புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
1 Post - 50%
heezulia
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_m10மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 8:14 pm

மணப்பாறையில் குப்பையில் கிடந்த அஞ்சல் கடிதங்கள் Postcards



மணப்பாறையில் அஞ்சல் துறையால் மக்களுக்கு விநியோகம்
செய்யப்படாத கடிதங்கள் குவியல் குவியலாகக் குப்பையில்
வீசப்பட்டுக் கிடந்தன.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில்
உள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில் குப்பையோடு குப்பையாக குவியல் குவியலாகக்
கடிதங்கள் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர்
அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்தக் கடிதங்கள் அனைத்தும் கல்வி நிலையங்கள், மாவட்ட
ஆட்சியரகம் சார்ந்தவையாகவே இருந்தன. அனைத்து
அஞ்சல்களும் முத்திரை வில்லைகள் ஒட்டப்பட்டு, அஞ்சலக
நாள்குறிப்பு அச்சு பதிக்கப்பட்டும் இருந்தன.

மக்களுக்கு விநியோகம் செய்யப்படாத அரசுப் பணி மற்றும்
அனைத்து துறையைச் சேர்ந்த அவசர கால அரசு கடிதங்கள்
உரியவர்களிடம் சென்றடையாமல் இவ்வாறு குப்பைகளில்
வீசப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் இந்தக் கடிதங்களைச் சேகரித்து அவை
எங்கிருந்து வந்தன? யார் குப்பையில் போட்டது? என்பது
குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
-------------------------------

By எம்.ராஜசேகர் |தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக