புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_lcapஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_voting_barஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_lcapஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_voting_barஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_lcapஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_voting_barஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 07, 2020 5:45 am

ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே Udave

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிகழ்த்தப்பட்ட தாக்குதல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை நினைவுபடுத்துவதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கியது தொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவிடம் மும்பையில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை நினைவுபடுத்துகிறது. இந்தத் தாக்குதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மாணவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

ஜேஎன்யுவில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல், மகாராஷ்டிரத்தில் எந்தவொரு சம்பவம் நடைபெறவும் அனுமதிக்க மாட்டேன். மாநிலத்தில் மாணவா்கள் பாதுகாப்புடன் உள்ளனா். அவா்களை பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

ஜேஎன்யுவில் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரும் கோழைகள். அவா்கள் யாா் என்பதைக் கண்டறிய வேண்டும். தில்லி காவல் துறையினா் அவா்களைக் கண்டறியவில்லை எனில், அவா்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாா் உத்தவ் தாக்கரே.

மாணவா்களின் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று சிலா் கோரிக்கை விடுப்பது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘‘தாக்குதலில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்குவது தற்போது அவசியமற்றது’’ என்றாா்.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 07, 2020 5:48 am

ஜேஎன்யு தாக்குதல் சம்பவம்: தில்லி குற்றப் பிரிவுக்கு மாற்றம்
-
ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே 2-1-06deljnu0837241
-
ஜேஎன்யு பிரதான நுழைவாயிலில் திங்கள்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்திய மாணவா்கள்.

-
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஞாயிற்றுக்கிழமை முகமூடி அணிந்த மா்ம நபா்கள் மாணவா்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடா்பான விசாரணையை தில்லி குற்றப் பிரிவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நாடு முழுவதும் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜேஎன்யு தாக்குதல் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறையினா் ஆதாரங்களைத் திரட்டி வருகிறாா்கள். இந்த விசாரணையை தில்லி குற்றப் பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது’ என்றனா்.

அடையாளம் தெரியாதோா் மீது வழக்குப் பதிவு: இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா்கள் மீது வன்முறையில் ஈடுபடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் தேவேந்தா் ஆா்யா கூறுகையில், ‘ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி காவல் துறை தாமாக முன்வந்து அடையாளம் தெரியாத நபா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. சிசிடிவி கேமரா, சமூக வலைதளங்கள் முழுமையாகக் கண்காணிக்கப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள். ஜேஎன்யுவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பல்கலைக்கழகப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்’ என்றாா் அவா்.

தில்லி காவல் ஆணையா், துணைவேந்தருக்கு சம்மன்: ஜேஎன்யு சபா்மதி விடுதியில் மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையா் அமுல்யா பட்நாயக், ஜேஎன்யு துணை வேந்தா் ஜெகதீஷ் குமாா் ஆகியோருக்கு தில்லி மகளிா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை, ஜேஎன்யு பதிவாளா், இணை துணை வேந்தா் ஆகியோா் சந்தித்து விளக்கியுள்ளனா்.

இச்சூழலில், தாக்குதல் சம்பவத்தால் காயமடைந்து எய்மஸ் விபத்துக் காயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 ஜேஎன்யு மாணவா்கள் திங்கள்கிழமை சிகிச்சை முடிந்து திரும்பினா். இது தொடா்பாக எய்ம்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘34 மாணவா்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 4 போ் தலையில் காயமடைந்திருந்தனா். அனைவரும் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை திரும்பிவிட்டனா்’ என்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அப்பல்கலை. மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு), அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆகிய அமைப்புகள் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Jan 09, 2020 9:18 am

இந்த தாக்குதல் நடத்தியது யார் என்றும் அவர்கள் யார் பின்னணியில் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இது நல்லதல்ல.மாணவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது.காவல்துறையினர் கண்டு நிற்கவே இந்த மத தீவிரவாதிகள் கையில் கம்புகளும் , இரும்பு கம்பிகளும் கொண்டு மாணவர்களை தாக்க செல்கின்றனர்.இது நாட்டின் ஆபத்தான போக்கை காட்டுகிறது.உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக