர வேறெந்தக்
குறையும் அவரிடத்தில் இல்லை.

அடிமுறைக் கலையை சொல்லித்தரும் ஆசானாக, அந்தக்
கதாபாத்திரத்துக்குண்டான மரியாதையைத் தன் நடிப்பின்
மூலம் நிலைநிறுத்தியிருக்கிறார் நாசர். இந்தப் படத்தின் மூலம்
காமெடியனாக அறிமுகமாகியிருக்கும் ‘கலக்கப்போவது யாரு’
சதீஷ், கிடைக்கிற கேப்பில் அடித்தாடுகிறார்.

சில பந்துகள் பவுண்டரி, சில பந்துகள் இரண்டு ரன்கள் என
எந்தப் பந்தையும் வீணடிக்காமல் அடித்து ஆயிடியிருக்கிறார்.

அவருடன் சேர்ந்து சில இடங்களில் முனீஸ்காந்தும் சிரிக்க
வைக்கிறார். மகன் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மெஹ்ரீன்,
முதல் பாதியில் சொதப்பியிருக்கிறார். இரண்டாம் பாதியில்
ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும், கச்சிதமாக நடித்துள்ளார்.

தனுஷுக்கு நிகரான கதாபாத்திரமாக வில்லனாக வரும்
நவீன் சந்திரா கதாபாத்திரம் சரியாகக் கட்டமைக்கப்
படவில்லை.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 10:06 am

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: பட்டாஸ் 1579061075855
விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில்
பதியவோ, கொண்டாடப்படும் அளவுக்கோ இல்லை. அறிவு
எழுதி, பாடியுள்ள ‘மவனே’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.
பின்னணி இசை பரவாயில்லை. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு
ரம்யமாக இருக்கிறது.

பழைய காலத்து திரைக்கதை ஃபார்மேட்டும், அடுத்தடுத்து
இப்படித்தான் நடக்கும் என ஊகிக்க வைக்கும் திரைக்கதையும்
இந்தப் படத்தின் சறுக்கல்கள். ஒருசில இடங்களில் லாஜிக்
மீறல்கள் அப்பட்டமாகத் தெரிகின்றன.

அடிமுறைக் கலையைப் பற்றி எடுத்துக்கொண்ட இயக்குநர்
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், அதை இயல்பாகக் காட்சிப்
படுத்தியிருந்தாலே நன்றாக இருக்கும்.

ஆனால், கமர்ஷியலுக்காக சில மாஸ் விஷயங்களைச்
சேர்த்ததில், இயல்பும் அடிபட்டுப்போய், மாஸும் எடுபடாமல்
நிற்கிறது.

ஒரு பஞ்ச் டயலாக்கைத் தவிர, தனுஷ் ரசிகர்கள்
கொண்டாடும்படியான வசனங்களோ, பாடல்களோ பெரிதாக
அமையவில்லை.

ஆனாலும், தமிழர்கள் கண்டுபிடித்த அடிமுறைக் கலையில்
இருந்துதான் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பிற தற்காப்புக்
கலைகள் தோன்றின என்ற விஷயத்தைத் தமிழர் திருநாளில்
தமிழனுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது ‘பட்டாஸ்’.
-
---------------------------------
இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக