புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
28 Posts - 62%
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_m10சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனையாளர் முத்துக்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:05 am

First topic message reminder :

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2454088

ஒரு பிரச்னைக்கு தொடர்பே இல்லாத கேள்வியை எழுப்புங்கள்.
அதற்குத் தொடர்புடைய பதிலை நோக்கிப் பயணிப்பீர்கள்.
இது தான் அறிவியலின் அடிப்படை.
------------------------

ஜேக்கப் புரோனோவ்ஸ்கி
ஆங்கிலேய கணிதவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 6:33 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2602569
-
வைரசிற்கு பாஸ்போர்ட் தேவையில்லை.
ஆனால், அதற்கான தடுப்பூசியை வினியோகிக்க,
ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியாக உரிமம் தேவை.
-
யின் வெய்டோங்,
தலைவர்,
சினோவேக், சீன மருந்து நிறுவனம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:45 am

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2624761
-
உங்களுக்கு தொற்று இல்லாவிட்டாலும்,
போகும் இடத்திலிருப்போருக்கு,
வாழ்வா, சாவா என்பதை தீர்மானிக்கும்
இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
----

-டெட்ரோஸ் ஆதநோம் கெர்பிரியேசஸ்,
இயக்குனர் ஜெனரல்,உலக சுகாதார நிறுவனம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 6:46 am

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2629158
-
கொரோனா பெருந்தொற்றினை அடுத்து,
பெருவாரியான இந்தியர்களிடையே சத்துணவு,
சத்து மாத்திரைகள் போன்றவற்றின் மீது ஆர்வம்
அதிகரித்துள்ளது.
---------------

டாலி குமார், நிறுவனர்,
காஸ்மிக் நியூட்ராகோஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2020 6:51 am

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2664268

தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களால்,
அடிமைகள் போல இருக்க முடியாது.
ஆனால், அவர்களது மனமார்ந்த ஒத்துழைப்பின்றி,
உருப்படியாக எதுவும் நடக்காது.
-
வெர்னர் ஸ்டெபான் வின்ஜி,
அறிவியல் புனைகதை எழுத்தாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 12, 2021 6:40 am

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2727697
-
தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது, மனித மூளையை
குழப்புவதற்கு அல்ல; மனித உடலுக்கு பணிவிடை
செய்வதற்கே படைக்கப்பட்டது.
-
வில்லியம் எஸ்.பரோஸ்,
அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஓவியர்
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 30, 2021 5:09 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2736856
-
அறிவியலே எதிர்காலத்தின் சாவி.
அறிவியலை நம்பாதவர்கள், மற்ற
எல்லோரையும் முன்னேறவிடாமல்
பூட்டி வைக்கிறார்கள்.
-
வில்லியம் சான்போர்டு நை,
அமெரிக்க அறிவியல் ஊடகவியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 12, 2021 7:18 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Main-qimg-a801dda5efb230aab7fab3e1e46ecd55
-
சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Main-qimg-0a7282da42fa02898d93e048bbbb04c9

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 17, 2021 11:01 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2821754
-
அறிவியல் என்பது, இன்றைக்கும் நாளைக்கும் நடுவே
கட்டப்பட்ட கம்பியின் மேல் நடக்கும் வித்தையை போன்றது.

ஹென்ரிச் ரோரர்சுவிஸ்
இயற்பியலாளர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 23, 2021 7:03 pm

சிந்தனையாளர் முத்துக்கள்! - Page 3 Tamil_News_large_2826500
-
தொழில்நுட்பம் ஒரு கட்டுப்படாத சக்தி அல்ல.
குடிமக்களாக, நுகர்வோராக, முதலீட்டாளராக என்று
தினமும் நாம் எடுக்கும் முடிவுகளை, தொழில்நுட்பத்தை
வழிநடத்துகின்றன.

கிளாஸ் ஷூவாப்
நிறுவனர்
உலகப் பொருளாதார மன்றம்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 23, 2021 9:39 pm

கிளாஸ் ஷூவாப்
நிறுவனர்
உலகப் பொருளாதார மன்றம்

உண்மைதான்.100% சரியான வார்த்தைகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக