புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்
Page 1 of 1 •
டெஹ்ரான்,
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஈரானின் புரட்சிகர ராணுவ படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவை பயங்கரவாத ஆதரவு நாடு என்றும் தங்கள் பிராந்தியத்துக்குள் இருக்கும் அமெரிக்க வீரர்களை பயங்கரவாதிகளாகவும் ஈரான் அறிவித்தது.
இது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது சட்டமானது.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுலைமானி கொலைக்கு காரணமான அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அப்போது அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் “அமெரிக்கா ஒழிக” என முழுக்கமிட்டனர். சபாநாயகர் அலி லாரிஜானி, “டிரம்ப் அவர்களே கேளுங்கள், இதுதான் ஈரானின் குரல்” என்று தெரிவித்தார்.
அந்த மசோதாவில் அமெரிக்க படைகள், அதனை சார்ந்த அனைத்து அமைப்புகள், ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு ராணுவம், நுண்ணறிவு, நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்ட வகைகளில் உதவி செய்வது பயங்கரவாதத்துக்கு துணைபோகும் செயலாகவே கருதப்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க கடற்படையின் ஜெனரல் வில்லியம் ஹெச் சீலே எழுதிய கடிதத்தில், “ஈராக் நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்கிறோம். எங்கள் படை விரைவில் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும்” என தெரிவித்தார்.
ஆனால், இந்த கடிதம் வெளியான சில மணிநேரங்களில் அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், அவர் “ஈராக்கில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் யாரும் வெளியேறுவது குறித்து எந்தவிதமான முடிவும் இன்னும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
மேலும் “அமெரிக்க படைகள் வெளியேறுவதற்காக தயாராகி வருகிறது என்ற செய்தி தவறானது. அங்கிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை, இதுவரை எந்தத் திட்டமிடலும் இல்லை” என அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ பிரிவின் தளபதி மார்க் மில்லே நிருபர்களிடம் கூறுகையில், “வில்லியம் சீலே எழுதிய கடிதத்தில் தவறுதலாகப் படைகளை வாபஸ் பெறுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுவிட்டது. அந்தக் கடிதத்தில் எந்த அதிகாரியும் கையொப்பம் இடவில்லை. அந்தக் கடிதத்தையும் யாரும் வெளியிட கூடாது” என தெரிவித்தார்.
தினத்தந்தி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1