ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

3 posters

Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by பாலாஜி Mon Jan 04, 2010 12:00 pm

பிளாக் பஸ்டர் என்ற சொல்லுக்கு சரியான அர்த்தம் என்னவென்று ஜேம்ஸ் கேமரூன் காட்டியுள்ளார்.

'இதுதான்டா படம்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட அனைத்து தகுதிகளும் நிறைந்த படம் 'அவதார்'தான் என மீடியா எழுதி வருகிறது.

இந்த நிலையில், இப்போது வசூலிலும் இந்தப் படம்தான் கிங் என்று சொல்லும் ஒரு அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது அவதார்.

வெளியான 17 நாட்களில் 1 பில்லியன் டாலர் என்ற வசூல் சாதனையைப் படைத்துள்ளது அவதார்.

இந்தப் படம் தயாரிக்க செலவிடப்பட்ட தொகை, 237 மில்லியன் டாலர்கள். கொட்டும் பனி, வேலை நெருக்கடி எதுவுமே இந்தப் படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை. அதுவும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்கா-கனடாவில் மட்டும் 69 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது அவதார்.

மூன்றாவது வாரத்தில் 1,018,811,000 டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது இந்தப் படம். கேமரூன் இதற்கு முன்பு எடுத்த டைட்டானிக் கடந்த 12 ஆண்டுகளில் 1.84 பில்லியன் வசூல் செய்துள்ளது. இதுவே இன்றுவரை உலகில் அதிகம் வசூல் செய்த படம். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் இந்த சாதனையை அவதார் முறியடித்துவிடும் என்று நம்புவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு, உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த நான்காவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அவதார்.


நன்றி -தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty Re: வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by Manik Mon Jan 04, 2010 12:15 pm

ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா எந்த ஒரு தமிழ் படமும் இந்த அளவுக்கு வர மாட்டேங்குது அதை நினைச்சா கொஞ்சம் வருத்தமா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty Re: வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by பாலாஜி Mon Jan 04, 2010 12:22 pm

Manik wrote:ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா எந்த ஒரு தமிழ் படமும் இந்த அளவுக்கு வர மாட்டேங்குது அதை நினைச்சா கொஞ்சம் வருத்தமா இருக்கு

ஏன் , வேட்டைகாரன் இல்ல , எல்லா சாதனையும் முறியடிக்கும். வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 705463 வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 705463 வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 705463 வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 705463


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty Re: வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by Manik Mon Jan 04, 2010 12:25 pm

ஆமாம் ஜண்டுபாம், விக்ஸ், டோலோபர் இப்படி மருந்து கடைகளின் போன வருட சாதனையை முறியடிக்கும் இதை தானே சொல்றீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty Re: வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by நவீன் Mon Jan 04, 2010 3:51 pm

ஆமாம் ஜண்டுபாம், விக்ஸ், டோலோபர் இப்படி மருந்து கடைகளின் போன வருட சாதனையை முறியடிக்கும் இதை தானே சொல்றீங்க super ...... வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 677196 வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 677196 வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்! Empty Re: வசூல்: 1 பில்லியன் டாலரைத் தாண்டிய அவதார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum