புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_m10ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...!

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 09, 2020 9:10 pm

ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...!

தர்பார் படம் -இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா? அதனால் சுருக்கமாக சில வரிகள்……………

படம் திரையரங்கத்தில் வெளியான சில நிமிடங்களில் HD பிரதியாக இணையத்தில் வெளியானது. நல்ல பிரதி. எப்படி?
.................................
ரஜினி ஆகியோர் பேசும் காட்சி என சீட்டுக் கட்டை போல முன்பாதியின் திரைக்கதையை எடிட் செய்திருப்பது இன்னுமே தமிழ் சினிமா வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றே காட்டுகிறது. பொதுவாக ரஜினி படங்களில் ரஜினி பேசும் ஏதாவது ஒரு பன்ச் வசனம் ஹிட் ஆகும். இப்படத்தில் அப்படி குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. ரஜினியின் ஸ்டைலும் மிஸ்ஸிங். இது ரஜினி படமாகவும் இல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் படமாகவும் இல்லாமல் குழப்ப கிச்சடியாக இருக்கிறது.

(புதியதலைமுறை)

முதல் பாதி ஜோர்.. இரண்டாம் பாதி போர் (ஃபில்ம்பீட்)
...............................
ஹெல்மட் ,பரிசுகள் ,மண்சோறு சாப்பாடு,போஸ்டர்களுக்கு பால் அபிஷேகம்….. என ரஜனி ரசிகர்கள் அமர்க்களம்.

அதேசமயம் பசியினால் தவித்த குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுக்க தலைமுடியை விற்று,பசியை தணித்த தாய், மூன்று குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி.....….…..….....…..என பல நிகழ்வுகள்.

(சமயம்/இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 8:24 pm

ரஜினியை தவிர வேறு எதுவும் இல்லை - தர்பார் திரைவிமர்சனம்...! Gallerye_105602488_2454091
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பாட்டு வரப் போகிறது, ரஜினி ஆடப் போகிறார் என்று தெரிந்ததுமே, 'தட்லாட்டம் தாங்க, தர்லாங்க நீங்க' என நம் வாய் பாட ஆரம்பித்துவிடுகிறது. அட, அது 'பேட்ட' பாட்டுதானே என ஞாபகம் வந்த பிறகுதான், இந்தப் படத்தில் 'சும்மா கிழி' பாட்டுதானே வரணும் என நம்மை நாமே திருத்திக் கொள்ள நேரிடுகிறது. அது போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் திருத்திக் கொண்டால் நல்லது. அந்த ஒரு பாடல் தவிர மற்ற பாடல்கள் ஒரு முறை கூட கேட்கும் ரகமல்ல.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்த்தை எவ்வளவு ஸ்மார்ட் ஆக காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ஒரு 20 நிமிடத்தை 'கட்' பண்ணியிருக்கலாம்.

ஆரம்பத்தில் போதைப் பொருளைக் கடத்துவது யார் என ரஜினி கண்டுபிடிப்பதே ஒரு அரை மணி நேரம் போகும் போலிருக்கிறது. அந்தக் காட்சிகளுக்கு அவ்வளவு நேரம் தேவையா ?. ஒரு கல்யாணப் பாடல், ரயில்வே ஸ்டேஷன் பாடல் இரண்டுமே தேவையில்லை. அவை படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்கள்.

போதைப் பொருள் கடத்தல், ஒரு வில்லன், மகள் இழப்பு, அதிரடி போலீஸ் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே கதை நகர்கிறது. இதுதான் நடக்கப் போகிறது என யூகிக்கக் கூடிய டெம்ப்ளேட் காட்சிகள் என ஆங்காங்கே சில குறைகள். இருந்தாலும் தன்னுடைய தாறுமாறான ஸ்டைலால் அதையெல்லாம் மறக்க வைக்கிறார் தனி ஒருவன் ரஜினிகாந்த்.

தர்பார் - ரஜினி ராஜ்ஜியம---

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக