புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_m10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_m10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_m10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_m10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_m10தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 8:11 pm

நடிகர் ரஜினிகாந்த்
நடிகை நயன்தாரா
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
இசை அனிருத்
ஓளிப்பதிவு சந்தோஷ் சிவன்

--------------

பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட
ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார்.
இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும்
ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றி, மும்பை நகரத்தை
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி.

இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில்
இருப்பவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் ரஜினி, ஒரு
தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை
கண்டுபிடித்து அவனை கைது செய்துவிடுகிறார்.

அந்த தொழிலதிபர், தனக்கு இருக்கும் அதிகார பலத்தை
பயன்படுத்தி தனது மகனை வெளியே கொண்டுவர
முயற்சிகளை மேற்கொள்கிறார்
-
தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  202001091326465225_1_d3502._L_styvpf
-
இதற்கெல்லாம் அசராத ரஜினி தன் சாதுர்யத்தால் அந்த
தொழிலதிபரின் மகனை கொல்கிறார். இறந்தது
தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை
மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின்
மகன் என பின்னர் தெரிய வருகிறது.

இதையடுத்து ரஜினி சுனில் ஷெட்டியின் மகனை எதற்காக
கொன்றார்? தனது மகனை கொன்ற ரஜினியை வில்லன்
சுனில் ஷெட்டி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரஜினி, ரஜினி தான், என சொல்லும் அளவுக்கு மொத்த
படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். ஆக்‌ஷன்,
அப்பா-மகள் சென்டிமெண்ட், நயன்தாராவுடன் காதல்,
யோகிபாபுவுடன் காமெடி என அனைத்து காட்சிகளிலும்
ஸ்கோர் செய்கிறார்.

அதிரடி போலீஸ் அதிகாரியாக வந்து தனது மிடுக்கான
நடிப்பால் அசர வைக்கிறார். காதல், காமெடி, ஸ்டைல்,
சுறுசுறுப்பு, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என 70 வயதிலும்
6 பந்துகளில் 6 சிக்சர் அடிக்க முடியும் என நிரூபித்து
காட்டி நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்கிறார் ரஜினி.

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 12, 2020 2:48 pm

தர்பார் திரை விமரிசனம் - மாலைமலர்  1571444738
2 /3 பதிவுகள் வந்த போது ஒருவேளை ரஜனி ரசிகரா அல்லது இலவச ரிக்கெட் கிடைத்ததோ என எண்ணினேன் . ஆனால் சுசிலா... யிலும் அப்படி தவறு வந்ததால் தவறுதான் என புரிந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 12, 2020 4:11 pm

ஈகரை களஞ்சியத்தில் பதிவிடும்போது நெட் வேகம் குறைவாக
இருந்தால், 2 /3 பதிவுகள் வர வாய்ப்புள்ளது.
-
பதிவிட்ட பின்னர் ஒரு முறைதான் பதிவிடப்பட்டுள்ளதா என
செக் பண்ணிக்க வேண்டும்..!!!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக