Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்குரு எனக்கொரு சந்தேகம் - ஒரு கானா பாடல்
Page 1 of 1
சத்குரு எனக்கொரு சந்தேகம் - ஒரு கானா பாடல்
(இது கானா பாடல் என்பதால் சில ஆங்கில வார்த்தைகளும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைகளும் கலந்துள்ளன. அதற்காக மன்னிக்கவும். இப்பாடலை 'குன்றத்துல கோயில கட்டி' என்ற சினிமா பாடல் மெட்டில் பாடவும். மேலும் விவரங்களுக்கு, இணைக்கப்பட்ட காணொலியைப் பார்க்கவும்.)
கோவையில கோயிலக் கட்டி
சிவராத்திரியில் கும்மியடிச்சு,
காவேரியைக் காப்பாத்தப் போர சத்குரு!
என் சந்தேகத்தை தீத்து வையுங்க
சத்குரு! என் சத்குரு…
வெள்ளியங்கிரி ஓரத்துல
எலிபேன்ட் காரிடர் பக்கத்துல
ஆசிரமம் கட்டுனதுல பிரச்சன –
அத கேட்டா உங்க பசங்க பண்றாங்க அர்ச்சன! கெட்ட அர்ச்சன!
ஓஷோ சொன்னத காப்பியடிச்சு ஒஷோ மாதிரி பேசிக்கிட்டு
ஒரிஜினல் போல ஒரு பில்டப்பு!
அதுக்கு ஏத்த மாதிரி தாடி வச்ச கெட்டப்பு – நல்ல கெட்டப்பு!
எந்த புக்கும் படிக்கலன்னு பூர்வ ஜென்மக் கதைய சொல்லி
ஊர்முழுக்க நம்ப வச்ச சாமி! – நீ
வாங்குன காசுக்குக் கணக்க கொஞ்சம் காமி! – கொஞ்சம் காமி
உங்க வைப் இறந்தப்போ அவங்க அப்பா இல்லாம
அவசரமா எரிச்சதுதான் எதுக்கு? – அதுக்கு
அவரு போட்ட கொலக்கேசு இருக்கு! – கேசு இருக்கு!
விஞ்ஞானத்தக் கிண்டலடிச்சு, எல்லோரையும் முட்டாளாக்கி
பீஜேபிக்கு ஓட்டு சேப்பது யாரு? – இந்த
கலிகால போலிசாமியாரு – சாமியாரு!
அப்பாவி ஜனங்கல நீ ஏமாத்துர ஒரு ஆளு,
என்கிட்லெல்லாம் விடாதநீ ரீலு! கொஞ்சம்
ஊரு என்ன பேசுதுன்னு கேளு! – கொஞ்சம் கேளு!
சொன்ன பொய்யி போதுமா இன்னும் பாக்கி இருக்குதா?
நியாமான கேள்வி கேட்டா குத்தமா – நெஞ்சில
தில் இருந்தா பதில சொல்லுங்க சத்தமா! – சொல்லுங்க சத்தமா!
கோவையில கோயிலக் கட்டி
சிவராத்திரியில் கும்மியடிச்சு,
காவேரியைக் காப்பாத்தப் போர சத்குரு!
என் சந்தேகத்தை தீத்து வையுங்க
சத்குரு! என் சத்குரு…
வெள்ளியங்கிரி ஓரத்துல
எலிபேன்ட் காரிடர் பக்கத்துல
ஆசிரமம் கட்டுனதுல பிரச்சன –
அத கேட்டா உங்க பசங்க பண்றாங்க அர்ச்சன! கெட்ட அர்ச்சன!
ஓஷோ சொன்னத காப்பியடிச்சு ஒஷோ மாதிரி பேசிக்கிட்டு
ஒரிஜினல் போல ஒரு பில்டப்பு!
அதுக்கு ஏத்த மாதிரி தாடி வச்ச கெட்டப்பு – நல்ல கெட்டப்பு!
எந்த புக்கும் படிக்கலன்னு பூர்வ ஜென்மக் கதைய சொல்லி
ஊர்முழுக்க நம்ப வச்ச சாமி! – நீ
வாங்குன காசுக்குக் கணக்க கொஞ்சம் காமி! – கொஞ்சம் காமி
உங்க வைப் இறந்தப்போ அவங்க அப்பா இல்லாம
அவசரமா எரிச்சதுதான் எதுக்கு? – அதுக்கு
அவரு போட்ட கொலக்கேசு இருக்கு! – கேசு இருக்கு!
விஞ்ஞானத்தக் கிண்டலடிச்சு, எல்லோரையும் முட்டாளாக்கி
பீஜேபிக்கு ஓட்டு சேப்பது யாரு? – இந்த
கலிகால போலிசாமியாரு – சாமியாரு!
அப்பாவி ஜனங்கல நீ ஏமாத்துர ஒரு ஆளு,
என்கிட்லெல்லாம் விடாதநீ ரீலு! கொஞ்சம்
ஊரு என்ன பேசுதுன்னு கேளு! – கொஞ்சம் கேளு!
சொன்ன பொய்யி போதுமா இன்னும் பாக்கி இருக்குதா?
நியாமான கேள்வி கேட்டா குத்தமா – நெஞ்சில
தில் இருந்தா பதில சொல்லுங்க சத்தமா! – சொல்லுங்க சத்தமா!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: சத்குரு எனக்கொரு சந்தேகம் - ஒரு கானா பாடல்
கானா பாடல் சம்பந்தமாக எனக்கு வந்த சில கேள்விகளுக்கு பதிலாக இந்த வீடியோ! பல உண்மைகளைச் சொல்லி சத்குரு ஜக்கி வாசுதேவ் ஒரு பொய் சொல்லும் போலி சாமியார் என்று நீரூபித்து இருக்கிறேன்:
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Similar topics
» மானிக் எனக்கொரு சந்தேகம்!
» அண்ணே எனக்கொரு சந்தேகம்...
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!
» அண்ணே எனக்கொரு சந்தேகம்...
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
» சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|