ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Go down

மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Empty மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Post by ayyasamy ram Sun Jan 12, 2020 4:01 pm

மகளிர் டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு Harmanpreet_mandhana
-
harmanpreet_mandhana
--
ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான
ஹர்மான்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட
இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில்
இந்திய அணி விளையாடவுள்ளது. பின்னர் வங்கதேசம்,
நியூஸிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன்
லீக் போட்டிகளில் பங்கேற்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும்
அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மகளிர் டி20
உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட்
மைதானத்தில் மார்ச் 08-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், ஹர்மான்பிரீத் கௌர் தலைமையிலான
15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அதன் விவரம் பின்வருமாறு:

ஹர்மான்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா,
ஷாஃபிலி வெர்மா, ஜெமிமா ராட்ரிகுஸ், ஹர்லீன் தியோல்,
தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ்,
தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ்,
ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்திராகர்,
அருந்ததி ரெட்டி.

முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து
அணிகளுடான முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜனவரி 31-ஆம்
தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

அதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணியும்
அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் பின்வருமாறு:

ஹர்மான்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா,
ஷாஃபிலி வெர்மா, ஜெமிமா ராட்ரிகுஸ், ஹர்லீன் தியோல்,
தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ்,
தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி
கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்திராகர்,
அருந்ததி ரெட்டி, நுஸத் பர்வீன்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மகளிர் ஆசிய கோப்பை டி20 - இந்திய அணி அறிவிப்பு
» உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
» டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum