Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதுபோக்காக ஆரம்பித்த தொழிலில் சாதனை படைத்தேன்!
4 posters
Page 1 of 1
பொழுதுபோக்காக ஆரம்பித்த தொழிலில் சாதனை படைத்தேன்!
சென்னை
பெரும்பாக்கத்தில், ‘நவ்ரா பீட்ஸ்’ என்ற பெயரில்,
விதவிதமான செயற்கை மணி மாலைகள், நகைகளை
விற்பனை செய்யும் சாம்பவி சுப்பையன்:
சொந்த ஊர் காஞ்சிபுரம். இன்ஜினியரிங் முடித்து, தகவல்
தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
என்னுடன் பணியாற்றிய ரவி பாலசந்தரை காதலித்து,
திருமணம் செய்தேன்.
கடந்த, 2007ல், கணவருக்கு, அமெரிக்காவில் வேலை கிடைத்தது.
அவருடன் அமெரிக்கா செல்வதற்காக, வேலையை விட்டேன்
.அமெரிக்காவில் வசிக்கும் போது, இரண்டு குழந்தைகள் பிறந்தன.
வீட்டில் இருக்கும் போது, போரடிக்கும் போதெல்லாம், ‘யுடியூப்’
சமூக வலைதளத்தில், கைவினை பொருட்கள் தயாரிப்பு,
‘வீடியோ’க்களை பார்ப்பேன். பொழுதுபோக்க, அவற்றை
செய்யத் துவங்கினேன்.
என் மகளின் பிறந்த நாளுக்காக, நான் செய்த, சாதாரண
மணிகளை கொண்டு உருவாக்கிய நெக்லஸ், அந்த விழாவுக்கு
வந்த பலரின் கவனத்தை ஈர்த்தது.
விதவிதமான நெக்லஸ், கம்மல்கள் போன்றவற்றை செய்யத்
துவங்கினேன்; அவற்றை பார்த்த பலர், தங்களுக்கும் செய்து
தர கேட்டனர்.
இந்நிலையில், 2013ல், சென்னை வந்து விட்டோம். வந்த பிறகும்,
அமெரிக்க நண்பர்களிடம் இருந்து, ‘ஆர்டர்’கள் வந்த
வண்ணமாக இருந்தன. தரமான மூலப் பொருட்களை வைத்து,
ஆபரணங்கள் செய்யத் துவங்கினேன்
.’பேஸ்புக்’ சமூக வலைதளத்தில், பிசினஸ் பக்கம் ஒன்றை
துவக்கி, அதில் நான் செய்த நகைகளின் புகைப்படங்களை
பதிவு செய்யத் துவங்கினேன்.
அமெரிக்காவிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்
ஆர்டர்கள் குவிந்தன.இதையே பெரிய அளவில் தொழிலாகச்
செய்வது என முடிவு செய்து, ‘நவ்ரா பீட்ஸ்’ நிறுவனத்தை,
2014ல் துவக்கினேன்.
அதே பெயரில், இணையதளத்தையும் அமைத்து, அதில் நகைகள்
விபரத்தை பதிவிட்டேன். பிசினஸ் வட்டம் வளரத் துவங்கி, வெற்றி
பெற்று, சாதனை அளவுக்கு உயர்ந்து விட்டேன்.
என்னிடம் செயற்கை நகைளை வாங்கிய பெண்களுக்கு,
தாங்களே அவற்றை செய்யும் ஆசை வந்தது. அவர்களுக்கு
தேவையான பாசி, மணி போன்றவற்றை, மொத்தமாக வாங்கி
விற்கத் துவங்கினேன்.
இப்போது என்னிடம், 5,000 பேர், மூலப் பொருட்களை
வாங்குகின்றனர்; 500 பேர், எங்கள் நகைகளை வாங்கி
விற்கின்றனர். வேலைக்கு போய் கொண்டிருந்த போது
கிடைத்ததை விட, இப்போது அதிக மனநிறைவு கிடைத்துள்ளது.
என்னாலும் பல பெண் தொழில் முனைவோரை உருவாக்க
முடியும் என்ற நம்பிக்கையே, அந்த மனநிறைவை தந்துள்ளது!
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பொழுதுபோக்காக ஆரம்பித்த தொழிலில் சாதனை படைத்தேன்!
உழைப்பு உயர்வைத் தரும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|