ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை

Go down

வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை Empty வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை

Post by ayyasamy ram Sun 12 Jan 2020 - 18:01

வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை 13
வித்யாசங்கர் ஸ்தபதி தமிழகத்தின் மிக முக்கியமான
கலை ஆளுமைகளில் ஒருவர். கும்பகோணம் ஓவியக்
கல்லூரியில் பல்லாண்டுகளாக சிற்பக்கலை
பேராசிரியராக இருந்து வருபவர்.

"வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை' என்கிற
புத்தகம் அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை
வெளிக்கொணர்கிறது.

ஏனைய சிற்பக் கலைஞர்களிலிருந்து வித்யாசங்கர் ஸ்தபதி
வித்தியாசப்படுகிறார். இந்தியக் கலாசாரத்தை மையப்படுத்தி
புதுமையான வளர்கலை ஓவியங்களை அறிமுகப்படுத்திய
பெருமை அவருக்கு உண்டு.

அதனால்தான், மேற்கத்திய ஓவிய பாணிகளின் அடிப்படையில்
இந்திய ஓவியங்களையும் சிற்பங்களையும் வடிப்பவர்களுக்கு
மத்தியில், வித்யாசங்கர் வித்தியாசப்படுகிறார்.

"தஞ்சை, சிதம்பரம், தாராசுரம், ஆக்ரா, அஜந்தா, எல்லோரா,
கொனார்க் என்று நம்மிடம் உள்ள கலைச்சின்னங்களைக்
கண்டு வெளிநாட்டவர் பிரமிக்கும்போது, நாம் ஏன் அந்நிய
மோகம் கொள்ள வேண்டும்?'' என்கிற வித்யாசங்கர்
ஸ்தபதியின் அணுகுமுறை வித்தியாசமானது.

இவரது வம்சாவளி உன்னதமானது. முப்பாட்டன் இராமசாமி
ஸ்தபதி சென்னை சிற்பகலா சாலையில் வெள்ளைக்காரத்
துரையிடம் பணியாற்றியவர். தாத்தா முத்துசாமி ஸ்தபதி
வான சாஸ்திரம், சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்.

அதனால்தான், தன் தாத்தாவைப்போல் சிற்பக் கலைத்
தொழிலில் மேதாவியாக வேண்டும் என்கிற எண்ணம்
சிறுவயதிலேயே சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதிக்கு உருவானது.
ஸ்ரீரங்கம், மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த
போதே, சென்னை சிற்பகலா சாலையில் சேருவது என்று
முடிவெடுத்துவிட்டார்.

அதிலிருந்து தொடங்கிய அவரது கலைப்பயணம் இப்போது
தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவராக அவரை
உருவாக்கியிருக்கிறது. அவர் மகன் ராஜா ரவிசங்கரும்
தந்தை வழியில் சிற்பக்கலை விற்பன்னராக தன்னை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

சிற்பக் கலை நுணுக்கங்களையும், சிற்பி வித்யாசங்கர்
ஸ்தபதியின் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது அவரது
"வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை' என்கிற
புத்தகம்.
-
---------------------------
இந்த வாரம் கலாரசிகன் - தமிழ்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum