புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_m10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 
5 Posts - 63%
heezulia
 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_m10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_m10 தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவத்தின் தந்தைக்கு வந்த சோதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 3:10 pm


தத்துவத்தின் தந்தை என்று வாஞ்சையுடன்
அழைக்கப்படும் சாக்ரடீஸ் வாழ்வில் நடந்ததாகக் கூறுவர்.
சாக்ரடீஸ் தாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இளையோரை
கேள்விகள் கேட்கத் தூண்டிக்கொண்டிருந்தார்.

எதையும் கண்மூடித்தனமாக ஏற்கக் கூடாது என்பது அவருடைய
தத்துவ சிந்தனையின் ஆணிவேராக இருந்தது. அவர் எழுப்பிய
கேள்விகளால் அன்றைய கிரேக்க அரசாட்சியே ஆட்டம் கண்டது.

இளைஞர்களை சிந்திக்கவும் சமூக அரசியல் நிகழ்வுகள்
குறித்து கேள்விகள் எழுப்பவும் உந்தித்தள்ளிய அந்த பழுத்த
ஞானியை அரசு உலகைவிட்டே அனுப்ப திட்டம் தீட்டியது.

பெரும் ராஜ்ஜியத்தையே நடுநடுங்க செய்த தத்துவக் கேள்விக்
கணைகளை ஏவிய சாக்டடீஸ் சமூக அமைதிக்கு தீங்கு
விளைப்பதாகக் குற்றம்சாட்டி அவரை சிறையில் அடைத்தது.
குடித்ததும் உயிர் போகும் ‘ஹெம்லாக்’ என்ற கொடிய விஷம்
கலக்கப்பட்ட பானத்தை பருகச் சொல்லி சாக்ரடீஸை கொன்றது.

இப்படிப்பட்ட சாக்ரடீஸின் வீட்டுக்கு அவரது நண்பர்கள் பலரும்
வந்து எப்போதும் எதையாவது விவாதித்து
கொண்டிருப்பார்களாம். இது அவரது துணைவியாருக்குப்
பிடிக்காதாம். அதனால் எந்தவிதமான முகதாட்சண்யமுமில்லாமல்
சாக்ரடீசைத் திட்டுவாராம்.

இவ்வாறு ஒருநாள் திட்டியும் நண்பர்களும் நகரவில்லை.
சாக்ரடீசும் பேச்சை நிறுத்தவில்லையாம்.

இதனால் மேன்மேலும் கோபமுற்ற அவரது மனைவி ஒரு குடம்
நீரை மாடியில் இருந்து அவரது தலையின் மேல் கொட்டினாராம்.
சாக்ரடீஸ் முழுவதும் நனைந்தார். இருப்பினும் அவருக்கு கோபம்
வரவில்லையாம். மாறாக எங்கெல்லாம் இடி இடிக்கிறதோ
அங்கெல்லாம் மழையும் பெய்யும் என்றாராம்.

அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நாமே கற்பனை
செய்துகொள்ளலாம்.

இந்த சம்பவம் பெர்னாட்ஷாவின் வாழ்வோடும் பொருந்துவதாக
ஒரு தகவல் உண்டு. எது எப்படியிருப்பினும் நகைச்சுவை
உணர்வென்பது அறிஞர்களின் கைவசம் எப்போதும் இருந்திருக்கிறது.

நகைச்சுவை மனோபாவம் மட்டுமில்லை என்றால் நான் என்றோ
தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என்று காந்திகூட ஒரு முறை
கூறியதாகத் தகவல்.

நம் வாழ்வின் பெரும்பகுதி நேரம் ஏதாவது ஒரு சிக்கலோடுதான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அந்த
சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண இயல்கிறதோ இல்லையோ
நகைச்சுவை உணர்வு நம்மை புத்துணர்வோடு வைத்திருக்க
உதவும்.

வேண்டுமானால் ஒன்று செய்யலாம். முகத்தை கோபமாக
வைத்திருக்கும்போது உங்களுடைய முகத்தின் தசைகள் எவ்வளவு
இறுக்கம் அடைகின்றன என்பதை மட்டும் கவனியுங்கள்.

சும்மாவா சொன்னார்
திருவள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக என்று!
-
------------------------------------
முனைவர் என்.மாதவன் -
நகைப்பால் நலம் பெறுவோம் கட்டுரையலிருந்து
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக