ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்

2 posters

Go down

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ் Empty 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 6:48 am

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ் 202001110151436043_Kannada-Film-Awards-2018-Best-Actor--Raghavendra-Rajkumar_SECVPF
பெங்களூரு,
கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் கன்னட திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் கடந்த 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2018-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர்களை தேர்வு செய்ய பசந்த்குமார் பட்டீல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தேர்வு பட்டியலுடன் தனது அறிக்கையை என்னிடம் வழங்கியது. அதை தற்போது வெளியிட்டுள்ளேன்.

3 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த வாழ்நாள் சாதனைக்காக டாக்டர் ராஜ்குமார் விருதுக்கு ஜே.கே.சீனிவாசமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புட்டண்ண கனகல் விருது, சேஷாத்திரி என்பவருக்கும், விஷ்ணுவர்தன் விருது பி.எஸ்.பசவராஜூவுக்கும் வழங்கப்படுகிறது.


அதே போல் இயக்குனர் ஜோசைமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 2018-ம் ஆண்டில் சிறந்த படம் மற்றும் நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ‘ஆ கராள ராத்திரி’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ராமன சவாரி’ என்ற படம் 2-வது சிறந்த படமாகவும், ‘ஒந்தல்லா எரடல்லா’ 3-வது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.


சமூக அக்கறை உள்ள படங்களில் ‘சந்தகவி கனகதாசர ராமதான்ய’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘சர்க்கரி இரிய பிராதமிக சாலே காசர்கோடு’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த குழந்தைகள் படமாக ‘ஹூவு பல்லி’, மிக சிறந்த கர்நாடக மண்டல மொழி படமாக ‘தேயி பைதேவி’ (துளு) படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சிறந்த நடிகராக ராகவேந்திரா ராஜ்குமார் (அம்மனே மனே), சிறந்த நடிகையாக மேகனா ராஜ் (இருவதெல்லவ பிட்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த கதை ஆசிரியராக எஸ்.ஹரீஷ் (நாயிகெரேரே), சிறந்த திரைக்கதை ஆசிரியராக சேஷாத்திரி (மூகஜ்ஜிய கனசுகளு), சிறந்த வசனகர்த்தாவாக சிரிசா ஜோஷி (சாவித்திரிபாய் புலே) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


சிறந்த புகைப்பட கலைஞராக நவீன்குமார் (அம்மச்சியெம்ப நெனபு), சிறந்த இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் (கே.ஜி.எப்.), சிறந்த குழந்தை நட்சத்திரமாக பேபி சிஞ்சன (அந்தவாத), சிறந்த கலை இயக்குனராக ஜே.சிவக்குமார் (கே.ஜி.எப்.),
சிறந்த பாடலாசிரியராக பரகூரு ராமச்சந்திரப்பா (பயலாட பீமண்ண), சிறந்த பின்னணி பாடகராக சித்தார்த் பேல்மன்னு), சிறந்த பின்னணி பாடகியாக கலாவசி தயானந்த் (தேயி பைதேதி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த ஆவணப்படமாக ‘படுவாரள்ளி’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ் Empty Re: 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:03 am

அனைவருக்கும் வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ் Empty Re: 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 11:04 am

அனைவருக்கும் வாழ்த்துகள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ் Empty Re: 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» 2014ம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் பட்டியல்
» தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு-சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum