ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

4 posters

Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by தாமு Mon Jan 04, 2010 5:19 am

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Karunanithiமுதல்வர் கருணாநிதி கதை - வசனத்தில் உருவாகி வரும் புதிய படம் பெண் சிங்கம். பாலி ஸ்ரீரங்கம் இயக்கி வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
கோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தை படமாக்குவதற்காக படக்குழுவினர் இன்று காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்திருந்தனர். வக்கீல் கேரக்டரில் நடிப்பதற்காக ஜே.கே.ரித்தீஷ் எம்.பி., வந்தார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியும் திடீரென ஸ்பாட்டுக்கு வந்தார்.
கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி, ஸ்பாட்டிலேயே வசனம் எழுதிக் கொடுத்து ஜே.கே.ரித்தீஷை நடிக்க வைத்தார். ரித்தீஷூம் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கி விட்டார்.
நீதிமன்றத்தில் பாசத்துக்கு இடமில்லை. சாட்சிகள் மட்டுமே பேசும் என்ற மையக்கருவுடன் கோர்ட் காட்சிகள் படமாக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதியே ‌நேரில் வந்து டயலாக் எழுதிக் கொடுத்து, ரித்தீஷூக்கு நடிக்கவும் சொல்லிக் கொடுத்ததால் பெண் சிங்கம் படக்குழுவினர் ரொம்பவே பரபரப்பாக இயங்கினார்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by உதயசுதா Mon Jan 04, 2010 1:29 pm

SHOOTING SPOTUKU MATTUMTHAN NERIL VAUVAR.POGAVENDIYA IDATHUKU POGAMAL APPOLLOVIL KIDAPPAR
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by BPL Mon Jan 04, 2010 2:43 pm

UDAYAKUMAR71 wrote:SHOOTING SPOTUKU MATTUMTHAN NERIL VAUVAR.POGAVENDIYA IDATHUKU POGAMAL APPOLLOVIL KIDAPPAR

நடனம் நடனம் Well said.
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by Manik Mon Jan 04, 2010 2:47 pm

இதெல்லாம் ரொம்ப ஓவர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by தாமு Mon Jan 04, 2010 2:59 pm

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி Empty Re: சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து டயலாக் எழுதினார் கருணாநிதி - உதயன்.
» சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum