ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரட்டில் 10 அறியப்படாத ஆரோக்கிய ரகசியம்!

Go down

கேரட்டில் 10 அறியப்படாத ஆரோக்கிய ரகசியம்! Empty கேரட்டில் 10 அறியப்படாத ஆரோக்கிய ரகசியம்!

Post by ayyasamy ram Sun Jan 12, 2020 7:21 am

கேரட்டில் 10 அறியப்படாத ஆரோக்கிய ரகசியம்! Text_carrot11576913670

கேரட்டில், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, பி 6 போன்ற
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் கேரட் சாப்பிடுவதன்
மூலம், ஆற்றலை பெறலாம். மேலும் பாக்டீரியாவுக்கு எதிராக
போராடும்.ஜூசாக சாப்பிடுவதைவிட அப்படியே லேசாக
வேகவைத்து கடித்து சாப்பிடுவது நல்லது.

1. பார்வை மேம்படும்:

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.
இது வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, கண்புரை வராமல் காக்கிறது.

2. புற்றுநோயைத் தடுக்கும்:

கேரட் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும்
பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரட்டால் உற்பத்தி செய்யப்படும்
ஃபால்கரினோல் இயற்கை பூச்சிக்கொல்லி, இது பூஞ்சை
நோயிலிருந்து பாதுகாக்கிறது.

3. மூப்பைத் தடுத்து இளமையை காக்கும்:

கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் வளர்சிதை மாற்றத்தினால்
உடலில் ஏற்படும் உயிரணு சேதத்தை தடுத்து ஆக்ஸிஜனேற்றியாக
செயல்படுகிறது. இதனால் இளமை தோற்றம் தக்க வைக்கும்.

4. சருமத்தை காக்கும்:

முகத்தில் சுருக்கம், முகப்பரு, வறண்ட சருமத்தை தடுத்து,
சருமத்துக்கு நல்ல கலரை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கிறது

5. தொற்றுநோயைத் தவிர்க்கும்:

உடலில் நோய் தொற்று வராமல் தடுக்கும் என்று மூலிகை
மருத்துவர்களால் அறியப்படுகிறது.

6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள்
மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க உதவும்.

7. இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது:

கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமல்லாமல் ஆல்பா கரோட்டின்
மற்றும் லுடீன் ஆகியவை உள்ளன. இது இதய நோய் அபாயத்தை
குறைக்கும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

8. உடலை சுத்தப்படுத்துகிறது:

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உடலில் இருந்து நச்சுகளை
வெளியேற்றி கல்லீரலை காக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து
பெருங்குடலை சுத்தம் செய்வதற்கும் கழிவு இயக்கத்தை
விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது.

9. பற்களைப் பாதுகாக்கிறது:

கேரட்டில் இருக்கும் தாதுக்கள் பல் சேதத்தைத் தடுக்கின்றன.
வாய், பற்களையும், சாப்பிட்ட உணவுத் துகள்களைத் துடைக்க
உதவும் கேரட்.

10. பக்கவாதத்தைத் தடுக்கிறது:

வாரத்திற்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கேரட் சாப்பிடுபவர்கள்
பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது குறைவு
-------------------
நன்றி- குமுதம் -ஹெல்த்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum